Added Date: Feb 11, 2022
பெண்: னா ன்னா னனான்ன னா னா...ஆ...னா...ஆ.. னா..ஆஅ...ஆஅ...ஆ.. னா....னா..னா..
பெண்: என்னை என்ன செய்தாய் வேங்குழலே என்னை என்ன செய்தாய் வேங்குழலே என்னை என்ன செய்தாய் வேங்குழலே எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே... நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய் இந்த இள மனம் இளகிடவே என்னை என்ன செய்தாய் வேங்குழலே. ஏ.ஏ...
பெண்: என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன் ஏ..ஏ..ஏ. ஏ. ஏ. ஏ. என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்.. என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன் என்னுள் எனைக் கண்டு நல் இன்பம் படைத்து நின்றேன் என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன் என்னுள் எனைக் கண்டு நல் இன்பம் படைத்து நின்றேன் வேறு ஞாபகங்கள் வருடாமல் நான் இருந்தேன் வேறு ஞாபகங்கள் வருடாமல் நான் இருந்தேன் யாரோ. அவன் யாரோ. யாரோ. அவன் யாரோ. யமுனா நதி தீரத்தில் அமர்ந்தொரு இசை கலையால் என்னை என்ன செய்தாய் வேங்குழலே. என்னை என்ன செய்தாய் வேங்குழலே.
ஆண்: மழைக் கம்பி குத்தாமல் இருக்க குடைக் கம்பியாய் ஒதுங்கினேன் குடை அல்ல அது உன் குரல் அருவி குற்றாலம்
பெண்: ரி க ரிக நிஸரி நிஸரி த த நி ரீரீ ச நி த ப த ச நி ச ரி நி நி ச க ரி
ஆண்: கானம் கேட்க கண் மூடப் போய் காணாமலே போனேன் நான்
பெண்: காக ரிகாக ஸாநீநி ஸரீரி பமாம தநீநி
ஆண்: விட்டுக் கூடு பாய்ந்திருப்பேனோ என தட்டுத் தடுமாறித் தேடி காதுகளாய் இரைந்து கிடக்கும் உன் கால் அடிவாரம் வந்தடைந்தேன்
பெண்: மூங்கில் போலே விளைந்தொரு மங்கை இருக்க
ஆண்: அடடா. தாளம் இடும் கைக்கும் தட்டுப் படும் உன் தொடைக்கும் இடையே நான் சிக்கிக் கொண்டிருப்பதை கண்டு கொண்டேன்
பெண்: மூங்கில் போலே விளைந்தொரு மங்கை இருக்க துளைக்கும் வண்டாய் மனதை துளைத்தாய் நீயே
ஆண்: ஏனோ காது கொடுக்க வந்தவன் வெறும் காதோடு மட்டுமே போகிறேன் போ
பெண்: ............
பெண்: தூங்கும் யாழாய் தனிமையில் தோகை இருக்க ஆஆஆ...ஆஆ...ஆஆஆ.. மீட்டும் விரலாய் நரம்பினில் நடந்தாய் நீயே வண்ணம் மலர் உண்டு. ஊஊஊ..ஊஊஊ... வண்ணம் மலர் உண்டு வெள்ளி அலை உண்டு.. வருடிடும் காற்றென உலவ போ வண்ணம் மலர் உண்டு வெள்ளி அலை உண்டு வருடிடும் காற்றென உலவ போ
பெண்: பச்சைக் கொடி ஒன்று பசும் புல் மடி உண்டு நீர் துளியை போல தழுவ போ இசைகள் நுழையாத செவிகள் பல உண்டு உனது திறமை அங்கு பலிக்குமோ நீயும் விளையாட நூறு இடம் உண்டு அனுதினம் வருத்துதல் நியாயமோ
பெண்: .........
பெண்: என்னை என்ன செய்தாய் வேங்குழலே என்னை என்ன செய்தாய் வேங்குழலே எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே நாளும் சுக நாதம் தந்து இந்த இள மனம் இளகிடவே ஏ...வேங்குழலே வேங்குழலே.

