Added Date: Feb 11, 2022
ஆண்: பல நாள் ஆசை திருநாளாச்சி மணநாள் காண்போம் வா வா நாம் மணநாள் காண்போம் வா வா இது மாலை சூடும் நேரம் இனி காண்போம் ராஜ யோகம்
பெண்: பல நாள் ஆசை திருநாளாச்சி மணநாள் காண்போம் வா வா நாம் மணநாள் காண்போம் வா வா இது மாலை சூடும் நேரம் இனி காண்போம் ராஜ யோகம்
பெண்: பல நாள் ஆசை திருநாளாச்சி மணநாள் காண்போம் வா வா
பெண்: மலரில் தூங்கும் பனியும் நானே பனியை தேடும் ஒளி நீயே மலரில் தூங்கும் பனியும் நானே பனியை தெடும் ஒளி நீயே பூவை உடலோ பூச்சரம் பொங்கும் மனமோ போர்க்களம்
ஆண்: சித்திர பெண்ணே வா அடி செந்தமிழ் முத்தே வா சித்திர பெண்ணே வா அடி செந்தமிழ் முத்தே வா பூவும் நீயானால் தென்றல் காற்றும் நான்தானே
பெண்: பல நாள் ஆசை திருநாளாச்சி மணநாள் காண்போம் வா வா நாம் மணநாள் காண்போம் வா வா
ஆண்: எழிலார் பாவை இதழோ கோவை இதில் ஓர் முத்தம் தரலாமா எழிலார் பாவை இதழோ கோவை இதில் ஓர் முத்தம் தரலாமா மங்கை உன் மேல் சாயவா கங்கை நதி போல் பாயவா
பெண்: குங்கும பொட்டோடு இந்த மல்லிகை மொட்டோடு குங்கும பொட்டோடு இந்த மல்லிகை மொட்டோடு யாரும் காணாத சொர்க்கம் இங்கே காண்போமே
ஆண்: பல நாள் ஆசை திருநாளாச்சி மணநாள் காண்போம் வா வா நாம் மணநாள் காண்போம் வா வா
பெண்: இது மாலை சூடும் நேரம் இனி காண்போம் ராஜ யோகம் பல நாள் ஆசை திருநாளாச்சி மணநாள் காண்போம் வா வா
இருவர்: பல நாள் ஆசை திருநாளாச்சி மணநாள் காண்போம் வா வா நாம் மணநாள் காண்போம் வா வா

Male: Palanaal aasai thirunaalaachi Mananaal kanbom vaa vaa Naam mananaal kaanbom vaa vaa Idhu maalai soodum neram.. Ini kaanbom raaja yogam..
Female: Palanaal aasai thirunaalaachi Mananaal kanbom vaa vaa Naam mananaal kaanbom vaa vaa Idhu maalai soodum neram.. Ini kaanbom raaja yogam..
Female: Palanaal aasai thirunaalaachi Mananaal kanbom vaa vaa
Female: Malaril thoongum paniyum naanae.. Paniyai thaedum oli neeyae.. Malaril thoongum paniyum naanae.. Paniyai thaedum oli neeyae.. Poovai udalo poocharam Pongum manamo porkalam..
Male: Sithira pennae vaa Adi senthamizh muthae vaa Sithira pennae vaa Adi senthamizh muthae vaa Poovum neeyaanaal Thendral kaathu naan thaanae..
Female: Palanaal aasai thirunaalaachi Mananaal kanbom vaa vaa Naam mananaal kaanbom vaa vaa
Male: Ezhilaar paavai ithazho kovai.. Ithil or mutham tharalaama.. Ezhilaar paavai ithazho kovai.. Ithil or mutham tharalaama.. Mangai un mel saayavaa. Gangai nadhi pol paayavaa..
Female: Kunguma pottaada.. Intha malligai mottaada Kunguma pottaada.. Intha malligai mottaada Yaarum kaanaatha Sorgam ingae kaanbomae.
Male: Palanaal aasai thirunaalaachi
Mananaal kanbom vaa vaa
Naam mananaal kaanbom vaa vaa
Female: Idhu maalai soodum neram..
Ini kaanbom raaja yogam..
Idhu maalai soodum neram..
Ini kaanbom raaja yogam..
Both: Palanaal aasai thirunaalaachi Mananaal kanbom vaa vaa Naam mananaal kaanbom vaa vaa
eeswaran song
raja raja cholan song lyrics in tamil
tamil song lyrics in english translation
velayudham song lyrics in tamil
tamil music without lyrics
thamizha thamizha song lyrics
maate vinadhuga lyrics in tamil
movie songs lyrics in tamil
you are my darling tamil song
new tamil christian songs lyrics
master movie lyrics in tamil
valayapatti song lyrics
lyrics video in tamil
ben 10 tamil song lyrics
tamil lyrics video download
photo song lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
minnale karaoke
varalakshmi songs lyrics in tamil
unnai ondru ketpen karaoke