Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சீன் ரோல்டன்
பெண்: ஆஹா ஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
பெண்: என் கனவும் உன் கனவும் ஒன்றுதான் நம் இரவுகள் விடியும் என்று தான்
பெண்: எவரோ விதைத்த வயல் விதைத்தவன் மரித்த பின்னும் பசித்தவன் உயிர்ப்பான் அவனாலே
பெண்: அவனே என் தோழன் அவனே என் தோழன் அவன் இன்று எனக்குள்ளே நான் இன்று உனக்குள்ளே
குழு: ஹல்லா போலே
பெண்: நாளை ஒரு போராட்டம்
குழு: ஹல்லா போலே
பெண்: வீதிக்கு வா தோழா
குழு: ஹல்லா போலே
பெண்: நாளை ஒரு போராட்டம்
குழு: ஹல்லா போலே
பெண்: வீதிக்கு வா தோழா
பெண்: ஆஹா ஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
பெண்: நல்லோர் கண்டு நகைத்தீரோ
குழு: ஹல்லா போலே
பெண்: வீழ்வோம் என்று நினைத்தீரோ
குழு: ஹல்லா போலே
பெண்: ஒருவர் விழுந்தால் இருவர் முளைக்கிறோம் கேள்வி கேட்க உனையும் அழைக்கிறோம் ஓ
பெண்: அவன் இன்று எனக்குள்ளே நான் இன்று உனக்குள்ளே ஓஓஓ ஓஓஓ
பெண்: என் கனவும் உன் கனவும் ஒன்றுதான் நம் இரவுகள் விடியும் என்று தான்
பெண்: எவரோ நெய்த உடை நெய்தவர் மாித்த பின்னும் வரியவர் வாழ்வார் அவனாலே அவனே என் தோழன் அவனே என் தோழன்
குழு: ஹல்லா போலே
பெண்: நாளை ஒரு போராட்டம்
குழு: ஹல்லா போலே
பெண்: வீதிக்கு வா தோழா
குழு: ஹல்லா போலே
பெண்: நாளை ஒரு போராட்டம்
குழு: ஹல்லா போலே
பெண்: வீதிக்கு வா தோழா ஆஆஆ ஆஆஆ
குழு: ஹல்லா போலே
ஆண்: நாளை ஒரு போராட்டம்
குழு: ஹல்லா போலே
ஆண்: வீதிக்கு வா தோழா

Female: Ahhhaaaa... ahhhaaaa aaaaaa...aaaaa.aaaaa..aaaaa
Female: En kanavum un kanavum Ondruthaan Nam iravugal vidiyum Endru dhan
Female: Evaro vidhaitha vayal Vidhaithavan maritha pinnum Pasithavan uyirppan avanalae
Female: Avanae en thozhan Avanae en thozhan Avan indru enakkullae Naan indru unakullae
Chorus: Hallah bole
Female: Naalai oru porattam
Chorus: Hallah bole
Female: Veethikku va thozha
Chorus: Hallah bole
Female: Naalai oru porattam
Chorus: Hallah bole
Female: Veethikku va thozha
Female: Ahhhaaaa... ahhhaaaa aaaaaa...aaaaa.aaaaa..aaaaa
Female: Nallor kandu nagaitheero
Chorus: Hallah bole
Female: Veezhvom endru ninaitheero
Chorus: Hallah bole
Female: Oruvar vizhundhaal Iruvar mulaikkirom Kelvi ketkka Unaiyum azhaikkirom Ooohhh...
Female: Avan indru enakkullae Naan indru unakullae Oooo..ooooo
Female: En kanavum un kanavum Ondrudhaan Nam iravugal vidiyum Endru dhaan
Female: Evaro neidha udai Neithavar maritha pinnum Variyavar vaazhvar avanalae Avanae en thozhan Avanae en thozhan
Chorus: Hallah bole
Female: Naalai oru porattam
Chorus: Hallah bole
Female: Veethikku va thozha
Chorus: Hallah bole
Female: Naalai oru porattam
Chorus: Hallah bole
Female: Veethikku va thozha
Aaaaaaaa...aaaa.....
Chorus: Hallah bole
Male: Naalai oru porattam
Chorus: Hallah bole
Male: Veethikku va thozha
lyrics whatsapp status tamil
tamil kannadasan padal
dhee cuckoo song
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil mp3 song with lyrics download
national anthem in tamil lyrics
minnale karaoke
isaivarigal movie download
teddy marandhaye
national anthem lyrics in tamil
best lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil
ovvoru pookalume karaoke
photo song lyrics in tamil
kaatu payale karaoke
tamil film song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
oru manam whatsapp status download
arariro song lyrics in tamil
en kadhale lyrics