Pura Koondu Song Lyrics

Kaadhal cover
Movie: Kaadhal (2004)
Music: Joshua Sridhar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Suresh Peters, Tippu,

Added Date: Feb 11, 2022

குழு: முட்ட சந்து
ஆண்: மாமி மெஸ்ஸு
குழு: மூட்ட பூச்சி
ஆண்: அதுல கொசு
குழு: வாழ மட்ட சைக்கிள் ரிக்க்ஷா ரோட்டு கடை இட்லி வடை

குழு: ஐயர் ஆத்து ஹேய் காத்துல தான் ஹார்மோனியம் சா சா சா ரி ரி ரி க க க ம ம ம ப த னி

குழு: பிள்ளையாரை போல வாழும் பேச்சுலர்க்கு திருவெல்லிக்கேணி த்ரிப்லிகேன்

ஆண்: { புறா கூண்டு போல இங்கே முப்பது ரூமு அந்த முப்பதிலும் மூணு மூணா தொண்ணூறு மாமு } (2)

ஆண்: மக்கா சோளம் போல நாங்க ஒட்டி வாழுறோம் இந்த மாநகரில் கனவு கோட்ட கட்டி வாழுறோம்

குழு: கதவில்ல கழிவறைக்கு கதவில்ல கழிவறைக்கு பக்கெட் காவல் மச்சி அச்சான அடுத்தாளு உடனே டவல்

குழு: கதவில்ல கழிவறைக்கு பக்கெட் காவல் மச்சி அச்சான அடுத்தாளு உடனே டவல்

ஆண்: கையில பை கழுத்துல டை கையில பை கழுத்துல டை வாயுல பொய் சேல்ஸ்ஸு ரெப்பு கெல்லாம் பேபே காட்டும் மன்சயன் ஸு ஹாய்

ஆண்: கையில பை கழுத்துல டை வாயுல பொய் சேல்ஸ்ஸு ரெப்பு கெல்லாம் பேபே காட்டும் மன்சயன் ஸு ஹாய்

பெண்: நீ கிளாஸ் மேட்டா இல்ல க்ளாஸ் மேட்டா நீ கிளாஸ் மேட்டா க்ளாஸ் மேட்டா வூட்ட கட்டுடா இங்கு ஒன்னாம் தேதி ரெண்ட் தந்தா ரூம் மேட்டா ஹா ஹா ஹா ஆஹா ஆஹா

ஆண்: புறா கூண்டு போல இங்கே முப்பது ரூமு அந்த முப்பதிலும் மூணு மூணா தொண்ணூறு மாமு

ஆண்: மக்கா சோளம் போல நாங்க ஒட்டி வாழுறோம் இந்த மாநகரில் கனவு கோட்ட கட்டி வாழுறோம்

ஆண்: பதி மூணாம் நம்பர் ரூம் சேட்டு ரூமுங்க அது பணக்கார ஏழைன்னு கூட்டு ரூமுங்க

ஆண்: பில்டர் கிங்ஸ் போக விட்டு தூள் கெளப்புங்க மாச கடைசி இல்ல கஞ்சா பீடி துண்டு தானுங்க

ஆண்: பாபநாசம் அருவில்ல குளிச்ச உடம்புங்க இங்க பாதி பக்கெட் தண்ணி இல்ல மொகத்த கலுவங்க

ஆண்: பர்முடாஸ் போட்டு வரும் பெருசு பாருங்க இவர் டை அடிச்சு டாவு அடிக்கும் பேச்சலர்ங்க

ஆண்: ஓட்ட ஜட்டி ஓல்ட் மோங் ஒன் பை டு டீ க்ளாஸ் பேச்சலர் ஓட டெய்லி லைப்ங்க ஒரு நாள் ஐஸ்வர்யா மறு நாள் சுஷ்மிதா கனவுல தான் எங்க ஒய்புங்க

ஆண்: இந்த சேவல் பண்ண பல ஆள பாத்த எடமுங்கோ அட ஆனாலும் ஒத்துமையா வாழும் இடமுங்கோ

ஆண்: பல ஊர் பல பாஷை இங்க இருக்கும்ங்க வயத்து பசி மட்டும் எல்லாரையும் ஒன்னு சேர்க்குங்க

ஆண்: தல வலிச்சா ஜுரம் வந்தா நெஞ்ச நெகிழுங்க உடனே துடிச்சு போய் மன்சன் எல்லாம் மறந்து படுகும்ங்க

ஆண்: பெத்த முகம் வளத்த முகம் மறந்து போச்சுங்க பாசம் மணி பர்ஸ் போட்டோ வுல மறைஞ்சி போச்சுங்க

ஆண்: அத்த பையன் மாமன் மொற உறவு இல்லைங்க ஆனாலும் நாங்க எல்லாம் மாமன் மச்சான்க

ஆண்: காதலுக்கு தாஜ் மஹால் ஷாஜகான் கட்டி வச்சான் நாங்க கூட கட்டுவோங்க எங்கள தான் நம்பி வந்தா எங்க உயிர் போனாலும் ஒன்னாக சேர்த்து வைபோங்க

ஆண்: இந்த சேவல் பண்ண ஒத்துமைக்கு சிறந்த இடம்ங்க நாங்க காதலரா சேர்த்து வைக்கும் பேச்சலர்ங்க

குழு: ............

