Thulu Podu Thulu Song Lyrics

Ivan cover
Movie: Ivan (2002)
Music: Ilayaraja
Lyricists: Kabilan
Singers: Karthik and Sujatha

Added Date: Feb 11, 2022

குழு: தூளு போடு தூளு மிளகாய் தூளு தூளு போடு தூளு மிளகாய் தூளு தூளு போடு தூளு மிளகாய் தூளு.

ஆண்: தூளு போடு தூளு மொளகாத் தூளு தூவு சால்ட் தூளு எலுமிச்சம் சாறு தூளு போடு தூளு மொளகாத் தூளு தூவு சால்ட் தூளு எலுமிச்சம் சாறு

பெண்: உதட்டுல ஊற வச்ச ஊறுகாய பாரு உள் நாக்கு சப்புக் கொட்டும் டேஸ்ட் பண்ணி பாரு பாவா நீ பாவா நா பாவா ரா பாவா நீ பாவா நா பாவா ரா பாவா

ஆண்: தூளு போடு தூளு மொளகாத் தூளு தூவு சால்ட் தூளு எலுமிச்சம் சாறு உதட்டுல ஊற வச்ச ஊறுகாயும் எங்கே உள்நாக்கு சப்புக் கொட்டி கேக்குதடி இங்கே பாவா
பெண்: பாவா பாவா பாவா பாவா பாவா..(2)

பெண்: கொக்கொக்கொக் கோங்குரா ஆந்தரா பொண்ணு ஏங்குறா
ஆண்: வாணலியில் வறுத்து வாசனைகள் சேர்த்து எறக்கி வைக்கும்போது என்ன சொல்லும் ஊறுகாய்

பெண்: மாங்காயும் கூட மசக்கையாய் ஆயிடும் ஊறுகாய் உன்னாலே என்று சொல்லும் ஊறுகாய்
ஆண்: ஊறுகாயில் ஆண் பெண் இருக்குடி ஒனக்கு தெரிஞ்சா வெளக்கி சொல்லுடி

பெண்: எண்ணை வழிஞ்சா பொம்பள ஊறுகாய் அசடு வழிஞ்சா ஆம்பள ஊறுகாய்

ஆண்: டெய்லி சினிமா சூப்பிஸ்தா ராவே
பெண்: சூஸிகா சாலு விஷயம் லேதே
ஆண்: ஒச்தே இஸ்தா காக்கிநாடா கதா

பெண்: தூளு போடு தூளு மொளகாத் தூளு
ஆண்: தூவு சால்ட் தூளு எலுமிச்சம் சாறு

பெண்: ஊற வைக்க ஊற வைக்க டேஸ்ட்டு இன்னும் கூடும் காய வைக்க காய வைக்க காக்கா கொத்திப் போகும்
ஆண்: மூடி வைக்க மூடி வைக்க மூடு இன்னும் கூடும் கைய வைக்க கைய வைக்க தையதக்கா ஆகும்

பெண்: இட்லிக்கு சூடா இஞ்சி ஊறுகா கொஞ்சிட வந்தா கோங்குரா ஊறுகா
ஆண்: இடுப்ப பார்த்தா ஆவக்கா ஊறுகா அதுக்கு மேலே மாவடு ஊறுகா

பெண்: மஞ்சிதி மஞ்சம் உண்டு பாவா
ஆண்: போட்டுக்க லேதே நமக்கு கும்மா
பெண்: ஒஸ்தே இஸ்தா பாதாம் பாலு நூ வா

பெண்: தூளு போடு தூளு மொளகாத் தூளு தூவு சால்ட் தூளு எலுமிச்சம் சாறு
ஆண்: உதட்டுல ஊற வச்ச ஊறுகாயும் எங்கே உள்நாக்கு சப்புக் கொட்டி கேக்குதடி இங்கே பாவா பாவா பாவா பாவா நீ பாவா நா பாவா ரா பாவா பாவா பாவா.. நீ பாவா நா பாவா ரா பாவா

