Sumar Moonji Kumaru Song Lyrics

Bruce Lee cover
Movie: Bruce Lee (2017)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Gana Vinoth
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: தாரு தகர டப்பா சுமார் மூஞ்சி குமாரு குறுக்க பேசிடாத கொஞ்சம் நேரம் சும்மார்ரு

ஆண்: சும்மான சீன் போட்டு எங்க கிட்ட காட்டாத நாங்களே கருப்புகுள்ள பழைய படம் ஒட்டாதே

ஆண்: பச்ச புள்ள என்ன இப்போ பாஷாவதான் ஆக்கி புட்ட கொய்யால

ஆண்: அட்டுமளா இருந்தா என்ன கெட்டப் எல்லாம் மாத்திவிட்டு ஹிட்டு ஆளா ஆக்கிபுட்டாளே

ஆண்: எடா கோடம் சீன போடும் கானா பாடம் டா என் கானாவுல கருத்த கேளு நல்ல பாடம் டா

ஆண்: கவா மூடு கம்முனு கெட கைய உடாத ஏ கச்சா முச்சா எச்சா குடி வாய உடாத

குழு: கும்தலக்கடி கல கல கல ஹூ ஹா ஹூ ஹா கல கல கல கல கல கல கல கல கல கல கல கல

ஆண்: சுத்தல கருல கட்ட கண்ணாலையே உருள விட்ட காத்தாடி போல நானும் பில்டப்ல பெரலவுட்டேன்

ஆண்: மெய்யாலுமே கேளு மச்சான் மஜா சீன்னு ஆளு மச்சான் சின்னதுல டானு மச்சான் நான் சூப்பர் ஸ்டாரு fan-u மச்சான்

ஆண்: அட்ட கத்தி மொக்க கத்தி ஜிகிடி கத்திடா நான் சாணவதான் புடிக்காத சார்ப்பு கத்திடா

ஆண்: தடியே எடுக்காத தண்டலுகாரன்டா நான் பேட்டே தொட்டு பார்க்காத டெண்டுல்காருடா

குழு: ..........

ஆண்: தவ்வுளுண்டா இருக்குந்துன்னு எறும்ப போய் நசுக்குற காதுக்குள்ள பூந்துகின்னா கையவுட்டு கசக்குற

ஆண் ; ஆட்டோபாம்பு சௌண்ட கேட்டு அலறினு ஓடுவடா எப்படி நீயும் எங்ககிட்ட ஒண்டிக்கொண்டி மோதுவடா

ஆண்: சிலிபானா சரிக்கு விடும் சானா கல்லு டா என் பாடி ஒரு ஜெர்காவாத பேனா முள்ளுடா

ஆண்: வற்த்த மீனு ஒடம்பு வச்சு வாழ ஆட்டுவேன் நான் ஒரே ஒரு கை சாமாள வேல காட்டுவேன்

Male: Thaaru thagara dappaa Sumar moonji kumaru Kurukka pesidaadha Konjam neram summarru

Male: Summaana scena pottu Enga kitta kaattaadha Naangalae karuppu gulla Palaya padam ottaadhae

Male: Pachcha pulla enna ippo Baashaavathaan aakki putta Goiyaala

Male: Attu malaa irundha enna Gettup ellaam maathivittu Hit-tu aalaa maathiputtaalae

Male: Yedaa kodam Scena podum Gaana paadam da En gaana-vula Karutha kelu Nalla paadam da

Male: Kavaa moodu Gammunu keda Kaiya udaatha Ye kachchaa muchchaa Echcha kudi Vaaya udaatha

Chorus: Gumthalakkadi Gala gala gala Hoo haa hoo haa Gala gala gala gala Gala gala gala gal Gala gala gala gala

Male: Suththala karula katta Kannaalaiyae urula vitta Kaaththaadi pola naanum Buildup la perala vutten

Male: Meiyaalumae kelu machaan Majaa scene-nu aalu machaan Chinna-thula don-u machaan Naan super star-u fan-u machaan

Male: Atta kaththi mokka kaththi Jigidi kaththidaa Naan saanavathaan pudikkaadha Sharppu kaththi daa

Male: Thadiyae edukkaadha Thandaalu kaaren daa Naa bat-tae thottu paarkkaadha Tendulkar-ru daa

Chorus: ..........

Male: Thavvulunda irukkundhunu Erumba poi nasukkura Kaadhukulla poondhukinna Kaiya vuttu kasakkura

Male: Atom bomb-u Sounda kettu alarinu oduvadaa Eppdi neeyum engakitta Ondikondi modhuvadaa

Male: Silpaaana sarikku vidum Saanaa kallu daa En body oru jerkavaatha Paenaa mulludaa

Male: Vartha meenu Odamba vachchu vala aattuven Naan orae oru kai saamaala Vela kaattuven

Male: Thaaru thagara dappaa Sumar moonji kumaru Kurukka pesidaadha Konjam neram summarru

Male: Summaana scena pottu Enga kitta kaattaadha Naangalae karuppu gulla Palaya padam ottaadhae

Male: Pachcha pulla enna ippo Baashaavathaan aakki putta Goiyaala

Male: Attu malaa irundha enna Gettup ellaam maathivittu Hit-tu aalaa maathiputtaalae

Male: Yedaa kodam Scena podum Gaana paadam da En gaana-vula Karutha kelu Nalla paadam da

Male: Kavaa moodu Gammunu keda Kaiya udaatha Ye kachchaa muchchaa Echcha kudi Vaaya udaatha

Other Songs From Bruce Lee (2017)

Most Searched Keywords
  • share chat lyrics video tamil

  • bigil unakaga

  • cuckoo cuckoo tamil song lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • tamil songs karaoke with lyrics for male

  • maruvarthai song lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • usure soorarai pottru lyrics

  • en kadhal solla lyrics

  • naan movie songs lyrics in tamil

  • bahubali 2 tamil paadal

  • oru manam song karaoke

  • best love lyrics tamil

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • ilaya nila karaoke download

  • tamil love feeling songs lyrics

  • 7m arivu song lyrics

  • lyrics of kannana kanne

  • aarariraro song lyrics

  • tamil love song lyrics