Poongaviyam Pesum Song Lyrics

Karpoora Mullai cover
Movie: Karpoora Mullai (1991)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: K.J. Yesudas, P.Susheela and K.S. Chithra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: { பூங்காவியம் பேசும் ஓவியம் } (2) ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ பூங்காவியம் பேசும் ஓவியம்

ஆண்: பாட்டுத்தான் தாலாட்டுதான் கேட்க கூடும் என நாளும் வாடினால் போராடினால் வண்ண கோகை நெடுங்காலம்

ஆண்: தாய் முகம் தரிசனம் தரும் நாளிது சேய்மனம் உறவெனும் கடல் நீந்துது

ஆண்: { பாசம் மீறும் போது பேசும் வார்த்தை ஏது } (2)

ஆண்: ஓஓஓ மயக்கத்தில் மனம் சேர்ந்தது

ஆண்: பூங்காவியம் பேசும் ஓவியம் ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ

பெண்: யார் மகள் இப்பூ மகள் ஏது இனி இந்த கேள்வி கூட்டிலே தாய் வீட்டிலே வாழும் இனி இந்த குருவி

பெண்: பாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம் நாளெல்லாம் தளிர்விடும் இந்த பூவனம்

பெண்: { வானம் பூமி வாழ்த்தும் வாடை காற்றும் போற்றும் } (2) ஓஓஓ புதுக்கதை அரங்கேறிடும்

Male: { Poongaviyam pesum oviyam } (2) Aani pon thero aarero aaro Velli panneero aarero aaro Poongaviyam pesum oviyam

Male: Paatudhaan thaalatudhaan Ketka koodum yena naalum Vaadinaal poraadinaal Vanna kogai nedunkaalam

Male: Thaai mugam Tharisanam tharum naalidhu Seymanam uravenum Kadal neenthudhu

Male: { Paasam meerum podhu Pesum vaarthai yedhu } (2)

Male: Oooo. mayakathil manam sernthadhu

Male: Poongaviyam pesum oviyam Aani pon thero aarero aaro Velli panneero aarero aaro

Female: Yaar magal ippoo Magal yedhu ini indha kelvi Kootilae thaai veetilae Vaazhum ini indha kuruvi

Female: Paadalam dhinam Dhinam pudhu keerthanam Naalellaam thalirvidum Indha poovanam

Female: { Vaanam boomi vaazhthum Vaadai kaatrum potrum } (2) Oooo. pudhu kadhai arangeridum

Male: { Poongaviyam pesum oviyam } (2) Aani pon thero aarero aaro Velli panneero aarero aaro Poongaviyam pesum oviyam

Other Songs From Karpoora Mullai (1991)

Similiar Songs

Most Searched Keywords
  • aagasam song soorarai pottru mp3 download

  • top 100 worship songs lyrics tamil

  • jai sulthan

  • ellu vaya pookalaye lyrics download

  • siruthai songs lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • kai veesum kaatrai karaoke download

  • google google tamil song lyrics

  • 90s tamil songs lyrics

  • unsure soorarai pottru lyrics

  • friendship song lyrics in tamil

  • tamilpaa gana song

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • enjoy en jaami lyrics

  • neerparavai padal

  • tamil song search by lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • vennilave vennilave song lyrics

  • isaivarigal movie download

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil