Naan Ondru Kettal Song Lyrics

Ilaya Raagam cover
Movie: Ilaya Raagam (1995)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Arun Mozhi and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ஓ. ஓ. ஒஹோஹோ ஹோஹோ ஹோ.

பெண்: நான் ஒன்று கேட்டால் தருவாயா

ஆண்: முடிந்ததென்றால் அது முடியும் என்றால்

பெண்: நிலவுக்கு கூட்டிப் போவாயா

ஆண்: நடந்திடுமா அது நடந்திடுமா அன்பே கதை அல்லவோ

பெண்: அன்பின் கதை சொல்லவோ

ஆண்: சேர்ந்து ஒரு பாடல் ஓ. ஓ. ஓ.

பெண்: நான் ஒன்று கேட்டால் தருவாயா

ஆண்: முடிந்ததென்றால் அது முடியும் என்றால்

பெண்: நிலவுக்கு கூட்டிப் போவாயா

ஆண்: நடந்திடுமா அது நடந்திடுமா

பெண்: கண்கள் எழுதும் ஒரு கடிதத்திலே கண்ணமுதக் கவிதைகள் விளங்கியதா

ஆண்: கற்பனைகளை சொல்லும் கவிதைகளில் சொல்வதென்றும் உண்மை இல்லை புரிகிறதா

பெண்: என் பாடல் செல்லும் இடம் எங்கே என நீயே சொல்வாய்

ஆண்: உன் பாடல் நான் சொல்லவோ என் பாதை வேறல்லவோ

பெண்: இதயம் தரையில் இறங்காது

ஆண்: இலைக்குச் சிறகு முளைக்காது

பெண்: சங்கீத மொழி தூது

ஆண்: நான் ஒன்று சொல்வேன் கேட்பாயா

பெண்: முடிந்ததென்றால் அது முடியும் என்றால்

ஆண்: நீ அந்த நிலவை மறப்பாயா

பெண்: நடந்திடுமா அது நடந்திடுமா

ஆண்: வெண்ணிலவிலே உன்னை குடியமர்த்த தோளில் இரு சிறகுகள் எனக்கில்லையே

பெண்: குடியிருக்கும் சின்னக் குடிசையிலும் தேன் நிலவு தென்றலுடன் செல்வதில்லையா

ஆண்: ஆதாரம் இல்லாமலே கூடாரம் நிற்காதம்மா

பெண்: ஆதாமின் ஆதாரம் தான் ஏவாள் எனும் பெண்தானய்யா

ஆண்: வானம் கையில் அடங்காது

பெண்: மௌன அலைகள் உறங்காது

ஆண்: சங்கீத மொழி தூது

பெண்: நான் ஒன்று கேட்டால் தருவாயா

ஆண்: முடிந்ததென்றால் அது முடியும் என்றால்

பெண்: நிலவுக்கு கூட்டிப் போவாயா

ஆண்: நடந்திடுமா அது நடந்திடுமா அன்பே கதை அல்லவோ

பெண்: அன்பின் கதை சொல்லவோ

ஆண்: சேர்ந்து ஒரு பாடல்

பெண்: ஓ. ஓ. ஓ.

ஆண்: நான் ஒன்று கேட்டால் தருவாயா

Female: O. oo. ohoho hoho ho.

Female: Naan ondru kaettaal tharuvaayaa

Male: Mudindhadhendraal adhu mudiyum endraal

Female: Nilavukku kootti povaayaa

Male: Nadandhidumaa adhu nadandhidumaa Anbae kadhai allavo

Female: Anbin kadhai sollavo

Male: Saerndhu oru paadal oo. oo. oo.

Female: Naan ondru kaettaal tharuvaayaa

Male: Mudindhadhendraal adhu mudiyum endraal

Female: Nilavukku kootti povaayaa

Male: Nadandhidumaa adhu nadandhidumaa

Female: Kangal ezhudhum oru kadidhathilae Kannamudha kavidhaigal vilangiyadhaa

Male: Karpanaigalai chollum kavidhaigalil Solvadhendrum unmai illai purigiradhaa

Female: En paadal sellum idam Engae yena neeyae solvaai

Male: Un paadal naan sollavo en paadhai vaerallavo

Female: Idhayam tharaiyil irangaadhu

Male: Ilaikku chiragu mulaikkaadhu

Female: Sangeedha mozhi thoodhu

Male: Naan ondru solven ketpaayaa

Female: Mudindhadhendraal adhu mudiyum endraal

Male: Nee andha nilavai marappaayaa

Female: Nadandhidumaa adhu nadandhidumaa

Male: Vennilavilae unnai kudiyamartha Tholil iru siragugal enakkillaiyae

Female: Kudi irukkum chinna kudisaiyilum Thaen nilavu thendraludan selvadhillaiyaa

Male: Aadhaaram illaamalae koodaaram Nirkkaadhammaa

Female: Aadhaamin aadhaaram thaan Yaevaal enum pen thaanaiyaa

Male: Vaanam kaiyil adangaadhu

Female: Mauna alaigal urangaadhu

Male: Sangeedha mozhi thoodhu

Female: Naan ondru kettaal tharuvaayaa

Male: Mudindhadhendraal adhu mudiyum endraal

Female: Nilavukku kootti povaayaa

Male: Nadandhidumaa adhu nadandhidumaa Anbae kadhai allavo

Female: Anbin kadhai sollavo

Male: Saerndhu oru paadal

Female: Oo.oo.oo.

Male: Naan ondru solven ketpaayaa

Female: Mudindhadhendraal adhu mudiyum endraal

Male: Nee andha nilavai marappaayaa

Female: Nadandhidumaa adhu nadandhidumaa

Other Songs From Ilaya Raagam (1995)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru songs lyrics in english

  • mahabharatham song lyrics in tamil

  • karaoke lyrics tamil songs

  • find tamil song by partial lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • kanne kalaimane karaoke with lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • maara tamil lyrics

  • soorarai pottru song lyrics

  • tamil songs lyrics pdf file download

  • tamil song lyrics in english translation

  • tamil tamil song lyrics

  • asku maaro lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • tamil gana lyrics

  • best love lyrics tamil

  • tamil whatsapp status lyrics download

  • unna nenachu lyrics

  • bujjisong lyrics