Aavi Parakkum Teakadai Song Lyrics

Rajini Murugan cover
Movie: Rajini Murugan (2016)
Music: D.Imman
Lyricists: Yuga Bharathi
Singers: Badava Gopi and V.M Mahalingham

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆவி. ஆ ஆ ஆவி ஆவி பறக்கும் டீ கட அவ வந்ததனால பூக்கட தேவி தினுசா பாத்திட நான் மறந்தே போனேன் சாப்பிட

ஆண்: காதல் என்னும் டீயில நெஞ்ச பண்ணா நெனச்சிட்டா தேடி வந்த தேவதை என்ன நேக்கா குடிச்சிட்டா

ஆண்: நேத்து வரைக்கும் நானும்தான் ஆகாம இருந்தேன் போனியா அவ பாத்து சிாிச்ச பிறகுதான் ஆனேனே சால்ட்டும் சீனியா சீனியா சீனியா

ஆண்: காதல் என்பது டபரா செட்டு காலந்தோறுமே பிாியாது ஆசை என்பது பலகார தட்டு மூடி வெய்க்கவும் முடியாது

ஆண்: சூட ஏத்தும் பாய்லரா அவளது மேனியும் தோணுதே சுக்கு மல்லி காபியாய் அவளது வாசன வீசுதே

ஆண்: அவ பேச்சு செம டேஸ்டு நெனச்சாலே அது பூஸ்ட்டு கேட்டுக்கோ கேட்டுக்கோ மேட்டரு

ஆண்: ஆவி பறக்கும் டீ கட அவ வந்ததனால பூக்கட தேவி தினுசா பாத்திட நான் மறந்தே போனேன் சாப்பிட

பெண்: கொழந்த ஏன் அழறது ரஜினி முருகன் டீய குடிக்க சொல்லு

ஆண்: வாய் மணக்க தாம்பூலம் சிறக்க உடல் சுறுசுறுப்புக்கு சூடான சுவையான ஸ்ட்ராங்கான ரஜினிமுருகன் டீ எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை

ஆண்: கன்னி தீவப் போல் தொடரும் லவ்வ டெய்லி பேப்பரா படிச்சேனே உப்பு பிஸ்கட்டா அவளும் என்ன தொட்டு திங்கவே உடைஞ்சேனே

ஆண்: ஜாடை காட்டும் கண்ணுதான் பழகிட டோக்கனும் வாங்குதே மூட மாத்தும் சொல்லுதான் மனசையும் பாா்சலு போடுதே

ஆண்: அவ தொட்டு தரும் கிளாசு அதிலேதான் உயிா் டோசு பாத்துக்கோ பாத்துக்கோ டேஞ்சரு

ஆண்: ஓடுங்க ஓடுங்க மிஸ்டா் ஜேக் அந்த கொடிய மிருகம் நம்மள நோக்கிதான் வந்துட்டு இருக்கு

ஆவி

ஆண்: நம்பி வாங்க சந்தோசமா போங்க

Male: Aavi.. aa aa aavi Aavi parakum tea kada Ava vanthathanaala pookada Devi dhinusa paathida Naan maranthe ponen sapida

Male: Kaadhal ennum teayila Nencha bun-ah nenachitta Thedi vantha devatha Enna nekka kudichitta

Male: Nethu varaikum naanumthaan Aagaama iruthen boniyaa Ava paathu siricha piraaguthaan Aanene salttum seeniya seeniya seeniya

Male: Aavi.. aa aa aavi Aavi parakum tea kada Ava vanthathanaala pookada Devi dhinusa paathida Naan maranthe ponen sapida

Male: Vetri petravarghal virumbum idam Rajinimurugan tea stall (Dialogue)

Male: Kadhal enbathu dabaraa settu Kalanthorame piriyathu Aasai enbathu palagara thattu Moodi veikavum mudiyathu

Male: Sooda yethum boiler-ah Avalathu meniyum thonuthe Sukku malli coffeeyai Avalathu vaasana veesuthee

Male: Ava pechu sema taste Nenachalee athu boostu Kettukko kettuko matteru

Male: Aavi parakum tea kada Ava vanthathanaala pookada Devi dhinusa paathida Naan maranthe ponen sapida

Female: Kozhantha en azharthu Rajini murugan tea ah kudukka sollu (Dialogue)

Male: Vai manakka thamboolam sirakka Udal surusupukku Soodaana suvayana strongana ranijimurugan tea Engalukku verengum kilaigal illai (Dialogue)

Male: Kanni theeva pol thodarum lovea Daily papera padichene Uppu biscuit-ah avalum enna Thottu thingave odanjene

Male: Jaada kaatum kannuthaan Pazhagida token-um vaanguthe Mooda mathum solluthaan Manasaiyum parcel-u poduthe

Male: Ava thottu tharum glassu Athilethaan uyir dosu Paththukko paththukko dangeru

Male: Odunga odunga Mr.jack Antha kodiya mirugam Nammala nokkithan vanthuturukku (Dialogue)

Male: Aavi parakum tea kada Ava vanthathanaala pookada Devi dhinusa paathida Naan maranthe ponen sapida

Aavi.

Male: Nambi vanga santhosama ponga (Dialogue)

Other Songs From Rajini Murugan (2016)

Most Searched Keywords
  • butta bomma song in tamil lyrics download mp3

  • paatu paadava karaoke

  • jesus song tamil lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • 96 song lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • 80s tamil songs lyrics

  • gal karke full movie in tamil

  • mudhalvane song lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • nee kidaithai lyrics

  • kai veesum

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • soorarai pottru kaattu payale lyrics

  • mannikka vendugiren song lyrics

  • cuckoo padal

  • padayappa tamil padal

  • anbe anbe tamil lyrics

  • thamirabarani song lyrics

  • song lyrics in tamil with images