Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ..ஆஅ..அ...ஆ...ஆஆ... ஆஅ..ஆ...ஆ...ஆ...ஆ ஆஅ..ஆஅ...ஆஅ...
பெண்: சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் கண்ணாளனைக் கண்டாலென்ன என் வேதனை சொன்னாலென்ன நல் வார்த்தைகள் தந்தாலென்ன
பெண்: சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
ஆண்: ஓஒ..ஓஓ..ஓஒ...ஓஓ.. ஓஓ..ஓஒ...ஓஓ..
பெண்: கண்ணா ஜோடிக்குயில் மாலையிடுமா இல்லை ஓடி விடுமா
ஆண்: கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா கங்கை வற்றி விடுமா
பெண்: உன்னை எண்ணி மூச்சிருக்குது உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது உன்னை எண்ணி மூச்சிருக்குது உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
ஆண்: கல்யாணமாம் கச்சேரியாம் தாளாதடி நெஞ்சு கொக்கு ஒண்ணு காத்திருக்குது கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது

ஆண்: என் தேவியைக் கண்டாலென்ன என் வேதனை சொன்னாலென்ன நல் வார்த்தைகள் தந்தாலென்ன
ஆண்: சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
பெண்: உன்னை மீறி ஒரு மாலை வருமா சொந்தம் மாறி விடுமா உள்ளம் காத்திருந்து இற்று விடுமா தன்னை விற்று விடுமா
ஆண்: பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே நீர் வடிய நான் பொறுக்கல்லே பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே நீர் வடிய நான் பொறுக்கல்லே
பெண்: பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும் கல்யாணமாம் சாமி..
ஆண்: காவலுக்கு நாதி இல்லையா எந்நாளும் காதலுக்கு நீதி இல்லையா

ஆண்: என் தேவியைக் கண்டாலென்ன
பெண்: என் வேதனை சொன்னாலென்ன
ஆண்: நல் வார்த்தைகள் தந்தாலென்ன

Female: Aa...aaa...aa..aaa..aa...a.. Aaa...aa..aa..aa..aa.. Aaa...aaa...aa...
Female: Solai pushbangalae En sogam sollungalaen Solai pushbangalae En sogam sollungalaen Kannaalanai kandaalaenna En vaedhanai sonnaalenna Nal vaarththaigal thanthaalenna
Female: Solai pushbangalae En sogam sollungalaen
Male: Ooo...ooo...ooo..ooo.. Ooo...ooo...ooo..
Female: Kannaa jodikkuyil maalaiyidamaa
Illai odi vidumaa
Male: Kannae naanirukka sogam ennamma
Gangai vatri vidumaa
Female: Unnai enni moochchirukkuthu Ullooruril ennennamo pechirukkuthu Unnai enni moochchirukkuthu Ullooruril ennennamo pechirukkuthu
Male: Kalyaanamaam kacheriyaam Thaalaathadi nenju Kokku onnu kaaththirukkuthu Kanneeril thathaalichu meenirukkuthu
Female: Solai pushbangalae En sogam sollungalaen
Male: En deviyai kandaalaenna En vedhanai sonnaalenna Nal vaarthaigal thanthaalenna
Male: Solai pushbangalae En sogam sollungalaen
Female: Unnai meeri oru maalai varumaa Sontham maari vidumaa Ullam kaaththirunthu ittru vidumaa Thannai vittru vidumaa
Male: Paal vadiyum poo mugaththilae en anbae Neer vadiya naan porukkallae Paal vadiyum poo mugaththilae en anbae Neer vadiya naan porukkallae
Female: Panneerukkum mannennaikkum
Kalyaanamaam saami
Male: Kaavalukku naadhi illaiyaa
Ennaalum kaadhalukku needhi illaiyaa
Female: Solai pushbangalae En sogam sollungalaen
Male: En deviyai kandaalaenna
Female: En vedhanai sonnaalenna
Male: Nal vaarthaigal thanthaalenna
Female: Solai pushbangalae En sogam sollungalaen
kanne kalaimane karaoke download
aalapol velapol karaoke
master song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
maara song tamil
thangachi song lyrics
maraigirai movie
tamil album song lyrics in english
mahabharatham lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics
teddy en iniya thanimaye
whatsapp status tamil lyrics
azhage azhage saivam karaoke
kannalane song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
kattu payale full movie
tamil christian karaoke songs with lyrics free download
lyrics whatsapp status tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download