Dindukallu Dindukallu Song Lyrics

Raasaiyya cover
Movie: Raasaiyya (1995)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Ilayaraja, S. P. Balasubrahmanyam, Arun Mozhi

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: மாணிக்கக் கல்லு மரகதக் கல்லு கோமளக் கல்லு கோமேதகக் கல்லு பச்சக் கல்லு பவளக் கல்லு ரத்தினக் கல்லு வைரக் கல்லு

ஆண்: அப்பன் சொல்லு ஆத்தா சொல்லு மச்சான் சொல்லு மாமன் சொல்லு ஆச்சி சொல்லு பேச்சி சொல்லு ஒஞ்சொல்லு எஞ்சொல்லு பொங்கல்லு செங்கல்லு விக்கலு வைக்கலு திக்கலு முக்கலு

ஆண்
குழு: திண்டுக்கல்லு திண்டுக்கல்லு குண்டு மணி சம்பா நெல்லு ஆஹா போதுமடி ஒத்தச் சொல்லு பொன்னுமணி ஒத்துக் கொள்ளு

ஆண்
குழு: நையாண்டி வேணாண்டி கண்ணாட்டி அட கண் காட்டி கை காட்டி கட்டேண்டி அடி நையாண்டி வேணாண்டி கண்ணாட்டி அட கண் காட்டி கை காட்டி கட்டேண்டி

குழு: திண்டுக்கல்லு திண்டுக்கல்லு குண்டு மணி சம்பா நெல்லு ஆஹா போதுமடி ஒத்தச் சொல்லு பொன்னு மணி ஒத்துக் கொள்ளு

பெண்: கொதிக்கிற கஞ்சித் தண்ணி கால் மேலே ஊத்திக்கிட்டு குதிக்காதே சும்மா கூவாதே பெண்
குழு: குதிக்காதே சும்மா கூவாதே

பெண்: இமையில என்ன வச்சு இமைக்காத கண்ண வச்சு பாக்காதே பட்சி பறக்காதே பெண்
குழு: பாக்காதே பட்சி பறக்காதே

ஆண்: மருதாணி பூச்சு அட மனசெங்கே போச்சு
குழு: ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
ஆண்: அட மகராசன் மூச்சு நீ மதிச்சாதான் ஆச்சு

ஆண்: தேரே..
குழு: உன்ன அச்சுல வார்த்தது
ஆண்: யாரே...
குழு: ஒரு அச்சாரம் வெக்கணும்
ஆண்: கூறேன்...
குழு: அடி வெத்தல மாத்தணும்
ஆண்: பாரேன்... தேதி கச்சிதமாகத்தான்
பெண்: ராசையா ராசையா ஆசையா ஆசையா பெண்
குழு: அடிக்குது அனல் அடிக்குது..

பெண்
குழு: திண்டுக்கல்லு திண்டுக்கல்லு குண்டு மணி சம்பா நெல்லு போதும்மய்யா ஒத்தச் சொல்லு கூட்டுதைய்யா அள்ளி கொள்ள

பெண்
குழு: ஆத்தாடி நையாண்டி இல்லாட்டி இங்கு உண்டாடி சொல்லேன்டி ஒரு ஜோடி அடி ஆத்தாடி நையாண்டி இல்லாட்டி இங்கு உண்டாடி சொல்லேன்டி ஒரு ஜோடி

ஆண்
குழு: திண்டுக்கல்லு திண்டுக்கல்லு குண்டு மணி சம்பா நெல்லு ஆஹா போதுமடி ஒத்தச் சொல்லு பொன்னு மணி ஒத்துக் கொள்ளு

ஆண்: படத்துல வண்ணப் படம் நான் போட்ட பேசும் படம் நீ தானே கண்ணே கலைமானே
குழு: நீ தானே கண்ணே கலைமானே

ஆண்: வெள்ளித்தெர முத்துச்சரம் வெளியே வா நட்சத்திரம் போவோமா ஆஹா ஊர்கோலம்
குழு: போவோமா ஆஹா ஊர்கோலம்

பெண்: அடியாத்தி சக்கே நீ புடிக்காதே கொக்கே பெண்
குழு: ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
பெண்: கடலாடும் முத்தே இந்த முத்தாக்கும் செக்கே

ஆண்: குளிச்சா... ஆண்
குழு: கையில் சித்திர முத்துக்கள்
ஆண்: சிரிக்கும்.. ஆண்
குழு: அது பாக்குற கண்ணையும்
ஆண்: பறிக்கும்... ஆண்
குழு: ஆஹா விக்கிற விலையில்
ஆண்: பறக்கும்.. வந்து அள்ளிக் கட்டிக்கடி

பெண்: ராசையா ராசையா ஆசையா ஆசையா பெண்
குழு: அடிக்குது அனல்அடிக்குது..

