Mathana Mohana Song Lyrics

Indru Poi Naalai Vaa cover
Movie: Indru Poi Naalai Vaa (1981)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: மதன மோக ரூப சுந்தரி மதன மோக ரூப சுந்தரி

ஆண்: மதனாங்கி வதனமே செம்பவளமே

ஆண்: என் இதய கீதமே மனம் நிறை

ஆண்: மதன மோக ரூப சுந்தரி

பெண்: மதன மோக ரூப சுந்தரா மதனாங்க வதனமே செம்பவளமே என் இதய கீதமே மனம் நிறை மதன மோக ரூப சுந்தரா

விசில்: ...............

பெண்: பாண்டியனின் ராஜ சபை பாவையின் மேனி பள்ளியறை மேடையில் உன் ராணி பாண்டியனின் ராஜ சபை பாவையின் மேனி பள்ளியறை மேடையில் உன் ராணி

ஆண்: முத்து பரல் மோகனமே நகையாக கொட்டி வைத்த வைரமணி வகையாக மலர் சூட வேண்டும் காதல் தீபமே ஒரு நறுமணம் கமழ்

பெண்: மதன மோக ரூப சுந்தரா மதனாங்க
ஆண்: வதனமே செம்பவளமே என் இதய கீதமே மனம் நிறை
பெண்: மதன மோக ரூப சுந்தரா

ஆண்: மஞ்சள் வெயில் மாலை இது கொஞ்சி விளையாடு மன்னவனின் மார்பினில் உறவாடு

ஆண்: மஞ்சள் வெயில் மாலை இது கொஞ்சி விளையாடு மன்னவனின் மார்பினில் உறவாடு

பெண்: இன்ப வழி போவதற்க்கு வந்த தலைவா என்றும் எனை ஆதரிக்கும் எந்தன் இறைவா

பெண்: இது எனக்கும் உனக்கும் இணைந்த பொருத்தமே புது எழில் தவழ் மலர்

இருவர்: மந்தஹாசம் சொந்தமாகுமே தினந்தோறும் மகிழுவோம் கைத்தழுவுவோம் பொன்மாலை நேரமே எழில் நிறை மந்தஹாசம் சொந்தமாகுமே..ஏ...ஏ..

Male: Madhana moga rooba sundhari Madhana moga rooba sundhari

Male: Madhanaangi Vadhaname sempavalamae

Male: En idhaya geedhamae Manam nirai

Male: Madhana moga rooba sundhari

Female: Madhana moga rooba sundharaa Madhanaangaa Vadhaname sempavalamae En idhaya geedhamae Manam nirai Madhana moga rooba sundharaa

Whistling: .............

Female: Paandiyanin raaja sabhai Paavaiyin maeni Palliyarai medaiyil un raani Paandiyanin raaja sabhai Paavaiyin maeni Palliyarai medaiyil un raani

Male: Muthu paral moganamae nagaiyaaga Kotti vaiththa vairamani vagaiyaaga Malar sooda vendum kaadhal dheebamae Oru narumanam kamazh

Female: Madhana moga rooba sundharaa Madhanaangaa
Female: Vadhaname sempavalamae En idhaya geedhamae Manam nirai
Female: Madhana moga rooba sundharaa

Whistling: ..............

Male: Manjal veyil maalai idhu Konji vilaiyaadu Mannavanin maarbinil uravaadu

Male: Manjal veyil maalai idhu Konji vilaiyaadu Mannavanin maarbinil uravaadu

Female: Inba vazhi povadharkku Vandha thalaivaa Endrum enai aadharikkum Endhan iraivaa

Female: Idhu enakkum unakkum Inaindha poruthamae Pudhu ezhil thavazh malar

Both: Mandhagaasam sondhamaagumae Dhinandhorum Magizhuvom kaithazhuvuvom Ponmaalai neramae Ezhil niRai Mandhagaasam sondhamaagumae..ae.ae.

Other Songs From Indru Poi Naalai Vaa (1981)

Most Searched Keywords
  • amma song tamil lyrics

  • maara tamil lyrics

  • romantic love song lyrics in tamil

  • alagiya sirukki movie

  • orasaadha song lyrics

  • kadhali song lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • putham pudhu kaalai lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • kanave kanave lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • share chat lyrics video tamil

  • aagasam soorarai pottru lyrics

  • kannamma song lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • tamil karaoke download

  • tamil karaoke songs with lyrics for male singers

  • maruvarthai song lyrics

  • tamilpaa

  • love lyrics tamil