Added Date: Feb 11, 2022
பெண்: லல லலலா லாலலால லாலலால லாலா
பெண்: எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ எண்ணங்களில் என்ன சுவையோ

ஆண்: பார்வை ஜாடை சொல்ல இளம் பாவை நாணம் கொள்ள பார்வை ஜாடை சொல்ல இளம் பாவை நாணம் கொள்ள அங்கு காதல் கோலமிடும் மனம் ராகம் பாடி வரும்

பெண்: {குகுகுக்கூ..குகுகுக்கூ.. குகுகுக்கூ..குகுகுக்கூ..} (4)
ஆண்: வெண்பனி போல் அவள் தேகம் அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம் வெண்பனி போல் அவள் தேகம் அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம்
ஆண்: தேனாக ..
பெண்: லலல லலல லலலல லா லா லா லா
ஆண்: ஆசை தேனாக ஆசை அது ஆறாக வாழ்வில் இன்பம் நூறாக
ஆண்: வா
பெண்: ம்ம்ம்மம்..(3)

பெண்: தங்கமும் வைரமும் போலே தொட்டு தழுவிடும் ஆசைகள் மேலே தங்கமும் வைரமும் போலே தொட்டு தழுவிடும் ஆசைகள் மேலே
பெண்: சேராதோ ...
ஆண்: லலல லலல லலலல லா லா லா லா...
பெண்: மோகம் சேராதோ மோகம் அது தீராதோ தேகம் கொஞ்சம் வாடாதோ.

Female: Lala lalalaa laalalaala laalalaala laalaa.
Female: Engum niraindha iyarkaiyil Enna sugamo Pongi varum sinnanjiru ullangalil Enna kanavo Ennangalin enna suvaiyo

Male: Paarvai jaadai solla ilam paavai Naanam kolla Paarvai jaadai solla ilam paavai Naanam kolla Angu kaadhal kolam idum Manam raagam paadi varum
Male: Engum niraindha iyarkaiyil Enna sugamo Pongi varum sinnanjiru ullangalil Enna kanavo Ennangalin enna suvaiyo
Female: {Kugukukkoo. kugukukkoo. Kugukukkoo. kugukukkoo. } (4)
Male: Ven pani pol aval dhaegam Allum sengani pol idhazh mogam Ven pani pol aval dhaegam Allum sengani pol idhazh mogam
Male: Thaenaaga.
Female: Lalala lalala lalala lalala laa laa laa laa (Overlap)
Male: Aasai thaenaaga aasai
Adhu aaraaga vaazhvil inbam nooraaga
Male: Vaa.
Female: Mmmm.(3)
Female: Engum niraindha iyarkaiyil Enna sugamo Pongi varum sinnanjiru ullangalil Enna kanavo Ennangalin enna suvaiyo
Female: Thangamum vairamum polae Thottu thazhuvidum aasaigal maelae Thangamum vairamum polae Thottu thazhuvidum aasaigal maelae
Female: Saeraadho.
Male: Lalala lalala lalala lalala laa laa laa laa (Overlap)
Female: Mogam saeraadho Mogam adhu theeraadho Dhaegam konjam vaadaadho.
Male: Vaa.
Female: Mmmm.(3)
Male: Engum niraindha iyarkaiyil Enna sugamo Pongi varum sinnanjiru ullangalil Enna kanavo Ennangalin enna suvaiyo
Female: Engum niraindha iyarkaiyil Enna sugamo Pongi varum sinnanjiru ullangalil Enna kanavo Ennangalin enna suvaiyo
arariro song lyrics in tamil
kutty pasanga song
oru porvaikul iru thukkam lyrics
yesu tamil
kinemaster lyrics download tamil
thaabangale karaoke
karaoke lyrics tamil songs
romantic love song lyrics in tamil
kattu payale full movie
asku maaro lyrics
lyrics song status tamil
en kadhal solla lyrics
naan nanagavay vandiroukirain lyrics
tamil love feeling songs lyrics download
tamil songs with lyrics in tamil
tamil christian songs lyrics in tamil pdf
tamil music without lyrics
lyrics of new songs tamil
tamil song lyrics in english free download
lyrics song download tamil