ஆண்
குழு: திண்டுக்கல்லு திண்டுக்கல்லு குண்டு மணி சம்பா நெல்லு பெண்
குழு: ஆஹா திண்டுக்கல்லு திண்டுக்கல்லு குண்டு மணி சம்பா நெல்லு

ஆண்
குழு: நையாண்டி வேணாண்டி கண்ணாட்டி அட கண் காட்டி கை காட்டி கட்டேண்டி பெண்
குழு: அடி ஆத்தாடி நையாண்டி இல்லாட்டி இங்கு உண்டாடி சொல்லேன்டி ஒரு ஜோடி

குழு: திண்டுக்கல்லு திண்டுக்கல்லு குண்டு மணி சம்பா நெல்லு ஆஹா திண்டுக்கல்லு திண்டுக்கல்லு குண்டு மணி சம்பா நெல்லு

Music by: Ilayaraja

Male: Maanikka kallu maragatha kallu Komala kallu komaetha kallu Pachcha kallu pavala kallu Raththina kallu vaira kallu

Male: Appan sollu aaththaa sollu Machchaan sollu maaman sollu Aachchi sollu pechchi solli Onjollu enjollu pongallu sengallu Vikkalu vaikkalu thikkalu mukkalu

Male
Chorus: Dindigullu dindigullu Gundu mani sambaa nellu aahaa Podhumadi oththa sollu Ponnumani oththu kollu

Male
Chorus: Naiyaandi venaandi kannaatti Ada kann kaatti kai kaatti kattaendi Adi naiyaandi venaandi kannaatti Ada kann kaatti kai kaatti kattaendi

Female: Kodhikkira kanji thanni Kaal maelae ooththikkittu Kudhikkaathae summaa koovaathae Female
Chorus: Kudhikkaathae summaa koovaathae

Female: Imaiyil enna vachchu Imaikkaatha kanna vachchu Paakkaathae patchi parakkaathae Female
Chorus: Paakkaathae patchi parakkaathae

Male: Maruthaani poochchu ada manasengae pochchu
Chorus: Aahaa aahaa aahaa aahaa
Male: Ada magaraasan moochchu nee madhichchaathaan aachchu

Male: Thaerae
Chorus: Unna achchula vaarththathu
Male: Yaarae
Chorus: Oru achchaaram vekkanum
Male: Kooraen
Chorus: Adi veththala maaththanum
Male: Paaraen Thaedhi kachchithamaagaththaan
Female: Raasaiyaa raasaiyaa aasaiyaa aasaiyaa Female
Chorus: Adikkuthu anal adikkuthu.

Female
Chorus: Dindigullu dindigullu Gundu mani sambaa nellu aahaa Podhumadi oththa sollu Ponnumani oththu kollu

Female
Chorus: Aaththaadi naiyaandi illaattati Ingu undaadi sollaendi oru jodi Adi aaththaadi naiyaandi illaattati Ingu undaadi sollaendi oru jodi

Male
Chorus: Dindigullu dindigullu Gundu mani sambaa nellu aahaa Podhumadi oththa sollu Ponnumani oththu kollu

Male: Padaththula vanna padam Naan potta pesum padam Neethaanae kannae kalaimaanae
Chorus: Neethaanae kannae kalaimaanae

Male: Vellithera muththucharam Veliyae vaa natchaththiram Poovomaa aahaa oorkolam
Chorus: Poovomaa aahaa oorkolam

Female: Adiyaaththi sakkae nee pudikkaathae kokkae Female
Chorus: Aahaa aahaa aahaa aahaa
Female: Kadalaadum muththae intha muththaakkum chekkae

Male: Kulichchaa Male
Chorus: Kayil chiththira muththukkal
Male: Sirikkum Male
Chorus: Adhu pakkura kannaiyum
Male: Parikkum Male
Chorus: Aahaa vikkira vilaiyil
Male: Parakkum Vanthu alli kattikkadi

Female: Raasaiyaa raasaiyaa aasaiyaa aasaiyaa Female
Chorus: Adikkuthu anal adikkuthu.

Male
Chorus: Dindigullu dindigullu Gundu mani sambaa nellu aahaa Female
Chorus: Aahaa dindigullu dindigullu Gundu mani sambaa nellu

Male
Chorus: Naiyaandi venaandi kannaatti Ada kann kaatti kai kaatti kattaendi Female
Chorus: Adi aaththaadi naiyaandi illaattati Ingu undaadi sollaendi oru jodi

Chorus: Dindigullu dindigullu Gundu mani sambaa nellu Aahaa dindigullu dindigullu Gundu mani sambaa nellu

Other Songs From Raasaiyya (1995)

Karuvattu Kozhambu Song Lyrics
Movie: Raasaiyya
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Unna Ninaichu Song Lyrics
Movie: Raasaiyya
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Kaadhal Vaanile Song Lyrics
Movie: Raasaiyya
Lyricist: Vaali
Music Director: Ilaiyaraja
Masthana Masthana Song Lyrics
Movie: Raasaiyya
Lyricist: Vaali
Music Director: Ilaiyaraja

Similiar Songs

Most Searched Keywords
  • chinna sirusunga manasukkul song lyrics

  • tamil lyrics video songs download

  • tamil songs lyrics whatsapp status

  • tamil love feeling songs lyrics

  • best lyrics in tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • old tamil songs lyrics in tamil font

  • tamil music without lyrics free download

  • unna nenachu nenachu karaoke download

  • thaabangale karaoke

  • aathangara orathil

  • hanuman chalisa tamil translation pdf

  • en iniya pon nilave lyrics

  • i songs lyrics in tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • alagiya sirukki tamil full movie

  • minnale karaoke

  • soorarai pottru song lyrics tamil download

  • tamil devotional songs lyrics pdf