Pattikkattu Baba Vanthara Song Lyrics

Ilaya Raagam cover
Movie: Ilaya Raagam (1995)
Music: Ilayaraja
Lyricists: Piraisoodan
Singers: Mano and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: பட்டிக்காட்டு பாபா வந்தாரா பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா பட்டிக்காட்டு பாபா வந்தாரா பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா ஏய் ஏய் அம்மச்சி அம்மா அடியோ யோ உம்மச்சி உம்மா ஏய் ஏய் அம்மச்சி அம்மா அடியோ யோ உம்மச்சி உம்மா அட டட்ட டட்ட

பெண்: பட்டிக்காட்டு பாபா வந்தாரா பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா

ஆண்: பட்டிக்காட்டு பாபா வந்தாரா பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா பெண்மைக்கென்ன அர்த்தம் என்றாரா பேச்சில் அடக்கம் வேணும் என்றாரா நீயும் நானும் வந்தது பாடம் கற்றுக் கொள்ளத்தான் பாட்டில் அன்பைச் சொல்லடி பாட்டி ஔவை சொல்லடி

ஆண்: பட்டிக்காட்டு பாபா வந்தாரா பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா

பெண்: பாட்டே என்றால் விளையாட்டே அல்ல அட ராமரே ராமா கிராமத்து பீமா கேட்போர் எல்லாம் தலையாட்டிட வேண்டும் அட ராமரே ராமா கிராமத்து பீமா பாடினால் நான் ஒரு பூங்குயில் ஆடினால் நான் ஒரு பூங்கொடி பார்வையில் புரிந்திடும் சங்கதி ஹேய் போட்டியில் தெரிந்திடும் உன் கதி ஓஹோ வா வா முன்னே நில்லு உந்தன் பாட்டில் பதிலைச் சொல்லு

பெண்: பட்டிக்காட்டு பாபா வந்தாரா பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா பட்டிக்காட்டு பாபா வந்தாரா பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா

ஆண்: வீசும் காற்றில் தலையாட்டும் நாற்றில் கேட்க்கும் பாட்டு உன் அப்பன் பாட்டா வீழும் நீரில் உயிர் வாழும் மீனில் ஓடும் தாளம் உன் பாட்டன் சொத்தா வாசனைப் பூக்களில் பாடல்கள் வாழ்ந்திடும் ஆயிரம் காலங்கள் ஆணவம் பாடிடும் பூங்கொடி ஆனந்தக் கீர்த்தனை கேளடி ஓஹோ உண்மை தன்னை ஏற்று உந்தன் உள்ளம் இன்றே மாற்று

ஆண்: பட்டிக்காட்டு பாபா வந்தாரா பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா பட்டிக்காட்டு பாபா வந்தாரா பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா ஏய் ஏய் அம்மச்சி அம்மா அடியோ யோ உம்மச்சி உம்மா ஏய் ஏய் அம்மச்சி அம்மா யோ யோ உம்மச்சி உம்மா ஹே...

Female: Pattikkaattu baabaa vandhaaraa Paappaavukku paattu thandhaaraa Pattikkaattu baabaa vandhaaraa Paappaavukku paattu thandhaaraa Aei aei ammachi ammaa Adiyo yo ummachi ummaa Aei aei ammachi ammaa Adiyo yo ummachi ummaa Ada dadda dadda

Female: Pattikkaattu baabaa vandhaaraa Paappaavukku paattu thandhaaraa

Male: Pattikkaattu baabaa vandhaaraa Paappaavukku paattu thandhaaraa Penmaikkenna artham endraaraa Paechil adakkam venum endraaraa Neeyum naanum vandhadhu Paadam kaatru kolla thaan Paattil anbai cholladi paatti avvai solladi

Male: Pattikkaattu baabaa vandhaaraa Paappaavukku paattu thandhaaraa

Female: Paattae endraal vilaiyaattae alla Ada raamarae raamaa graamathu beemaa Kaetpor ellaam thalaiyaattida vendum Ada raamarae raamaa graamathu beemaa Paadinaal naan oru poonguyil Aadinaal naan oru poongodi Paarvaiyil purindhidum sangadhi Haei pottiyil therindhidum un gadhi Oho vaa vaa munnae nillu Undhan paattil badhilai chollu

Female: Pattikkaattu baabaa vandhaaraa Paappaavukku paattu thandhaaraa Pattikkaattu baabaa vandhaaraa Paappaavukku paattu thandhaaraa

Male: Veesum kaatril thalai aattum naatril Engum paattu un appan paattaa Veezhum neeril uyir vaazhum meenil Odum thaalam un paattan sotthaa Vaasanai pookkalil paadalgal Vaazhndhidum aayiram kaalangal Aanavam paadidum poongodi Aanandha keertthanai kaeladi Oho unmai thannai yaetru Undhan ullam indrae maatru

Male: Pattikkaattu baabaa vandhaaraa Paappaavukku paattu thandhaaraa Pattikkaattu baabaa vandhaaraa Paappaavukku paattu thandhaaraa Aei aei ammachi ammaa Adiyo yo ummachi ummaa Aei aei ammachi ammaa Yo yo ummachi ummaa hae .

Other Songs From Ilaya Raagam (1995)

Similiar Songs

Most Searched Keywords
  • maruvarthai song lyrics

  • eeswaran song lyrics

  • eeswaran song

  • sad song lyrics tamil

  • asku maaro karaoke

  • karaoke tamil christian songs with lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • tamil songs lyrics whatsapp status

  • murugan songs lyrics

  • bigil unakaga

  • naan nanagavay vandiroukirain lyrics

  • tamil song search by lyrics

  • dosai amma dosai lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • top 100 worship songs lyrics tamil

  • nadu kaatil thanimai song lyrics download

  • kadhalar dhinam songs lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • asuran mp3 songs download tamil lyrics

Recommended Music Directors