Jasmine-U Song Lyrics

Joker cover
Movie: Joker (2016)
Music: Sean Roldan
Lyricists: Yuga Bharathi
Singers: Sundarayyar

Added Date: Feb 11, 2022

ஆண்: லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு என் ஜாஸ்மினு மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ ஜாஸ்மினு என் ஜாஸ்மினு என் ஜாஸ்மினு

ஆண்: பிங்கு கலர் சுடிதாரு ஜாஸ்மினு பெண்ணகரம் பஸ் ஸ்டாண்டுல ஜாஸ்மினு பல நாளா பாலோ பண்ணேன் ஜாஸ்மினு என்ன பஃப்பூனாக்கி போகாதடி ஜாஸ்மினு

ஆண்: கழுத்தோரம் தேமல் இருக்கு ஓ காலெல்லாம் பித்தவெடிப்பு கழுவாத மூஞ்சி என்ன அழகால ஏன்டி கொன்ன உன் எத்துப்பல்லு நித்திரைய கொத்துதடி

ஆண்: செல்போனுல பொண்டாட்டின்னு போட்டு உன் பேர நானும் படிச்சேன் அத ஓகே பண்ண அலைஞ்சேன்

ஆண்: உன் போனுல ஹஸ்பண்டுன்னு போட்டு என் பேரை படிக்க நினைச்சேன் அது டெலிட்டாக துடிச்சேன்

ஆண்: ஒகேனக்கல் மசாஜ்ஜையே ஜாஸ்மினு நீ ஓரக்கண்ணில் பண்ணுறியே ஜாஸ்மினு அக்கா பெத்த அற்புதமே ஜாஸ்மினு என்ன பக்கா பண்ண மறுக்கிறியே ஜாஸ்மினு

ஆண்: வேலை இல்ல வெள்ளை சிரிப்பு நீ வீட்டுக்கே குத்துவிளக்கு அரைக்காத குளவி கல்லு விரசாக பதில சொல்லு நீ ஒன்னு சொல்ல நூறு செய்ய கெஞ்சுறேனே

ஆண்: { கல்யாணத்துல ப்ளக்சு பேனர் பூரா நாம சேர்ந்து போசு கொடுத்தோம் கலர் வீடியோவும் எடுத்தோம் பர்ஸ்டு நைட்டு ரூம்முக்குள்ள நுழைஞ்சு நீ என்னப் பாத்து குழைஞ்சு அந்த கனவு போச்சு கலைஞ்சு } (2)

Male: Love u love u Love u love u jasmine-nu En jasmine-nu Miss u miss u Miss u miss u jasmine-nu En jasmine-nu En jasmine-nuuuuuu

Male: Pink colour chudidharu Jasmine-nu Pennagaram bus standula Jasmine-nu Pala naala follow panne Jasmine-nu Enna baffoon aaki pogathadi Jasmine-nu

Male: Kaluthoram Themal irukku. oooh Kaallellam piththa vedippu Kaluvadha moonji enna Azhagala yendi konna Un yethu pallu Nithiraiya kothuthadi

Male: Cell phone-ula Pondatinu pottu Un pera nanum padichen Adha ok panna alanjen

Male: Un phone-ula Husbandu nu pottu En pera padikka nenachen Adhu delete aaga thudichen

Male: Love u love u Love u love u jasmine-nu En jasmine-nu Miss u miss u Miss u miss u jasmine-nu En jasmine-nu En jasmine-nuuuuuu

Male: Love u love u Love u love u jasmine-nu En jasmine-nu Miss u miss u Miss u miss u jasmine-nu En jasmine-nu En jasmine-nuuuuuu

Male: Hokenakkal massage-iye Jasmine-nu Nee ora kannil pannuriyae Jasmine-nu Akka peththa arpudhamae Jasmine-nu Enna pakka panna marukkuriyae Jasmine-nu

Male: Velai illa vella Sirippu nee Vettukae kuthu velakku Araikadha kolavi kallu Verasaga badhilla sollu Nee onnu solla Nooru seiya kenjurenae

Male: {Kalyanathula Flex banner poora Nama sendhu pose-u koduthom Colour video-um eduthom First-u night-u Roomukkulla nolanju Nee enna paathu kolanju Andha kanavu Pochu kalanju} (2)

Male: Love u love u Love u love u jasmine-nu En jasmine-nu Miss u miss u Miss u miss u jasmine-nu En jasmine-nu En jasmine-nuuuuuu

Other Songs From Joker (2016)

Chellamma Song Lyrics
Movie: Joker
Lyricist: Ramesh Vaidya
Music Director: Sean Roldan
Halla Bol Song Lyrics
Movie: Joker
Lyricist: Sean Roldan
Music Director: Sean Roldan
Mannar Mannan Song Lyrics
Movie: Joker
Lyricist: Sean Roldan
Music Director: Sean Roldan
Most Searched Keywords
  • karaoke tamil songs with english lyrics

  • tamil love song lyrics in english

  • ka pae ranasingam lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • vijay and padalgal

  • pularaadha

  • sarpatta lyrics in tamil

  • mgr karaoke songs with lyrics

  • tamil mp3 song with lyrics download

  • tamil songs lyrics whatsapp status

  • nenjodu kalanthidu song lyrics

  • whatsapp status tamil lyrics

  • gaana song lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female

  • oru naalaikkul song lyrics

  • i movie songs lyrics in tamil

  • valayapatti song lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • thangachi song lyrics