Added Date: Feb 11, 2022
ஆண்: பப்பா பப்பா பா பா பபப் பா பபப் பா பா பப்பா பப்பா பா பா பபப் பா பபப் பா பா
ஆண்: அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம் பொன் முத்தம் மோட்சங்கள் சித்திக்கும் இங்கு நித்தம் ஏன் வெட்கம்
ஆண்: ஆனந்தம் கிடைக்கட்டும் பேரின்பம் பெருக்கட்டும் இளமைக்கு செலவு இருக்கட்டும் ஹேய் இனிமைக்கு வரவு கிடைக்கட்டும் இளமைக்கு செலவு இருக்கட்டும் ஆ. இனிமைக்கு வரவு கிடைக்கட்டும்

ஆண்: {இந்திர உலகமும் சந்திர உலகமும் இதுதான் ஹே இதுதான் மன்மத நிலவுகள் சம்மதம் தருவது சுகம்தான் ஹ சுகம்தான்} (2)
பெண்: மேனகை என் நாட்டியம் பார்த்ததால் மறைந்தாள் அ அஹா ஊர்வசி சில நாட்களாய் என் தோள்களில் இருந்தாள் இரவுக்கு ஏது வரைமுறை இளமைக்கு வேண்டாம் விடுமுறை

ஆண்: ஆனந்தம் கிடைக்கட்டும் பேரின்பம் பெருக்கட்டும் இளமைக்கு செலவு இருக்கட்டும் ஆ. இனிமைக்கு வரவு கிடைக்கட்டும் இளமைக்கு செலவு இருக்கட்டும் ஹேய் இனிமைக்கு வரவு கிடைக்கட்டும்
ஆண்: ..........
ஆண்: ஹே ஹேய் ஹேய் ஹேய் வாலிபம் இருப்பதும் வாழ்க்கையை ரசிப்பதும் சில நாள் ஹே சில நாள் அத்தர்கள் பூசிய சித்தர்கள் மறைப்பது எதனால் ஹ எதனால்
ஆண்: வாலிபம் இருப்பதும் வாழ்க்கையை ரசிப்பதும் சில நாள் ஹே சில நாள் அத்தர்கள் பூசிய சித்தர்கள் மறைப்பது எதனால் ஹ எதனால்
ஆண்: காதலோ இதமானது காமனே வருக த தகு த வாழ்க்கையோ சுகமானது வாலிபம் வருக... இளமையின் பந்தி நடக்கட்டும் ஹே எனக்கொரு பங்கு கிடைக்கட்டும்
ஆண்: ஹா அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம் பொன் முத்தம் மோட்சங்கள் சித்திக்கும் இங்கு நித்தம் ஏன் வெட்கம்
ஆண்: ஆனந்தம் கிடைக்கட்டும் பேரின்பம் பெருக்கட்டும் இளமைக்கு செலவு இருக்கட்டும் ஹா இனிமைக்கு வரவு கிடைக்கட்டும் இளமைக்கு செலவு இருக்கட்டும் ஹே இனிமைக்கு வரவு கிடைக்கட்டும்

Male: ...........
Male: Appapaa thithikkum Undhan mutham Pon mutham Motchangal sithikkum Ingu nitham Yen vetkam
Male: Anandham kedaikattum Perinbam perukkattum Ilamaikku selavu irukattum ha Inimaikku varavu nadakattum Hey ilamaikku selavu irukattum ha Inimaikku varavu nadakattum
Male: Appapaa thithikkum Undhan mutham Pon mutham Motchangal sithikkum Ingu nitham Yen vetkam
Male: {Indhira ulagamum Chandhira ulagamum Idhu dhaan hey ithu dhaan Manmadha nilavugal Sammadham tharuvadhum Sugam dhaan haa sugam dhaan} (2)
Male: Menagai enn naatiyam Paarthadhal maraindhaal hahaa Oorvasi sila naatkalai Enn tholgalil irundhaal Iravuku yedhu varaimurai hey Ilamaiku vendaam vidumurai
Male: Appapaa thithikkum Undhan mutham Pon mutham Motchangal sithikkum Ingu nitham Yen vetkam
Male: Anandham kedaikattum Perinbam perukkattum Ilamaikku selavu irukattum ha Inimaikku varavu nadakattum Ilamaikku selavu irukattum hey Inimaikku varavu nadakattum haaa
Male: ............
Male: Hey hey hey hey hey {Vaalibam irupadhum Vaazkaiyai rasipathum Sila naal hey sila naal Athargal poosiya Sithargal maraipathu Ethanaal ha ethanaal } (2)
Male: Kaadhaloo idhamanadhu Kaamanae varugha Tha tha thaga tha Vaazhkaiyo sugamanadhu Vaalibam varugha Ilamaiyin pandhi nadakatum hey Enakkoru pangu kidaikkatum haa
Male: Appapaa thithikkum Undhan mutham Pon mutham Motchangal sithikkum Ingu nitham Yen vetkam
Male: Anandham kedaikattum Perinbam perukkattum Ilamaikku selavu irukattum ha Inimaikku varavu nadakattum Hey ilamaikku selavu irukattum Inimaikku varavu nadakattum
Male: Appapaa thithikkum Undhan mutham Pon mutham haa Motchangal sithikkum Ingu nitham Yen vetkam ...
anegan songs lyrics
tamil love song lyrics
tamil karaoke for female singers
cuckoo padal
uyirae uyirae song lyrics
lyrics with song in tamil
kadhali song lyrics
anbe anbe song lyrics
hare rama hare krishna lyrics in tamil
en iniya thanimaye
cuckoo cuckoo song lyrics dhee
romantic songs lyrics in tamil
soorarai pottru song lyrics tamil
bujji song tamil
tamil melody songs lyrics
mappillai songs lyrics
karaoke tamil songs with english lyrics
oh azhage maara song lyrics
mudhalvan songs lyrics
maara tamil lyrics