Sengamalam Sirikuthu Song Lyrics

Dhavani Kanavugal cover
Movie: Dhavani Kanavugal (1984)
Music: Ilayaraja
Lyricists: Kuruvikkarambai Shanmugam
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்
குழு: குக்கு குக்கு கூ கூ குக்கு குக்கு கூ கூ குக்கு குக்கு கூ கூ குக்கு குக்கு கூ கூ குக்கு குக்கு கூ கூ குக்கு கு கு குக்கு கூ குக்கு கூகூ குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு கூ

பெண்: செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது

பெண்: கூ கூ குக்கு கூ கூ கூ கூ என கூவும் குயில் சின்ன சின்ன சந்தத்தில் அந்தி போர் நடத்தும்

பெண்: செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது கூ கூ என கூவும் குயில் சின்ன சின்ன சந்தத்தில் அந்தி போர் நடத்தும்

பெண்: செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது

ஆண்: முத்தம் இடும் மாலை
பெண்: வேளை
ஆண்: மூடு விழா நாடகமோ நித்தம் இதழ் தேடும்
பெண்: நேரம்
ஆண்: நாணம் எனும் நோய் வருமோ

பெண்: பூமாலை சூடாது பாய் தேட கூடாது

ஆண்: எல்லை தனை தாண்டாது பிள்ளை என தாலாட்டு

பெண்: மஞ்சள் தரும் நாள் கூறு வஞ்சம் இல்லை தாள் போடு

ஆண்: காமன் கணை ஏவல் எனை காவல் மீற தூண்டுதே

ஆண்: செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது

குழு: ....................

பெண்: மங்கை இவள் தேகம்
ஆண்: நோகும்
பெண்: மோகனமாய் தாளமிடு கங்கை நதி பாயும்
ஆண்: நேரம்
பெண்: காதில் ஒரு சேதி கொடு

ஆண்: நாள்தோறும் ராக்காலம் ஏதிங்கே பூபாளம்

பெண்: இன்ப கதை காணாது கண்கள் இமை மூடாது

ஆண்: உன்னை கரை சேர்க்காது எந்தன் அலை ஓயாது

ஆண்: சேவல் அது கூவும் வரை நாணம் ஓய்வு காணுமே

ஆண்: செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது

பெண்: செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது

ஆண்: கூ கூ என கூவும் குயில் சின்ன சின்ன சந்தத்தில் அந்தி போர் நடத்தும்

பெண்: செங்கமலம் சிரிக்குது
ஆண்: அஆஹ்ஹா அஹஹா
பெண்: சங்கமத்தை நினைக்குது
ஆண்: ஆஹா அஹஹா செங்கமலம் சிரிக்குது
பெண்: அஹாஹ் அஹஹா
ஆண்: சங்கமத்தை நினைக்குது
பெண்: அஆஹ்ஹா அஹஹா

Female
Chorus: Kukku kukuu koo koo Kukku kukuu koo koo Kukku kukuu koo koo Kukku kukuu koo koo Kukku kukuu koo koo Kukku ku ku Kukku kuu kukku kuu kuu Kukku kukku kukku kukku kukku kuuu

Female: Sengamalam sirikkudhu Sangamaththai nenaikkudhu Sengamalam sirikkudhu Sangamathai nenaikkudhu

Female: Kuukuu kukuu kuukuu koo Kuukuu yena koovum kuyil Chinna chinna santhathil Anthi por nadathum

Male: Sengamalam sirikkudhu Sangamathai nenaikkudhu Kuukuu yena koovum kuyil Chinna chinna santhathil Anthi por nadathum

Male: Sengamalam sirikkudhu Sangamathai nenaikkudhu

Male: Muththamidum maalai
Female: Velai
Male: Moodu vizha naadagamo Niththam ithazh thaedum
Female: Neram
Male: Naanam enum noi varumo

Female: Poo maalai soodathu Paai thaeda koodathu

Male: Ellai thanai thaandaathu Pillai yena thaalaatu

Female: Manjal tharum naal kooru Vanjam illai thaal podu

Male: Kaaman kanai yeval enai Kaaval meera thoonduthae

Female: Sengamalam sirikkudhu Sangamathai nenaikkudhu

Male: Sengamalam sirikkudhu Sangamathai nenaikkudhu

Chorus: Laa lala laa Laa lala laa Laa lala laa laa lala laa Laalaa laala laa laa laalaa laala laa

Female: Mangai ival dhegam
Male: Nogum
Female: Moganamaai thaalamidum Gangai nadhi paayum
Male: Neram
Female: Kaadhil oru saethi kodu

Male: Naal thorum raakkaalam Edhinghae boo baalam

Female: Inba karai kaanadhu Kangal imai moodadhu

Male: Unnai karai saerkaadhu Enthan alai oyaadhu

Female: Saeval adhu koovum varai Naanam oivu kaanumae

Male: Sengamalam sirikkudhu Sangamathai nenaikkudhu

Female: Sengamalam sirikkudhu Sangamathai nenaikkudhu

Male: Kuukuu yena koovum kuyil Chinna chinna santhathil Anthi por nadathum

Female: Sengamalam sirikkudhu
Male: Ahahhaa ahaaha
Female: Sangamathai nenaikkudhu
Male: Ahah ahaha Sengamalam sirikkudhu
Female: Ahah ahaha
Male: Sangamathai nenaikkudhu
Female: Ahahhaa ahaaha

Other Songs From Dhavani Kanavugal (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • usure soorarai pottru lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • mgr karaoke songs with lyrics

  • maara song tamil lyrics

  • teddy en iniya thanimaye

  • tamil songs lyrics download for mobile

  • tamil christmas songs lyrics pdf

  • aalapol velapol karaoke

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • tamil love feeling songs lyrics

  • tamil music without lyrics

  • semmozhi song lyrics

  • karaoke with lyrics tamil

  • kutty pattas full movie tamil

  • nanbiye song lyrics in tamil

  • tamil melody lyrics

  • thangachi song lyrics

  • bigil song lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • kadhalar dhinam songs lyrics