Aaduradhu Entha Ammano Song Lyrics

Janani cover
Movie: Janani (1985)
Music: M. S. Vishwanathan
Lyricists: Nethaji
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆடுறது எந்த அம்மனோ ஆட்டு வைக்க வந்த வம்பனோ மாரியம்மனோ மதுரை வீரனோ கருப்பஞ் சாமியோ கன்னிப் பெண் ஆவியோ மான் விழி தேன் மொழி பாவையின் மேனியை விட்டு இறங்கு..

ஆண்: ஆடுறது எந்த அம்மனோ ஆட்டு வைக்க வந்த வம்பனோ மாரியம்மனோ மதுரை வீரனோ கருப்பஞ் சாமியோ கன்னிப் பெண் ஆவியோ மான் விழி தேன் மொழி பாவையின் மேனியை விட்டு இறங்கு

பெண்: ..........

பெண்: பாடுறது யாரு கம்பனா பாரதியின் கொள்ளுப் பேரனா பாடுறது யாரு கம்பனா பாரதியின் கொள்ளுப் பேரனா ஆவி இல்லேடா சாமி இல்லேடா அம்மன் இல்லேடா ஆத்தா இல்லேடா வாலிபர் உள்ளத்தை வாலிபால் ஆடிடும் வஞ்சிக்கொடி நான்...

பெண்: பாடுறது யாரு கம்பனா பாரதியின் கொள்ளுப் பேரனா பாடுறது யாரு கம்பனா பாரதியின் கொள்ளுப் பேரனா

ஆண்: ஆங்..ஆத்தா வராம ஆவி புடிக்காம ஆட்டம் போடுறது ஏம்மா பாப்பா உன்னோட பாச்சா பலிக்காது பாவ்லா காட்டாதே சும்மா ஹோய் ஹோய். ஆத்தா வராம ஆவி புடிக்காம ஆட்டம் போடுறது ஏம்மா பாப்பா உன்னோட பாச்சா பலிக்காது பாவ்லா காட்டாதே சும்மா

ஆண்: அடி கட்டிலுக்கு தூக்கம் வருமா கள்ளு பாட்டலுக்கு போதை வருமா உன்ன கண்டவங்க கண் மயங்கி ஆடுகிற போது இங்கே ஆட்டம் உனக்கு ஏம்மா..

பெண்: ஆத்தா வயத்திலே ஆடிப் பழகினேன் அதுவே ஆரம்ப மேடை ஹார்ட் பீட்டுக்கு பாடிப் பழகினேன் நானொரு சங்கீத மேதை.ஹான் ஹான் ஆத்தா வயத்திலே ஆடிப் பழகினேன் அதுவே ஆரம்ப மேடை ஹார்ட் பீட்டுக்கு பாடிப் பழகினேன் நானொரு சங்கீத மேதை

பெண்: நான் பொறந்ததும் ஆட்டம் வந்தது வாய் தொறந்ததும் பாட்டு வந்தது இந்த மபதப கமபம தகதிமி திமிதக கேக்குற கொம்பன் யாருடா.

ஆண்: கூப்பிட்டா அடிக்கிற கோட்டான் மூஞ்சியே தாத்தா நானடி உனக்கு காத்தா கருப்பா யாருன்னு சொல்லாட்டி காத்து இருக்கடி சவுக்கு

ஆண்: அடி யாருக்கடி காது குத்துற நீ எங்களுக்கா பூவ சுத்துற இந்த வேப்பிலைய கையில் ஏடு வேண்டியதை சொல்லி விடு பாவம் இவள விட்டுடு..

பெண்: வாடா வஸ்தாது வயசோ பத்தாது ஆட்டங்கள் போட வேண்டாம்
ஆண்: ஹோய் ஹோய்
பெண்: ஏண்டா பிஸ்கோத்து பையலே எங்கூட டிஸ்கோத்து ஆட வரியாடா

பெண்: நான் முழுசா நனைஞ்சுப்புட்டேன் இப்ப எதுக்கும் துணிஞ்சுப்புட்டேன் இனி அச்சமில்ல நாணமில்ல வெட்கமில்ல நான் உனக்கு கருண காட்டுறேன்டா

Male: Aadurathu enna ammano Aattu veikka vandha vambhano Maariammanoo madhurai veeranoo Karupanj saamiyoo kanni penn aaviyoo Maan vizhi thaen mozhi Paavaiyin maeniyai vittu irangu

Female: .........

Female: Paadurathu yaaru kambana Bharathiyin kollu perana Paadurathu yaaru kambana Bharathiyin kollu perana Aavi illaedaa saami illaedaa Amman illaedaa aathaa illaedaa Vaalibar ullathai vaalibaal Aadidum vanji kodi naan

Female: Paadurathu yaaru kambana Bharathiyin kollu perana Paadurathu yaaru kambana Bharathiyin kollu perana

Male: Aang aatha varama aavi pudikaama Aattam podurathu yenmaa Pappa unnoda baacha palikkadhu Baavla kattadhae summa hoi hoi Aatha varama aavi pudikaama Aattam podurathu yenmaa Pappa unnoda baacha palikkadhu Baavla kattadhae summa

Male: Adi kattilukku thookam varuma Kallu bottleukku bodhai varuma Unna kandavanga kann mayangi Aadugira bothu ingae aattam unakku yen ma

Female: Aathaa vayathilae aadi pazhaginen Adhuvae aarambha maedai Heart beattuku paadi pazhaginen Naanoru sangeetha maedhai Haan haan Aathaa vayathilae aadi pazhaginen Adhuvae aarambha maedai Heart beattuku paadi pazhaginen Naanoru sangeetha maedhai

Female: Naan poranthathum aattam vandhadhu Vaai thoranthathum pattu vandhadhu Indha mapadha pa ga ma ga pa tha ka thi mi thi mi tha ka Kekkura komban yaarudaa

Female: Paadurathu yaaru kambana Bharathiyin kollu perana Paadurathu yaaru kambana Bharathiyin kollu perana

Male: Koopitta adikkura kottaan moonjiya Thaatha naanadi unakku Kaatha karuppa yaarunnu sollaatti Kaathu irukkudi savukku

Male: Adi yaarukkudi kaadhu kuthura Nee engalukkaa poova suthura Indha vaepillaiya kaiyil edu Vendiyathai solli vidu Paavam ivala vittudu

Female: Vaada vasthadhu vayaso pathaathu Aattangal poda vendam
Male: Hoi hoi

Female: Yenda biscothu paiyilae enga kooda Discotghu aada variyaada

Female: Naan muzhusa nenajiputten Ippa edhukkum thuninjuputten Ini achamilla naanam illa Vetkam illa naan unakku karuna katturenda

Female: Paadurathu yaaru kambana Bharathiyin kollu perana Paadurathu yaaru kambana Bharathiyin kollu perana Aavi illaedaa saami illaedaa Amman illaedaa aathaa illaedaa Vaalibar ullathai vaalibaal Aadidum vanji kodi naan

Other Songs From Janani (1985)

Most Searched Keywords
  • lyrics status tamil

  • tamil karaoke songs with malayalam lyrics

  • kattu payale full movie

  • hanuman chalisa in tamil lyrics in english

  • vaathi coming song lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • thoorigai song lyrics

  • tamil love song lyrics in english

  • karaoke with lyrics tamil

  • old tamil karaoke songs with lyrics free download

  • tamil female karaoke songs with lyrics

  • romantic love songs tamil lyrics

  • kanakangiren song lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • kutty pattas movie

  • mudhalvan songs lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • thalapathi song in tamil

  • sarpatta parambarai songs lyrics

  • one side love song lyrics in tamil