Pallikoodam Pogama Padatha Song Lyrics

Ini Oru Sudhanthiram cover
Movie: Ini Oru Sudhanthiram (1987)
Music: Gangai Amaran
Lyricists: Gangai Amaran
Singers: Venkat Prabhu and Premji

Added Date: Feb 11, 2022

ஆண்: அரச மரம் தேடி அமர்ந்த பிள்ளையாரே நீ எந்த பள்ளியிலும் என்னைப் போல் படிச்சதுண்டா படிக்காம பாரதத்த படபடன்னு எழுதினேயே எனக்கந்த ஞானத்ததான் பிறப்பிலே கொடுக்கலையே போன ஜென்மம் நாங்க செஞ்ச பாவத்தில இப்ப இந்த பள்ளிக்கூடம் வந்துட்டுத்தான் திட்டுகள வாங்கிக்கிறோம்

ஆண்: பள்ளிக்கூடம் போகாம பாடத்த படிக்காம பரீட்சையும் எழுதாம நாங்க பாஸாக வேணும் பிள்ளையாரே

குழு: பள்ளிக்கூடம் போகாம பாடத்த படிக்காம பரீட்சையும் எழுதாம நாங்க பாஸாக வேணும் பிள்ளையாரே
ஆண்: அதுக்கு உனக்கு எத்தன தேங்கா வேணும்
குழு: அதுக்கு உனக்கு எத்தன தேங்கா வேணும்

ஆண்: {அட்மிஷன வாங்கிடத்தான் அலையறாங்க எங்கப்பா

ஆண்: அவங்க படும் துன்பத்தத்தான் சொல்ல வார்த்தை இல்லையப்பா} ( 2 )

ஆண்: பள்ளிக்கூடம் நிறைய இருந்தும் எடம் கெடைக்கவில்லையப்பா

ஆண்: பள்ளியிலே எடம் கெடச்சா பாடம் ஏறவில்லையப்பா

ஆண்: {டீச்சருக்கு மூடிருந்தா நல்லா சொல்லி கொடுப்பாங்க

ஆண்: வீட்டுலத்தான் சண்டையின்னா சிடுசிடுன்னு விழுவாங்க. } ( 2 )

ஆண்: ஹோம்வொர்க்கு செய்ய சொல்லி ஓதஓதன்னு ஒதைப்பாங்க

ஆண்: வாரம் வாரம் டெஸ்ட்டு வச்சு வாட்டி வாட்டி எடுப்பாங்க

குழு: பள்ளிக்கூடம் போகாம பாடத்த படிக்காம பரீட்சையும் எழுதாம நாங்க பாஸாக வேணும் பிள்ளையாரே..

Male: Arasa maram thedi amarntha pillaiyaarae Nee endha palliyilum ennai pol padichadhundaa Padikaama bharathatha padapadannu ezhuthiniyae Enakkandha gnyaanatha pirappilae kodukkaliyae Pona jenmama naanga senja paavathula ippa indha Pallikoodam vandhuttu thaan thittughala vaangikkirom

Male: Pallikoodam pogama paadatha padikkama Paritchaiyum ezhudhaama Naangha paasaaga venum pillaiyaarae

Chorus: Pallikoodam pogama paadatha padikkama Paritchaiyum ezhudhaama Naangha paasaaga venum pillaiyaarae

Male: Adhukku unakku ethana thengha venum
Chorus: Adhukku unakku ethana thengha venum

Male: {Admission vangida thaan Alaiyuraangha engappa

Male: Avanga padum thunbathathaan Solla vaarthai illaiyappa} (2)

Male: Pallikoodam neraiya irunthum Edam kedaikkavillaiyappaa

Male: Palliyil idam kedaichaa Paadam yeravillaiyae

Chorus: Pallikoodam pogama paadatha padikkama Paritchaiyum ezhudhaama Naangha paasaaga venum pillaiyaarae

Male: Adhukku unakku ethana thengha venum
Chorus: Adhukku unakku ethana thengha venum

Male: {Teacherukku mood iruntha Nalla solli kodupangha

Male: Veetula thaan sandaiyinaa Sidi sidunnu viluvangha} (2)

Male: Homework seiya solli Odha odhannu odhaippaangha

Male: Vaaram vaaram test vechi Vaatti vaatti eduppaangha

Male: Pallikoodam pogama paadatha padikkama Paritchaiyum ezhudhaama Naangha paasaaga venum pillaiyaarae

Chorus: Pallikoodam pogama paadatha padikkama Paritchaiyum ezhudhaama Naangha paasaaga venum pillaiyaarae

Male: Adhukku unakku ethana thengha venum
Chorus: Adhukku unakku ethana thengha venum

Chorus: Pallikoodam pogama paadatha padikkama Paritchaiyum ezhudhaama Naangha paasaaga venum pillaiyaarae

Most Searched Keywords
  • tamil whatsapp status lyrics download

  • top 100 worship songs lyrics tamil

  • kutty pattas full movie in tamil

  • soorarai pottru song tamil lyrics

  • kangal neeye karaoke download

  • anirudh ravichander jai sulthan

  • hare rama hare krishna lyrics in tamil

  • google song lyrics in tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • thullatha manamum thullum vijay padal

  • tik tok tamil song lyrics

  • poove sempoove karaoke

  • vijay songs lyrics

  • tamil christian songs lyrics in english

  • tamil love song lyrics for whatsapp status download

  • bujji song tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • narumugaye song lyrics

  • friendship song lyrics in tamil

  • lollipop lollipop tamil song lyrics