Added Date: Feb 11, 2022
ஆண்: ஹஹஹஹஹஹா
ஆண்: அடி மத்தாளம் போடும் மங்கம்மா கொடி கட்டாம ஆடும் சின்னம்மா அடி மத்தாளம் போடும் மங்கம்மா கொடி கட்டாம ஆடும் சின்னம்மா கல்லூரியின் நிலவே கள்ளூறிடும் மலரே செந்தாமரை முகமே சிரித்தால் அது சுகமே உன் சிடுமூஞ்சி ராஜ்ஜியத்தை சீராக்க வந்தோம்
ஆண்: அடி மத்தாளம் போடும் மங்கம்மா கொடி கட்டாம ஆடும் சின்னம்மா
குழு: அடி மத்தாளம் போடும் மங்கம்மா கொடி கட்டாம ஆடும் சின்னம்மா
ஆண்: ஹஹஹஹ
ஆண்: பூவுக்கு முள் என்ன தேவையா
குழு: அது தப்பம்மா தப்பு அத வெட்டம்மா வெட்டு
ஆண்: பேருக்கு அட்டென்டன்ஸ் போடுறே
குழு: உன் இஷ்டமா போச்சு அது கஷ்டமா ஆச்சு
ஆண்: கொட்டுனா குனிஞ்சு போனதுண்டு வட்டியும் முதலும் சேந்திருக்கு இளம் வட்டமா நாங்க வளச்சிருக்கோம் அத கொட்டுறோம் வளஞ்சு வாங்கிக்க நீ
குழு: பணக்கார திமிராலே நீ பறக்காதே அம்மா பந்தாட்டம் ஆடப் போறோம் மொறைக்காதே சும்மா
ஆண்: ஒரு மலையோடு மோத வந்த மரங்கொத்திக் குருவி

ஆண்: கல்லூரியின் நிலவே கள்ளூறிடும் மலரே செந்தாமரை முகமே சிரித்தால் அது சுகமே உன் சிடுமூஞ்சி ராஜ்ஜியத்தை சீராக்க வந்தோம்

ஆண் மற்றும்
குழு: தானேனே தன்னே னானே தானேனே தன்னே னானே தானேனே தன்னே னானே தானேனே தன்னே னானே தானே னான்னெ னானே தானே னான்னெ னானே தானேனே தன்னே னானே தரனா னான்னே தன்னே னானே தானேனே தன்னே னானே தரனா னான்னே தன்னே னானே
ஆண்: பொண்ணுக்கு பொறுமைதான் சீதனம்
குழு: இதை கத்துக் கொள் தாயே அதை ஒத்துக்கொள் நீயே
ஆண்: பாடத்தில் நீ ரொம்பத் தேறணும்
குழு: இள நெஞ்சத்த கிள்ளு நீ நல்லதச் சொல்லு
ஆண்: உள்ளதைச் சொல்லும் உள்ளமடி உன்னிடம் சொல்லும் நேரமடி கட்டிளம் காளை புரட்சியடி கெட்டதை தடுத்து விரட்டியடி
குழு: நகராட்சி குப்ப வண்டி வந்திருக்கு இங்கே மகராசி உம் மனச அள்ளிப் போடு அங்கே
ஆண்: ஒரு காட்டாறு திரண்டு வந்தா தாங்காது கரையே

குழு: அடி மத்தாளம் போடும் மங்கம்மா
ஆண்: ஹே ஹே
குழு: கொடி கட்டாம ஆடும் சின்னம்மா

ஆண்: {அடி மத்தாளம் போடும் மங்கம்மா
குழு: அடி மத்தாளம் போடும் மங்கம்மா
ஆண்: கொடி கட்டாம ஆடும் சின்னம்மா
குழு: கொடி கட்டாம ஆடும் சின்னம்மா} (2)

Male: Hahahahahahah
Male: Adi mathaalam podum mangammaa Kodi kattaama aadum chinnammaa Adi mathaalam podum mangammaa Kodi kattaama aadum chinnammaa Kallooriyin nilavae kallooridum malarae Senthaamarai mugamae sirithaal adhu sugamae Un sidu moonji raajjiyathai seeraakka vandhom
Male: Adi mathaalam podum mangammaa Kodi kattaama aadum chinnammaa
Chorus: Adi mathaalam podum mangammaa Kodi kattaama aadum chinnammaa
Male: Poovukku mul enna thaevaiyaa
Chorus: Adhu thappammaa thappu Adha vettammaa vettu
Male: Paerukku attendance podurae
Chorus: Un ishtamaa pochu adhu kashtamaa aachu
Male: Kottunaa kuninju ponadhundu Vattiyum mudhalum saendhirikku Ilam vattamaa naanga valachirukkom Adha kotturom valanju vaangikka nee
Chorus: Panakkaara thimiraalae nee Parakkaadhae ammaa Pandhaattam aada porom Moraikkaadhae summaa
Male: Oru malaiyodu modha vandha Marangothi kuruvi
Male: Adi mathaalam podum mangammaa Kodi kattaama aadum chinnammaa
Chorus: Adi mathaalam podum mangammaa Kodi kattaama aadum chinnammaa
Male: Kallooriyin nilavae kallooridum malarae Senthaamarai mugamae sirithaal adhu sugamae Un sidu moonji raajjiyathai seeraakka vandhom
Male: Adi mathaalam podum mangammaa Kodi kattaama aadum chinnammaa
Male &
Chorus: ...........
Male: Ponnukku porumai thaan seedhanam
Chorus: Idhai katthu kol thaayae Adhai othu kol neeyae
Male: Paadathil nee romba thaeranum
Chorus: Ila nenjatha killu nee nalladha chollu
Male: Ulladhai chollum ullamadi Unnidam sollum naeramadi Kattilam kaalai puratchiyadi Kettadhai thaduthu virattiyadi
Chorus: Nagaraatchi kuppa vandi Vandhirukku ingae Magaraasi um manasa alli podu angae
Male: Oru kaattaaru thirandu vandhaa Thaangaadhu karaiyae
Male: Adi mathaalam podum mangammaa Kodi kattaama aadum chinnammaa
Chorus: Adi mathaalam podum mangammaa
Male: Hey hey
Chorus: Kodi kattaama aadum chinnammaa
Male: Kallooriyin nilavae kallooridum malarae Senthaamarai mugamae sirithaal adhu sugamae Un sidu moonji raajjiyathai seeraakka vandhom
Male: {Adi mathaalam podum mangammaa
Chorus: Adi mathaalam podum mangammaa
Male: Kodi kattaama aadum chinnammaa
Chorus: Kodi kattaama aadum chinnammaa} (2)
karaoke tamil christian songs with lyrics
soorarai pottru movie song lyrics in tamil
vinayagar songs lyrics
alli pookalaye song download
tamil christian songs lyrics pdf
oru manam movie
happy birthday lyrics in tamil
new tamil karaoke songs with lyrics
tamil bhajan songs lyrics pdf
theera nadhi maara lyrics
mahabharatham song lyrics in tamil
3 song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female
pacha kallu mookuthi sarpatta lyrics
tamil songs lyrics whatsapp status
tamil karaoke video songs with lyrics free download
kannalane song lyrics in tamil
sri guru paduka stotram lyrics in tamil
saivam azhagu karaoke with lyrics
nadu kaatil thanimai song lyrics download