Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஜோஷ்வா ஸ்ரீதர்
ஆண்: தொட்டு தொட்டு என்னை வெற்று கழி மண்ணை சிற்பமாக யார் செய்ததோ
ஆண்
குழு: சிற்பமாக யார் செய்ததோ
பெண்: தொட்டு தொட்டு என்னை பட்டாம்பூச்சி பெண்ணை திட்டமிட்டு யார் வென்றதோ
பெண்
குழு: திட்டமிட்டு யார் வென்றதோ
ஆண்: விழியில் விழுந்து வழியினை மறக்கிறேன்
பெண்: உனக்குள் உம் தொலைந்து உயிரோடு கலக்கிறேன்

குழு: ...........
ஆண்: தாய் உடன் பேசும் வார்த்தைகள் எல்லாம் உடனே மறக்கும் உன்னுடன் பேசும் வார்த்தைகள் எல்லாம் உள்ளே நிலைக்கும்
குழு: ஹ்ம்ம்ம்ம்ம் ம்ம்
பெண்: முதல் முறை உன்னை பார்த்தது எங்கே மனதும் தேடும் மலை நின்ற பின்னும் மரகிளை இங்கே மெதுவாய் தூவும்
ஆண்: இதயத்தின் உள்ளே இமயத்தை போலே சுமைகளை வைத்தால் காதல்
பெண்: உலகத்தில் உள்ள சித்ரவதைகெல்லாம் செல்ல பெயர் வைத்தால் காதல்
ஆண்: எங்கே நான் போனாலும் என் வாழ்வில் என்றும் உன் நிழலில் இளைப்பாற வருவேன் கண்ணே மரணம் தான் வந்தாலும் பூசெண்டு தந்து உன் மடியில் தலைசாய்த்து இறப்பேன் பெண்ணே
ஆண்: கருவிழி ரெண்டும் கருவறை தானோ மீண்டும் பிறந்தேன் கங்கரூவை போல நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை சுமந்தேன்
குழு: ஹ்ம்ம்ம்ம்ம் ம்ம்
பெண்: உன்னை போல யாரும் என்னை தாண்டி போனால் உன்னை நினைப்பேன் உந்தன் ஆசை முகம் பார்த்து கிடக்கத்தான் உயிரை சுமப்பேன்
ஆண்: நெருங்கவும் இல்லை விலகவும் இல்லை நெஞ்சம் செய்யும் தொல்லை காதல்
பெண்: தொடக்கமும் இல்லை முடிவுகள் இல்லை கடவுளை போலே காதல்
குழு: ..............
பெண்: தொட்டு தொட்டு என்னை வெற்று கழி மண்ணை சிற்பமாக யார் செய்ததோ
ஆண்
குழு: சிற்பமாக யார் செய்ததோ
ஆண்: தொட்டு தொட்டு என்னை பட்டாம்பூச்சி பெண்ணை திட்டமிட்டு யார் வென்றதோ
பெண்
குழு: திட்டமிட்டு யார் வென்றதோ
பெண்: விழியில் விழுந்து வழியினை மறக்கிறேன்
ஆண்: உனக்குள் ஆ ஆ தொலைந்து உயிரோடு கலக்கிறேன்

Male: Thottu thottu ennai vetrukali mannai Sirpamaaga yaar seithadho
Male chorus: Sirpamaaga yaar seithadho
Female: Thottu thottu ennai pataampoochi pennai Thitamitu yaar vendradho
Female chorus: Thitamitu yaar vendradho
Male: Vizhiyil vizhunthu vazhiyinai marakiren
Female: Unakul umm tholainthu uyirodu kalakiren
Male: Thottu thottu ennai vetrukali mannai Sirpamaaga yaar seithadho
Male chorus: Sirpamaaga yaar seithadho
Female: Thottu thottu ennai pataampoochi pennai Thitamitu yaar vendradho
Female chorus: Thitamitu yaar vendradho
Chorus: ..................
Male: Thaayudan pesum vaarthaigal ellam udanae marakum Unnudan pesum vaarthaigal ellam ullae nilaikum
Chorus: Hmm mmm mmmm
Female: Mudhal murai unnai paarthadhu engae manathum.mm thedum Mazhai nindra pinnum marakilai ingae methuvaai thoovum
Male: Idhayathin ullae imayathai polae Sumaigalai vaithaal kaadhal ..
Female: Uzhagathil ulla chithravathaikellaam Chella peyar vaithaal kaadhal
Male: Yengae naan ponaalum en vaazhvil endrum Un nizhalil ilaipaara varuven kannae Maranam thaan vanthaalum poochendu thanthu Un madiyil thali saaithu irapen pennae
Male: Karuvizhi rendum karuvarai thaano Meendum piranthen Kangaaroovai polae nenjukullae naanum Unnai chumanthen
Chorus: Hmm mmm mmmm
Female: Unnai polae yaarum ennai Thaandi ponaal unnai ninaipen Unthan aasai mugam paarthu Kidakathaan uyirai sumapen
Male: Nerungavum illai vilagavum illai Nenjam seiyum thollai kaadhal ..
Female: Thodakamum illai mudivugal illai Kadavulai polae kaadhal
Chorus: ................
Female: Thottu thottu unnai vetrukali mannai Sirpamaaga yaar seithadho
Male chorus: Sirpamaaga yaar seithadho
Male: Thottu thottu unnai pataampoochi pennai Thitamitu yaar vendradho
Female chorus: Thitamitu yaar vendradho
Female: Vizhiyil vizhunthu vazhiyinai marakiren
Male: Unakul aa aa tholainthu uyirudan kalakiren
Female: Thottu thottu unnai vetrukali mannai Sirpamaaga yaar seithadho
Male: Thottu thottu unnai pataampoochi pennai Thitamitu yaar vendradho
tamil songs without lyrics
you are my darling tamil song
jimikki kammal lyrics tamil
lyrical video tamil songs
old tamil songs lyrics in english
alaipayuthey songs lyrics
cuckoo cuckoo dhee song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
tamil songs lyrics pdf file download
uyirae uyirae song lyrics
naan unarvodu
tamil song lyrics video download for whatsapp status
3 movie songs lyrics tamil
soorarai pottru songs singers
romantic love song lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
tamil christian devotional songs lyrics
tamil love song lyrics in english
cuckoo lyrics dhee
neeye oli sarpatta lyrics