Added Date: Feb 11, 2022
ஆண்: சொந்தங்களே பந்தங்களே சோகச் சுமை தாங்கியே காலம் கரைந்தோடுது துன்பங்களில் நீந்தியே இந்த மனம் வாடுது கண்ணீரும் சோகம் பாடுது சொந்தங்களே பந்தங்களே..
ஆண்: மஞ்சளுக்கும் மாலைக்கும் இன்று என்ன ஆனது நெஞ்சில் வந்த இன்பமோ வந்த வழி போனது
ஆண்: ஒரு கொஞ்சும் கிளி தன்னந்தனி கூட்டுக்குள்ளே ஏங்குது தன் கண்ணிரெண்டில் வெள்ளமென கங்கை நதி பொங்குது போன வழி பாதை தேடுது இன்று சொந்தங்களே பந்தங்களே..
ஆண்: தாகம் கொண்ட மானிடன் தன்னை மட்டும் பார்க்கிறான் ஞானம் வந்த போதிலும் கேள்வி மட்டும் கேட்கிறான்
ஆண்: தன் பிள்ளைக்குட்டி வாழ மட்டும் சொத்துக்களை சேர்கிறான் தான் உள்ள மட்டும் ஊர் உலகை வேறுலகாய் பார்க்கிறான் தந்தனைக்கும் வாழ்ந்து சாகிறான் இங்கே
ஆண்: சொந்தங்களே பந்தங்களே சோகச் சுமை தாங்கியே காலம் கரைந்தோடுது துன்பங்களில் நீந்தியே இந்த மனம் வாடுது கண்ணீரும் சோகம் பாடுது
ஆண்: சொந்தங்களே பந்தங்களே சோகச் சுமை தாங்கியே காலம் கரைந்தோடுது துன்பங்களில் நீந்தியே இந்த மனம் வாடுது...

Male: Sondhangale bandhangale Soga sumai thaangiyae Kaalam viraindhodudhu Thunbangalil neendhiyae Indha manam vadudhu Kaneeeerum sogam paaduthu Sondhangale bandhangale
Male: Manjalukkum maalaikkum Indru enna aanadhu Nenjil vandha inbamoo Vandha vazhi ponadhu
Male: Oru konjum kili Thananthani kootukkul yengudhu Than kannirandil vellamena Gangai nadhi pongudhu Pona vazhi paadhai theduthu indru Sondhangale bandhangale
Male: Dhaagam konda maanidan Thannai mattum paarkiraan Gnyaanam vandha podhilum Kelvi mattum ketkkiraan
Male: Than pillaikutti vazha mattum Sothukkalai serkkiraan Thaan ulla mattum oor ulagai Verulagaai paarkkiraan Thanthanaikkum vazhndhu saagiraan ingae
Male: Sondhangale bandhangale Soga sumai thaangiyae Kaalam viraindhodudhu Thunbangalil neendhiyae Indha manam vadudhu Kaneeeerum sogam paaduthu
Male: Sondhangale bandhangale Soga sumai thaangiyae Kaalam viraindhodudhu Thunbangalil neendhiyae Indha manam vadudhu
i songs lyrics in tamil
anegan songs lyrics
google google vijay song lyrics
comali song lyrics in tamil
kattu payale full movie
tamil gana lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
sarpatta lyrics in tamil
happy birthday song in tamil lyrics download
google google panni parthen ulagathula song lyrics
yellow vaya pookalaye
tamil love song lyrics for whatsapp status
worship songs lyrics tamil
karaoke tamil christian songs with lyrics
jai sulthan
best tamil song lyrics in tamil
indru netru naalai song lyrics
karaoke with lyrics tamil
teddy en iniya thanimaye
old tamil christian songs lyrics