Added Date: Feb 11, 2022
ஆண்: வாழை மரம் கட்டி வாழ நினைத்ததென்ன ஹோ ஆளுக்கொரு பக்கம் காலம் பிரித்ததென்ன அந்தி நேரம் வந்த போது தன்னந்தனிமையில் பாடும் புதுக் குயில் நான்
ஆண்: வாழை மரம் கட்டி வாழ நினைத்ததென்ன
பெண்: காதலன் அவன் தீட்டிய கடிதமோ இது மேகமோ
ஆண்: வானமும் எனதாகுமோ மனதிலே அலை ஓயுமோ
பெண்: மனதெல்லாம் துடிக்குமே உனக்கது கேட்குமோ
ஆண்: கேட்குமே கேட்குமே காதலின் கீதமே
பெண்: இதய நதிகள் சேரும் அழுத கடலின் ஓரம்
ஆண்: காதல் மழை தனில் தேகம் நனைந்தேன்
பெண்: வாழை மரம் கட்டி வாழ நினைத்ததென்ன..ஆ.. ஆளுக்கொரு பக்கம் காலம் பிரித்ததென்ன அந்தி நேரம் வந்த போது தன்னந்தனிமையில் வாடும் தனி மயில் நான்
பெண்: வாழை மரம் கட்டி வாழ நினைத்ததென்ன
பெண்: தோப்பிலே குயில் கூவினால் துரை என எழுந்தோடினேன்
ஆண்: காற்றிலே மரம் ஆடினால் கனிந்த உன் முகம் தேடினேன்
பெண்: நதியிலே நடந்து நான் இசையிலே மூழ்கினேன்
ஆண்: ஞாபகம் வந்ததே வேதனை தந்ததே
பெண்: இடங்கள் இருக்கு அங்கே
ஆண்: இருந்த கிளியும் எங்கே
பெண்: ஜீவன் போன அந்தப் பாதை எதுவோ
ஆண்: வாழை மரம் கட்டி வாழ நினைத்ததென்ன ஹோ
பெண்: ஆளுக்கொரு பக்கம் காலம் பிரித்ததென்ன
ஆண்: அந்தி நேரம்
பெண்: வந்த போது
ஆண்: தன்னந்தனிமையில் பாடும் புதுக் குயில் நான்
பெண்: வாழை மரம் கட்டி வாழ நினைத்ததென்ன..ஆஅ...
ஆண்: ஆளுக்கொரு பக்கம் காலம் பிரித்ததென்ன

Male: Vaazhai maram katti Vaazha ninaithadhenna hoi Aalukkoru pakkam kaalam pirithadhenna Andhi neram vandha podhu Thannanthanimaiyil paadum Pudhu kuyil naan
Male: Vaazhai maram katti Vaazha ninaithadhenna
Female: Kaadhalan avan Theettiya kadidhamo idhu maegamo
Male: Vaanamo yenadhaagumo Manadhilae alai oyumo
Female: Manadhellaam thudikkumae Unakkadhu ketkkumo
Male: Ketkkumae ketkkumae Kaadhalin geethamae
Female: Idhaya nadhigal saerum Azhudha kadalin oram
Male: Kaadhal mazhai thanil Dhegam nanaindhaen
Female: Vaazhai maram katti Vaazha ninaithadhenna.aa Aalukkoru pakkam Kaalam pirithadhenna Andhi naeram vandha podhu Thannanthanimaiyil vaadum Thani mayil naan
Female: Vaazhai maram katti Vaazha ninaithadhenna
Female: Thoppilae kuyil koovinaal Dhurai yena ezhundhodinaen
Male: Kaatrilae maram aadinaal Kanindha un mugam thaedinaen
Female: Nadhiyilae nadandhu Naan isaiyilae moozhginaen
Male: Nyaabagam vandhadhae Vaedhanai thandhadhae
Female: Idangal irukku angae
Male: Irundha kiliyum engae
Female: Jeevan pona Andha paadhai edhuvo
Male: Vaazhai maram katti Vaazha ninaithadhenna hoi
Female: Aalukkoru pakkam Kaalam pirithadhenna
Male: Andhi naeram
Female: Vandha podhu
Male: Thannanthanimaiyil paadum Pudhu mayil naan
Female: Vaazhai maram katti Vaazha ninaithadhenna.aa.
Male: Aalukkoru pakkam Kaalam pirithadhenna
oru porvaikul iru thukkam lyrics
bujji song tamil
karaoke songs tamil lyrics
worship songs lyrics tamil
master tamil padal
soorarai pottru movie lyrics
lyrics songs tamil download
oru manam song karaoke
alaipayuthey songs lyrics
mahabharatham song lyrics in tamil
google google tamil song lyrics in english
narumugaye song lyrics
bhagyada lakshmi baramma tamil
ennai kollathey tamil lyrics
kaatu payale karaoke
sarpatta parambarai lyrics tamil
azhagai nirkum yaar ivargal lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
rakita rakita song lyrics
mahabharatham lyrics in tamil