Music by: Joshua Sridhar

Chorus: Mutta sandhu
Male: Maami messu
Chorus: Motta poochi
Male: Athula kosu
Chorus: Vaazha matta Cycle rickshaw Roatu kadai idli vadai

Chorus: Iyer aathu Hei kaathula thaan Harmoniyum Sa sa sa ri ri ri Ga ga ga ma ma ma Pa dha ne..ee..

Chorus: Pillayarai pola vazhum Bachelors-kku thiruvellikeni Triplicane..

Male: {Puraa koondu pola ingae Mupaathu roomu.. Antha mupathilum Moonu moonu ah Thonooru maamu} (2)

Male: Makkachollam pola naanga Otti vaalurom Intha maanagaril Kanavu kotta Katti vazhurom

Chorus: Kathavila kalivaraiku.. Kathavila kalivaraiku.. Bucket kaaval machi Aachaana.aduthaalu. Udanae towel

Chorus: Kathavila kalivaraiku.. Bucket kaaval machi Aachaana.aduthaalu. Udanae towel

Male: Kaiyila pai. kaluthula tie Kaiyila pai. kaluthula tie.. Vaayula poi Sales-u rep-ukellam pepae kaatum Mansion su hai

Male: Kaiyila pai. kaluthula tie.. Vaayula poi Sales-u rep-ukellam pepae kaatum Mansion su hai

Female: Nee class mate ah. Ila glass mate ah. Nee class mate ah Glass mate ah Voota katuda Ingu onaam thethi Rent thanthaa room mate da Haha ha aha aha

Male: Puraa koondu pola ingae Mupaathu roomu.. Antha mupathilum Moonu moonu ah Thonooru maamu

Male: Makkachollam pola naanga Otti vaalurom Intha maanagaril Kanavu kotta Katti vazhurom

Male: Pathimoonaam number room Seetu roomunga Athu panakara ezhainu Kootu roomunga

Male: Filter kings poga vitu Dhool kelapunga Maasa kadaisi ila Kaaja beedi thundu thaanunga

Male: Paapanaasam aruvi ila Kulicha odambunga Inga paathi bucket thanni ila Mogatha kaluvunga

Male: Barmudas potu varum Perusu paarunga Ivar dye adichu Daavu adikum bachelorunga

Male: Otta jatti.old monk One by two tea glass Bacheloroda daily life-nga Oru naal aiswarya Maru naal sushmita Kanavula thaan enga wife-nga

Male: Intha saeval panna Pala aala paatha edamungo Ada aanaalum othumaiya Vaazhum idamungo.

Male: Pala oor pala baasai Inga irukum-nga Vayatthu pasi matum Elaarayum onnu serkunga

Male: Thala valicha. juram vantha Nenja negilunga Udanae thudichu poi Mansion ellam maranthu padukum-nga

Male: Petha mugam valatha mogam Maranthu pochunga Paasam money purse photo vula Maranji pochunga

Male: Attha payan maaman mora Oravu ilainga Aanaalum naanga elaam Maaman machaan nga.

Male: Kaadhaluku Taj mahal Shah jahan katti vachaan Naanga kooda katuvonga Engalathaan nambi vanthaa Enga uyir ponaalum Onaaga serthu vaiponga

Male: Intha saeval panna Othumaiku sirantha idam-nga Naanga kaadhalar ah Serthu vaikum bachelor-nga

Chorus: Ooooo..ooo..o..oooo.. Oooo.oo...ooooo..ooo..

Other Songs From Kaadhal (2004)

Most Searched Keywords
  • kannana kanne malayalam

  • kadhal theeve

  • tamil christian karaoke songs with lyrics free download

  • chinna sirusunga manasukkul song lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • mappillai songs lyrics

  • kutty pattas full movie in tamil

  • uyire uyire song lyrics

  • nanbiye nanbiye song

  • ben 10 tamil song lyrics

  • best love song lyrics in tamil

  • gaana song lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • vinayagar songs lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • 80s tamil songs lyrics

  • photo song lyrics in tamil

  • amman devotional songs lyrics in tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • tamil music without lyrics