Facebook Login Pannu Song Lyrics

JK Enum Nanbanin Vaazhkai cover
Movie: JK Enum Nanbanin Vaazhkai (2015)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Madhan Karky
Singers: G. V. Prakash Kumar and Megha

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே பேஸ்புக் லாக் இன் பண்ணு என் டைம்லைன் எல்லாம் பாரு நான் யாரு என்ன தேடு... ஓ ஓ ஓ ஓ..

ஆண்: ஹே பிடிச்சா லைக்கும் கடிச்சா போக்கும் கொடுத்திட வா வா ஆன்லைன் ஆ... சிரிச்ச ஸ்மைலி மொறைச்சா ஸ்மைலி அனுப்பி வைப்பேனே நா லைன் ஆ..

ஆண்: ஓ ஓ ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ ஓ ஓ....

பெண்: நான் பேஸ்புக் லாக் இன் பன்னா உன்னோடு பேசினேன்னா ஓ... R O F L தானே ஹேய் ஓ ஓ ஓ ஓ ...

ஆண்: வெளிய இரவா பகலா நான் ரொம்ப நேரமா பாக்கல அரட்ட அடிச்சு முடிச்சும் என் விரலு இன்னுமே நிக்கல

பெண்: உனக்கும் எனக்கும் பொதுவா உள்ள ஃப்ரண்ட்ஸ்ச கண்ணுதான் தேடுதே பழைய கதைகள் அதுவா என் பிரவ்ஸர் மேலதான் ஓடுதே

ஆண்: எங்கேயும் எப்போதும் இங்கேயே வாழ்வோமே பூகம்பம் வந்தாலும் LOLனு இருவரும் குலுங்கிடுவோம்

ஆண்: ஹே பேஸ்புக் லாக் இன் பண்ணு பன்ட்ரி உன் போட்டோஸ் அப்லோட் பண்ணு அதில் என்ன டேக்கு பண்ணு ஹய்யோ... ஓ...

ஆண்: I C F N L W U I C Y M I I L U Y L I W A L U

பெண்: ஜே கே WHY DON’T YOU K I S S ஹா I HOPE KNOW GOT IT

ஆண்: செத்தாலும் புரியாது
பெண்: நீ என்ன சொன்ன
ஆண்: அடிபாவி உனக்கு புரிஞ்சிதான் ஜே கே என்ன க்கிஸ் பண்ணுனு சொன்னனு நினைச்சேன் நான் சொன்னது

ஆண்: I COULD FALL IN LOVE WITH YOU IN CASE YOU MISS IT I LOVE YOU YOUNG LADY I WILL ALWAYS LOVE YOU

பெண்: நான் ஜே கே ன்னு சொன்னது உன்ன இல்ல ஜே கே னா ஜஸ்ட் கிட்டிங்க் K I S S னா KEEP IT SIMPLE STUPID

பெண்: ஒரு நாள் பார்மில் நிலத்தில் வா ஆடு மாடுங்க மேய்கலாம் மறுநாள் உட்வில் எடுத்துவா ஆங்க்ரி பேர்ட்ஸ் தான் வீசலாம்

ஆண்: ஓ.சுவரில் மனசை எழுத பல லட்ச வானவில் பூக்கலாம் இதெல்லாம் கனவா நிஜமா மார்க் ஜூக்கர்பெர்க்கா நாம் கேட்கலாம்

பெண்: தூங்காமல்
பெண்: தூங்காமல்
பெண்: கண் வீங்க
பெண்: கண் வீங்க
பெண்: ஆனாலும்
பெண்: ஆனாலும்
பெண்: நான் ஏங்க
பெண்: நான் ஏங்க
பெண்: கண் மூடி
பெண்: கண் மூடி
பெண்: நான் தூங்க
பெண்: நான் தூங்க நீ A S A P கனவில் நுழையிறயே ஏ

பெண்: ஹே பேஸ்புக் லாக் அவுட் பண்ணு ஹே என் வால விட்டு ஓடு ஹே X O X O சொல்லு போடா

Male: Hey facebook login pannu En timeline ellaam paaru Naan yaaru enna thedu.. hey Hoo ooo hooo

Male: Pidicha like-um Kadicha poke-um Kuduthida vaa vaa online-ah Siricha smiley Muraicha smiley Anupi vaipenae na line-ah

Male: Hoo ooo hooo Hoo ooo hooo Hoo ooo hooo Hoo ooo hooo

Female: Naan facebook login panna Unnoda pesinennaa Oh rofl thaanae.. Hey woh woh woh ho oh

Male: Veliya irava pagala Naan romba nerama paakala Aratta adichu mudichum En viralu innumae nikkala

Female: Unakkum enakkum Podhuva ulla friends-ah Kannu thaan theduthae Pazhaiya kadhainga adhuva En browser melayae ooduthae

Male: Engeyum eppodhum Ingeyae vaazhvomae Boogambam vandhaalum Lol nu iruvarum kulungiduvom

Male: Hey facebook login pannu Pandri Un photos upload pannu Athil ennai tag pannu.. haiyo Hoo ooo oo oo oh

Male: ICFILWU. ICYMI,.ILU YL..IWALU

Female: JK why don’t you k i s s Ha .. i hope no one got it

Male: Sethaalum puriyaathu
Female: Nee enna sonna

Male: Adi paavi unakku purinjuthan JK enna kiss pannunu Sonnennu nenachen

Male: Naan sonnadhu I could fall in love with you In case you missed it. I love you ..young lady I will always love you

Female: Ha.. ha.. Naan JK nu sonnadhu unna illa JK na just kidding. K i s s na keep it simple stupid
Male: Hahaha

Female: Oru naal farmville nilathil vaa Aadu maadunga meikalaam Maru naal undivil eduthae vaa Angry birds ah naam veesalam

Male: Oh suvaril manasai ezhutha Pala latcham vaanavil pookalam Idhellaam kanava nijama Mark zuckerbergh ah naam kekkalam

Female: Thoongaamal kan veenga Aanaalum naan yenga Kanmoodi naan thoonga Nee A S A P kanavula nuzhaiyuriyae

Female: Un facebook logout pannu Hey en wall ah vittu oodu X o x o sollu poda..

Most Searched Keywords
  • thullatha manamum thullum padal

  • ovvoru pookalume song

  • thangamey song lyrics

  • mangalyam song lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • tamil songs with english words

  • master dialogue tamil lyrics

  • tamilpaa master

  • tamil songs with lyrics free download

  • idhuvum kadandhu pogum song lyrics

  • master song lyrics in tamil free download

  • old tamil songs lyrics in english

  • google google panni parthen song lyrics

  • vaseegara song lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil worship songs lyrics in english

  • alagiya sirukki movie

  • spb songs karaoke with lyrics

  • new tamil songs lyrics

  • maara movie song lyrics in tamil