ஆண்: தூளு போடு தூளு மொளகாத் தூளு
பெண்: பாவா பாவா பாவா பாவா நீ பாவா நா பாவா ரா பாவா பாவா பாவா.. நீ பாவா நா பாவா ரா பாவா

Chorus: Thulu podu thulu molagaa thulu Thulu podu thulu molagaa thulu Thulu podu thulu molagaa thulu

Male: Thulu podu thulu molagaa thulu Thoovu salt thulu lemonu saaru Thulu podu thulu molagaa thulu Thoovu salt thulu lemonu saaru

Female: Udhatula oora vacha Oorugaayum paaru Ull naakku sappu kottum Taste panni paaru Baava nee baava naan baava ra baava Nee baava naan baava ra baava

Male: Thulu podu thulu molagaa thulu Thoovu salt thulu lemonu saaru Udhatula oora vacha oorugaayum engae Ull naakku sappu kotti kettkuthadi ingae Baava
Female: Baava baava baava baava baava Baava baava baava baava

Female: Kokkok kokkongura Andhra ponnu yenguraa
Male: Vaanaliyil varuthu vaasanaigal serthu Erakki veikkum bothu enna sollum oorugaai

Female: Maangaaiyum kooda masakkaiyaa aayidum Oorum kai unnalae endru sollum oorugaai
Male: Oorugaaiyil aan pen irukkudi Onakku terinjaa velakki solludi

Female: Ennai vazhinja ponbala oorugaai Asadu vazhinja aambala oorugaai

Male: Daily cinema chupistha raavae
Female: Chusinthi chaalu vishayam ledhae
Male: Osthae istha kaakkinada kadha

Male: Thulu podu thulu molagaa thulu
Female: Thoovu salt thulu lemonu saaru

Female: Oora veikka oora veikka taste innum koodum Kaaya veikka kaaya veikka kakka kothi pogum

Male: Moodi veikka moodi veikka moodu innum koodum Kaiya veikka kaiya veikka thaiya thakka aagum

Female: Idlykku sooda inji oorga Konjida vandha gonkura oorugaa

Male: Iduppa paartha aavakka ooruga Adhukku mela maavadu oorukka

Female: Manchithi manjam undhi baava
Male: Pottukka ledhae navathukumma
Female: Osthe istha badam paalu nukku vaa

Female: Thulu podu thulu molagaa thulu Thoovu salt thulu lemonu saaru
Male: Udhatula oora vacha oorugaayum engae Ull naakku sappu kotti kettkuthadi ingae Baava baava baava baava Nee baava naa baava ra baava Baava baava Nee baava naa baava ra baava

Male: Thulu podu thulu molagaa thulu Thulu podu thulu molagaa thulu Thulu podu thulu molagaa thulu
Female: Baava baava baava baava Nee baava naa baava ra baava Baava baava Nee baava naa baava ra baava

Other Songs From Ivan (2002)

Pattukku Pogathinga Song Lyrics
Movie: Ivan
Lyricist: Muthulingam
Music Director: Ilayaraja
Ulagame Nee Manithanai Song Lyrics
Movie: Ivan
Lyricist: Mu. Metha
Music Director: Ilayaraja
Enakinai Yaar Inge Song Lyrics
Movie: Ivan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Ennai Enna Seidhaai Song Lyrics
Movie: Ivan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Kannan Nee En Song Lyrics
Movie: Ivan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Male Toppula Five Song Lyrics
Movie: Ivan
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Ilayaraja
Appadi Pakrathuna Song Lyrics
Movie: Ivan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Bajanai Seivom Song Lyrics
Movie: Ivan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • tamil devotional songs lyrics pdf

  • tamil songs lyrics with karaoke

  • lollipop lollipop tamil song lyrics

  • kannamma song lyrics

  • anbe anbe song lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • lyrical video tamil songs

  • aalankuyil koovum lyrics

  • tamil songs with lyrics free download

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil melody songs lyrics

  • karaoke with lyrics tamil

  • maara tamil lyrics

  • tamil christian songs lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • tamil gana lyrics

  • unsure soorarai pottru lyrics