Female: Naa naa nanana naaa. Naa.aa.naa.aa.. Naa.aaa.aaa..aa.. Naaaaaa..naaa.naaa Ennai enna seidhaai vaenguzhalae Ennai enna seidhaai vaenguzhalae Ennai enna seidhaai vaenguzhalae Enakkum unakkum oru pagai illaiyae Enakkum unakkum oru pagai illaiyae Naalum suga naadham thandhu Indha ila manam iyangidavae Ennai enna seidhaai vaenguzhalae.ae..ae..
Female: Endrum isai vaelvi nadathugindraen.. Ae..ae..a.e..ae.ae.. Endrum isai vaelvi nadathugindraen Endrum isai vaelvi nadathugindraen Ennul ennai kandu nallinbam padaithu nindren Endrum isai vaelvi nadathugindraen Ennul ennai kandu nallinbam padaithu nindren Vaeru nyabagangal varudaamal naanirundhaen Vaeru nyabagangal varudaamal naanirundhaen Yaaro.. avan yaaro.. Yaaro.. avan yaaro.. Yamuna nadhi dheerathil amarndhoru isai kalaiyaal Ennai enna seidhaai vaenguzhalae Ennai enna seidhaai vaenguzhalae
Male: Mazhai kambi kuththamal irukka Kudai kambiyaai odhunginen Kudai alla adhu un kural aruvi kutraalam
Female: Ri ga ri ga ni sa ri ni sa ri dha sa ni ri riiii. Sa ni dha pa dha sa ni sa ri ni ni sa ga ri
Male: Gaanam ketkka kann mooda poi Kaaaanamalae ponen naan
Female: Gaa ga ri gaa ga sa ni ni paa ma ma dha ni ni
Male: Vittu koodu paaindhirupaeno ena Thattu thadumaari thaedi Kaadhugalal iraindhirukum Unn kaal adivaaram vandhu kidandhen
Female: Moongil polae vilaindhoru mangai irukka
Male: Ada daaa thaalamidum kaikkum Thattu padum unn thodaikum idayae naan Sikkikondirupadhai kandukonden
Female: Moongil polae vilaindhoru mangai irukka Thulaikum vandaai manadhai thulaithaai neeyae
Male: Yaeno kaadhu kodukka vandhavan Verum kaadhodu pogiren poo
Female: Ga ni ri pa ma ga ga ri ri ni ni ga ri ga ma Pa ma dha pa ni dha sa ni Ni sa ri ni ni sa ri ni sa sa Ga ri ma ga pa ma ga ri ni sa
Female: Thoongum yaazhaai thanimayil thogai irukka Aaaaa.. aaaa.. aaaaa... Meettum viralaai narambinil nadandhai neeyae Vanna malar undu..uuuu.uuuu Vanna malar undu Velli alai undu.. Varudidum kaatrena ulava poo Vanna malar undu Velli alai undu.. Varudidum kaatrena ulava poo
Female: Pattridum kodiyondru Pasum pul madiyundu Neer thuliyai pola thazhuva poo Isaigal nuzhaiyaadha sevigal pala undu Unadhu thiramaigal angu palikumoo Neeyum vilayaada nooru idam undu Anudhinam varuthudhal nyayamo
Female: Ga gaa ri ga pa ma ga ri ri ga ri ga ga ri ga ri Ni dha ma ga dha gaa Sa ga ri sa ri sa ga sa dha ma dha Dha ma sa sa ni ri sa Pa ma dha maa ma da ni ni sa ni sa ri sa
Female: Ennai enna seidhaai vaenguzhalae Ennai enna seidhaai vaenguzhalae Enakkum unakkum oru pagai illaiyae Enakkum unakkum oru pagai illaiyae Naalum suga naadham thandhu Indha ila manam iyangidavae Ye vaenguzhalae vaenguzhalae....
kannamma song lyrics in tamil
chellama song lyrics
sundari kannal karaoke
venmathi venmathiye nillu lyrics
tamil hit songs lyrics
theriyatha thendral full movie
pagal iravai kan vizhithidava song lyrics
song lyrics in tamil with images
karaoke songs with lyrics in tamil
mahishasura mardini lyrics in tamil
christian songs tamil lyrics free download
tamil love song lyrics in english
lyrics of kannana kanne
tamil melody songs lyrics
kanave kanave lyrics
sarpatta parambarai dialogue lyrics
new tamil christian songs lyrics
karnan movie lyrics
aarariraro song lyrics
rasathi unna song lyrics