Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எ.ஆர். ரஹ்மான்
பெண்: ...........
ஆண்: பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
பெண்: ...........
ஆண்: வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
பெண்: ...........
ஆண்: துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
பெண்: ...........
ஆண்: குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
பெண்: ...........
ஆண்: அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம் கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம் ஓ ஹோ
ஆண்: பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம் ஓ ஹோ
பெண்: பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
பெண்: ...........
பெண்: வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
பெண்: ...........
பெண்: துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
பெண்: ...........
பெண்: குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
பெண்: ...........
ஆண்: அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்
ஆண்: ...........
பெண்: ...........
பெண்: ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவை பாா் பூவாசம் அதிசயமே அலைக்கடல் தந்த மேகத்தில் சிறு துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே
ஆண்: மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும் நினைத்தால் நினைத்தால் அதிசயமே
பெண்: கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம் ஓ ஹோ
பெண்: பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம் ஓ ஹோ

ஆண்: பெண்பால் கொண்ட சிறுதீவு இரு கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும் பூவே நீ எட்டாவது அதிசயமே வான் மிதக்கும் உன் கண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள் பால் குடிக்கும் மதரங்கள் அதிசயமே
ஆண்: நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே நகம் என்ற கிரீடம் அதிசயமே அசையும் வளைவுகள் அதிசயமே
ஆண்: கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம்
பெண்: ஓ ஹோ
பெண்: பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம்
ஆண்: பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம்
பெண்: அதிசயம்
பெண்: ...........
ஆண்: வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள்
பெண்: அதிசயம்
பெண்: ...........
ஆண்: துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல்
பெண்: அதிசயம்
பெண்: ...........
ஆண்: குருநாதர் இல்லாத குயில் பாட்டு

Female: ............
Male: Poovukul olinthirukum Kanikootam athisayam
Female: .......
Male: Vannathu poochi udambil Oviyangal athisayam
Female: .......
Male: Thulaisellum kaatru Melisaiyaadhal athisayam
Female: .......
Male: Gurunadhar illatha Kuyil paatu athisayam
Female: .......
Male: Athisayamae asanthupogum Nee endhan athisayam
Male: Kalthondri manthondri Kadalthondrum munnalae Undana kaadhal athisayam oh hoo
Male: Padhinaaru vayathaana Paruvathil ellorkum padargindra Kaadhal athisayam oh hoo
Female: Poovukul olinthirukum Kanikootam athisayam
Female: .......
Female: Vannathu poochi udambil Oviyangal athisayam
Female: .......
Female: Thulaisellum kaatru Melisaiyaadhal athisayam
Female: .......
Female: Gurunadhar illatha Kuyil paatu athisayam
Female: .......
Male: Athisayamae asanthupogum Nee endhan athisayam
Male: .............
Female: ............
Female: Oru vaasamillaa Kilaiyin mel naruvaasamulla Poovaipaar poovaasam athisayamae
Female: Alaikadal thantha Megathil siru thulikooda uppillai Mazhai neerum athisayamae
Male: Minsaaram illamal Mithakindra deepam pol Meni konda minminigal athisayamae
Male: Udalukul engae Uyirulladhenbadhum Uyirukul kaadhal Enkulladhenbadhum Ninaithaal ninaithaal athisayamae
Female: Kalthondri manthondri Kadalthondrum munnalae Undana kaadhal athisayam oh hoo
Female: Padhinaaru vayathaana Paruvathil ellorkum padargindra Kaadhal athisayam oh hoo
Male: Poovukul olinthirukum Kanikootam athisayam
Female: .......
Female: Vannathu poochi udambil Oviyangal athisayam
Female: .......
Male: Thulaisellum kaatru Melisaiyaadhal athisayam
Female: .......
Female: Gurunadhar illatha Kuyil paatu athisayam
Female: .......
Male: Athisayamae asanthupogum Nee endhan athisayam
Female: .............
Male: Penpaal konda Sirutheevu iru kaalkondu Nadamaadum neethaan En athisayamae
Male: Uzhagil ezhalla Athisayangal vaaipesum Poovae nee Ettavadhuathisayamae
Male: Vaan mithakum Un kangal thaen Therikum kannangal Paal kudikum matharangal athisayamae
Male: Nangaikonda viralgal Athisayamae nagam endra Kireedam athisayamae
Male: Asaiyum Valaivugal athisayamae
Male: Kalthondri manthondri Kadalthondrum munnalae Undana kaadhal athisayam
Female: Oh hoo
Female: Padhinaaru vayathaana Paruvathil ellorkum padargindra Kaadhal athisayam
Male: Poovukul olinthirukum Kanikootam
Female: Athisayam
Female: .......
Male: Vannathu poochi udambil Oviyangal
Female: Athisayam
Female: .......
Male: Thulaisellum kaatru Melisaiyaadhal
Female: Athisayam
Female: .......
Male: Gurunadhar illatha Kuyil paatu
Female: Athisayam
Female: .......
Male: Athisayamae asanthupogum Nee endhan athisayam
Male: ............
Female: ...............
maruvarthai pesathe song lyrics
tamil to english song translation
tamil song lyrics video download for whatsapp status
tamil christian songs karaoke with lyrics
yaar alaipathu lyrics
karaoke for female singers tamil
tamil worship songs lyrics in english
chammak challo meaning in tamil
raja raja cholan lyrics in tamil
paadal varigal
lyrics of google google song from thuppakki
aasirvathiyum karthare song lyrics
soorarai pottru movie song lyrics
pongal songs in tamil lyrics
master dialogue tamil lyrics
lyrical video tamil songs
famous carnatic songs in tamil lyrics
mudhalvan songs lyrics
find tamil song by partial lyrics
asuran song lyrics download