Added Date: Feb 11, 2022
குழு: ..........
ஆண்: என்னங்க சாரே என்னங்க சாரே
குழு: ஏய் ஏய்
ஆண்: என்னங்க சார் உங்க சட்டம் என்னங்க சார் உங்க திட்டம் கேள்வி கேட்க ஆளில்லாம போடுறீங்க கொட்டம்
ஆண்: நூறுகோடி மனிதரு யாரு யாரோ தலைவரு ஓட்டு வாங்கி போற நீங்க ஊழல் ஓட டீலரே
ஆண்: ஓட்டு வாங்கி போற நீங்க ஊழல் ஓட டீலரே
குழு: ஏய் ஏய்
ஆண்: ஆண்ட பரம்பரை கைநாட்டு ஆட்டிப் படைக்குது கார்ப்ரேட்டு நாட்ட விக்கிற மந்திரிமாருக்கு நல்லா வையி சல்யூட்டு
ஆண்: ப ப ப பா பபா பபா பா பா
ஆண்: ப ப ப பா
குழு: ப ப ப பா
ஆண்: பபா பபா பா பா
குழு: பபா பபா பா பா
ஆண்: பபா பபா பபா ப ப ப ப ப ப
குழு: ஏய் ஏய்
ஆண்: ரேசன் அரிசி புழுவுல வல்லரசு கனவுல தேசம் போற போக்கப்பாா்த்தா தேறாதுங்க முடிவுல
குழு: ஏய் ஏய்
ஆண்: கருத்துச் சொல்ல முடியல கருப்புப் பணமும் திரும்பல ஆளுக்காளு நாட்டாமைதான் பார்லிமெண்ட்டு நடுவுல
ஆண்: சொகுசு காரு தெருவுல
குழு: ஏய் விவசாயி தூக்குல
குழு: ஏய் வட்டி மேல வட்டி போட்டு அடிக்கிறீங்க வயித்துல
ஆண்: என்னங்க சார் உங்க சட்டம் என்னங்க சார் உங்க திட்டம் என்னங்க சார்
குழு: ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய்
ஆண்: கையில போனு ஜொலிக்குதா டிவியும் ஓசியில் கிடைக்குதா அவசரமா ஒன்னுக்கும் ரெண்டுக்கும் ஒதுங்க இடமும் இருக்குதா
குழு: ஏய் ஏய்
ஆண்: இயற்கை என்ன மறுக்குதா எதையும் உள்ள பதுக்குதா எல்லாத்தையும் சூறையாட சர்க்கார் கூட்டி கொடுக்குதா
ஆண்: நல்ல தண்ணி கிடைக்கல
குழு: ஏய் நல்ல காத்து கிடைக்கல
குழு: ஏய் அரசாங்க சரக்குலதான் கொல்லுறீங்க ஜனங்கள

Chorus: ...........
Male: Ennanga sir-ae Ennanga sir-ae
Chorus: Yeii yeiii..
Male: Ennanga sir unga sattam Ennanga sir unga thittam Kelvi ketka aalillaama Poduringa kottam
Male: Nooru kodi manidharu Yaaru yaaro thalaivaru Ottu vaangi pora neenga Oozhal oda dealar-u
Male: Ottu vaangi pora neenga Oozhaloda dealar-u
Chorus: Yeiii yeiii..
Male: Aanda parambara kai naattu Aatti padaikkudhu corporattu Naatta vikkira mandhiri maaruku Nallaa vaiyyi salyuttu
Male: Pa pa pa bha Pabha pabha paa paa
Male: Pa pa pa bha
Chorus: Pa pa pa bha
Male: Pabha pabha paa paa
Chorus: Pabha pabha paa paa
Male: Pabha pabha pabha Pa pa pa pa pa pa
Chorus: Yeiii.yeiii
Male: Ration arisi puzhuvula Vallarasu kanavula Dhesam pora pokka paartha Theradhunga mudivula
Chorus: Yeiii yeiii.
Male: Karuththu solla mudiyala Karuppu panamum thirumbala Aalukkaalu naattamaidha Parlementu naduvula
Male: Sogusu car-u theruvula
Chorus: Yeiii
Vivasaayi thookkula
Chorus: Yeiii
Vatti mela vatti pottu
Adikkuringa vayithula
Male: Ennanga sir unga sattam Ennanga sir unga thittam Ennanga sir.
Chorus: Yeiii yeiii.yaei yaei Yeiii yeiii.yaei yaei Yeiii yeiii.yaei yaei
Male: Kaiyila phone-u jolikkudha Tv-um oc-il kedaikudha Avasarama onnukkum rendukkum Odhunga edamum irukkudha
Chorus: Yeiii yeiii.
Male: Iyarkkai enna marukkudha Ethaiyum ulla padhukudha Ellaathayum sooraiyada Sarkar kootti kodukudha
Male: Nalla thanni kedaikkala
Chorus: Yeiii.
Nalla kaathu kedaikkala
Chorus: Yeiii.
Arasaanga sarakkulathan
Kolluringa sanangala
Male: Ennanga sir unga sattam Ennanga sir unga thittam Kelvi ketka aalillaama Poduringa kottam
Male: Nooru kodi manidharu Yaaru yaaro thalaivaru Ottu vaangi pora neenga Oozhal oda dealar-u
Male: Ottu vaangi pora neenga Oozhaloda dealar-u
Chorus: Yeiii yeiii..
mustafa mustafa karaoke with lyrics tamil
vaathi coming song lyrics
snegithiye songs lyrics
unna nenachu lyrics
vathi coming song lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
whatsapp status tamil lyrics
tamil songs without lyrics only music free download
uyirae uyirae song lyrics
malaigal vilagi ponalum karaoke
amman songs lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status download
tamil devotional songs lyrics pdf
worship songs lyrics tamil
azhage azhage saivam karaoke
cuckoo cuckoo lyrics in tamil
tamil song lyrics in tamil
tamil worship songs lyrics in english
easy tamil songs to sing for beginners with lyrics
tamil karaoke video songs with lyrics free download