Added Date: Feb 11, 2022
ஆண்: நீயாக அன்று என்னை பார்த்ததும் நீயாக பேசி போனதும் நீ என்னை ஏற்று ஒப்பு கொண்டதும் மறக்காதே
ஆண்: நிலாவை பார்க்க ஆசை பட்டதும் நிதானமாக பார்வை விட்டதும் நீயாக வந்து முத்தம் இட்டதும்.ம்ம் மறக்காதே
ஆண்: உன் போர்வையாக என்னை போற்றி கொண்டதும் பொறாமை கொண்டு ஊரே பார்த்ததும்
ஆண்: நீ என் உலக அழகியே உன்னை போல் ஒருத்தி இல்லையே எதுவும் இன்னும் மறக்கவில்லையே
குழு: ஓஒ ஹோ...ஓஒ ஹோ..

ஆண்: ........
ஆண்: ஊர் தூங்கும் நேரம் தினதோறும் அந்த மொட்டை மாடி சந்திப்பெல்லாம் ஆஆ..வேண்டும் வேண்டும் நடக்காதா மீண்டும்
ஆண்: தூறிடும் நேரம் சாலை ஓரம் உந்தன் துப்பாட்டாவை சுத்தி கொண்டோம் ஊஉஉ..அந்த ஈரம் கிடைக்காத மீண்டும்
ஆண்: போகாதே என்று உன்னை கெஞ்சி கேட்டதும் நீ போன பின்பு நான் புதைந்ததும்
ஆண்: இன்னும் மறக்கவில்லையே எதையும் மறக்கவில்லையே எதுவும் இன்னும் மறக்கவில்லையே
குழு: ஓஒ ஹோ...ஓஒ ஹோ.

குழு: ஓஓஹோ..ஹோ..ஓ

Male: Neeyaaga andru
Ennai paarthathum Neeyaaga vandhu Pesi ponathum Nee ennai yaetru Oppu kondathum Marakkadhae
Male: Nilaavai paarka Aasai pattadhum Nidhaanamaga Paarvai vittadhum Neeyaaga vandhu Muththam ittadhum..mm Marakkadhae
Male: Un porvaiyaaga Ennai potri kondadhum Poraamai kondu Oorae paarthadhum
Male: Nee en ulaga azhagiyae
Unnai pol oruthi illaiyae
Edhuvum innum marakkavillaiyae
Chorus: Ooo hoooo.ooo hooo
Male: Nee en ulaga azhagiyae
Unnai pol oruthi illaiyae
Edhuvum innum marakkavillaiyae
Chorus: Ooo hoooo.ooo hooo
Male: ..........
Male: Oor thoongum Neram dhinadhorum Andha mottai maadi Santhippellaam Aaaaaaa.vendum vendum Nadakkadhaa meendum
Male: Thooridum neram Saalai oram Un dhuppattaavai Suththi kondom Uuuuuuu.antha eeram Kidaikaadha meendum
Male: Pogathae endru Unnai kenji kettadhum Nee pona pinbu Naan pudhainthadhum
Male: Innum marakkavillaiyae
Edhaiyam marakkavillaiyae
Edhuvum innum marakkavillaiyae
Chorus: Ooo hoooo.ooo hooo
Male: Nee en ulaga azhagiyae
Unnai pol oruthi illaiyae
Edhuvum innum marakkavillaiyae
Chorus: Ooo hoooo.ooo hooo
Chorus: Ooohoooo.hoo ooo
(Overlapping)
Male: Nee en ulaga azhagiyae
Unnai pol oruthi illaiyae
Edhuvum innum marakkavillaiyae
Chorus: Ooo hoooo.ooo hooo
Male: Nee en ulaga azhagiyae
Unnai pol oruthi illaiyae
Edhuvum innum marakkavillaiyae
Chorus: Ooo hoooo.ooo hooo
oru vaanavillin pakkathilae song lyrics
anbe anbe tamil lyrics
naan movie songs lyrics in tamil
lyrics songs tamil download
vathikuchi pathikadhuda
asuran song lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
amman devotional songs lyrics in tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil karaoke songs with lyrics download
ovvoru pookalume karaoke
tamil song lyrics with music
bujjisong lyrics
enge enathu kavithai karaoke with lyrics
cuckoo padal
tamil song writing
tamil christmas songs lyrics pdf
gal karke full movie in tamil
chammak challo meaning in tamil
aagasam song soorarai pottru