Mannikka Maattaya Female Song Lyrics

Janani cover
Movie: Janani (1985)
Music: M. S. Vishwanathan
Lyricists: Nethaji
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: மன்னிக்க மாட்டாயா. உன் மனமிறங்கி மன்னிக்க மாட்டாயா. உன் மனமிறங்கி நீ ஒரு மேதை நான் ஒரு பேதை நீ தரும் சோதனை நான் படும் வேதனை போதும் மன்னிக்க மாட்டாயா...

பெண்: என் விழியில் நீர்த் துளிகள் துடைத்ததுன் கை அல்லவா என் வழியில் முள் மரங்கள் களைந்ததும் நீ அல்லவா

பெண்: என் பயணம் உன் கருணை உனக்கது புரியாததா உன் அன்பே என்னுடைய காலுக்கு விலங்காவதா..

பெண்: மன்னிக்க மாட்டாயா. உன் மனமிறங்கி நீ ஒரு மேதை நான் ஒரு பேதை நீ தரும் சோதனை நான் படும் வேதனை போதும் மன்னிக்க மாட்டாயா...

பெண்: என்னுடைய தெய்வமென நான் உன்னை நேசிக்கிறேன் கண் மலர்கள் நீர் சொரிய நான் வந்து யாசிக்கிறேன்

பெண்: உன் அருமை நான் அறிவேன் நீ என்னை மறந்துவிடு உன் இதயம் உன்னிடமே நீ நல்ல முடிவை எடு..

Female: Mannikka maataaya un manam irangi Mannikka maataaya un manam irangi Nee oru medhai Naan oru pedhai Nee tharum sodhanai Naan padum vedhanai podhum Mannikka maataaya

Female: En vizhiyil neer thuligal Thudaithadhum un kai allava En vazhiyil mul marangal Kalaindhadhum nee allavaa Kalaindhadhum nee allavaa

Female: En payanam un karunai Unakkadhu puriyadhadha Un anbai ennudaiya Kaalukku vilangavadha

Female: Mannikka maataaya un manam irangi Nee oru medhai Naan oru pedhai Nee tharum sodhanai Naan padum vedhanai podhum Mannikka maataaya

Female: Ennudaiya deivamena Naan unnai nesikkiren Kann malargal neer soriya Naan vandhu yaasikkiren

Female: Un arumai naan ariven Nee ennai marandhu vidu Un idhayam unnidamae Nee nalla mudivai edu

Female: Mannikka maataaya un manam irangi Nee oru medhai Naan oru pedhai Nee tharum sodhanai Naan padum vedhanai podhum Mannikka maataaya

Other Songs From Janani (1985)

Most Searched Keywords
  • unsure soorarai pottru lyrics

  • love lyrics tamil

  • 3 song lyrics in tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • a to z tamil songs lyrics

  • movie songs lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • en iniya thanimaye

  • yaar azhaippadhu song download masstamilan

  • vennilavai poovai vaipene song lyrics

  • uyire song lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • karaoke songs tamil lyrics

  • bigil song lyrics

  • alli pookalaye song download

  • tamil song english translation game

  • veeram song lyrics

  • tamil christian christmas songs lyrics