Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
ஆண்: நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய் செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய் அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றிதரல நீர்வடிய கொற்றப் பொய்கள் ஆடியவள் நீயா அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றிதரல நீர்வடிய கொற்றப் பொய்கள் ஆடியவள் நீயா
பெண்: திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய் வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய் அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப் பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப் பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா
ஆண்: மங்கை மான்விழி அம்புகள் என் மார் துளைத்ததென்ன மங்கை மான்விழி அம்புகள் என் மார் துளைத்ததென்ன
பெண்: பாண்டி நாடனைக் கண்ட என் மனம் பசலை கொண்டதென்ன
ஆண்: நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும் நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும்
பெண்: இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை இடையினில் மேகலை இருக்கவில்லை
ஆண்: நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய் செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
பெண்: அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப் பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா
ஆண்: அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றிதரல நீர்வடிய கொற்றப் பொய்கள் ஆடியவள் நீயா
பெண்: யாயும் யாயும் யாராகியாரோ நெஞ்சில் நென்றதென்ன யாயும் யாயும் யாராகியாரோ நெஞ்சில் நென்றதென்ன
ஆண்: யானும் நீயும் எவ்வழி அறிதும் உறவு சேர்ந்ததென்ன
பெண்: ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன
ஆண்: செம்புல்லும் சேர்ந்த நீர் துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன

பெண்: ஆ ஆஆ ஆஆஆ
ஆண்: நீயா

Male: Narumugayae narumugayae nee oru naaligai nillaai Sengani ooriya vaai thiranthu nee oru thiru mozhi sollaai Attrai thingal annillavil netri tharala neer vadiya Kottra poigal aadiyaval neeya Attrai thingal annillavil netri tharala neer vadiya Kottra poigal aadiyaval neeya
Female: Thirumaganae thirumaganae nee oru naaligai paarai Vennira puraviyil vanthavanae vel vizhi mozhigal kellaai Attrai thingal annilavil kottra poigai aadugaiyil Ottrai paarvai paarthavannum neeya Attrai thingal annilavil kottra poigai aadugaiyil Ottrai paarvai paarthavannum neeya
Male: Mangai maanvizhi ambugal en maarthulaitha thenna
Mangai maanvizhi ambugal en maarthulaitha thenna
Female: Paandi naadanai kanda en mannam passalai konda thenna
Male: Nillaavilae paartha vannum kanaavilae thondrum innum
Nillaavilae paartha vannum kanaavilae thondrum innum
Female: Illaithen thudithen porruka villai
Idaiyinil megallai irrukavillai
Male: Narumugayae narumugayae nee oru naaligai nillaai
Sengani ooriya vaai thiranthu nee oru thiru mozhi sollaai
Female: Attrai thingal annilavil kottra poigai aadugaiyil
Ottrai paarvai paarthavannum neeya
Male: Attrai thingal annillavil netri tharala neer vadiya
Kottra poigal aadiyaval neeya
Female: Yaayum yaayum yaaragiyaro nenjil nendrathenna
Yaayum yaayum yaaragiyaro nenjil nendrathenna
Male: Yaanum neeyum yevalli-aridhum ooravu serndhathenna
Female: Orae oru theendal seithaai ooyir kodi pootha thenna
Orae oru theendal seithaai ooyir kodi pootha thenna
Male: Sembullam serndhaa neer thulli pol
Ambudai nenjam kallantha thenna
Female: Thirumaganae thirumaganae nee oru naaligai paarai Vennira puraviyil vanthavanae vel vizhi mozhigal kellaai Attrai thingal annilavil kottra poigai aadugaiyil Ottrai paarvai paarthavannum neeya Attrai thingal annilavil kottra poigai aadugaiyil Ottrai paarvai paarthavannum neeya
Male: Attrai thingal annillavil netri tharala neer vadiya
Kottra poigal aadiyaval neeya
Female: Aa aaa aaaaaaa.
Male: Neeya..
Female: Aa aaa aaaaaaa..
Male: Neeya..
Female: Aa aaa aaaaaaa..
Male: Neeya..
kannana kanne malayalam
en iniya pon nilave lyrics
usure soorarai pottru
thenpandi seemayile karaoke
90s tamil songs lyrics
3 movie tamil songs lyrics
unnai ondru ketpen karaoke
sivapuranam lyrics
dhee cuckoo
tamil songs karaoke with lyrics for male
tamil devotional songs lyrics pdf
shiva tandava stotram lyrics in tamil
maraigirai full movie tamil
kutty pattas movie
anthimaalai neram karaoke
spb songs karaoke with lyrics
snegithiye songs lyrics
oru porvaikul iru thukkam lyrics
tamil movie karaoke songs with lyrics
uyire uyire song lyrics