Paasam Enbadhu Pon Vilangu Song Lyrics

Ilangeswaran cover
Movie: Ilangeswaran (1987)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: M. S. Vishwanathan

Added Date: Feb 11, 2022

ஆண்: பாசம் என்பது பொன் விலங்கு

ஆண்: பாசம் என்பது பொன் விலங்கு அதைப் பூட்டிக் கொண்டது நெஞ்சிரண்டு பூட்டிக் கொண்டது நெஞ்சிரண்டு

ஆண்: பாசம் என்பது பொன் விலங்கு

ஆண்: நீர் வறண்ட குளந்தனில் நிலைத்திருக்கும் பாசம் நீர் வறண்ட குளந்தனில் நிலைத்திருக்கும் பாசம் அதைப் போல் திசை பிரிந்த உறவினிலும் தழைத்திருக்கும் பாசம் தழைத்திருக்கும் பாசம்

ஆண்: ஊன் சுமந்த உயிர்தனில் விளைந்திருக்கும் பாசம் ஊன் சுமந்த உயிர்தனில் விளைந்திருக்கும் பாசம் அதுதான் இளமை முதல் முதுமை வரை தொடர்ந்து வரும் பாசம் தொடர்ந்து வரும் பாசம்

ஆண்: ஆழ்க்கடலில் தினம் எழும் அலைகளைப் போல் பாசம் ஆழ்க்கடலில் தினம் எழும் அலைகளைப் போல் பாசம் அடடா பறவைகளை சிறை பிடிக்கும் வலைகளைப் போல் பாசம் வலைகளைப் போல் பாசம்..

ஆண்: புகை நடுவே தணலென மறைந்திருக்கும் பாசம் புகை நடுவே தணலென மறைந்திருக்கும் பாசம் நெடுநாள் பகை வளர்த்த இதயங்களை பிணைத்திருக்கும் பாசம் பிணைத்திருக்கும் பாசம்.

ஆண்: ஏழ் பிறப்பும் தொடர்கதை உயிர் குலத்தின் பாசம் ஏழ் பிறப்பும் தொடர்கதை உயிர் குலத்தின் பாசம்.. அழியா இலக்கியம் போல் நிரந்தரமாய் இருப்பதுதான் பாசம் இருப்பதுதான் பாசம்

Male: Paasam enbathu pon vilanghu

Male: Paasam enbathu pon vilanghu Adhai pootti kondathu nenjirandu Pootti kondathu nenjirandu

Male: Paasam enbathu pon vilanghu

Male: Neer varanda kulanthanil nilaithirukkum paasam Neer varanda kulanthanil nilaithirukkum paasam Adhai pol dhisai pirindha uravinilum Thazhaithirukkum paasam thazhaithirukkum paasam

Male: Oon sumandha uyirdhanil vilaindhirukkum paasam Oon sumandha uyirdhanil vilaindhirukkum paasam Adhu thaan ilamai mudhal mudhumai varai Thodarnthu varum paasam thodarnthu varum paasam

Male: Aazhkadalil dhinam ezhum alaigalai pol paasam Aazhkadalil dhinam ezhum alaigalai pol paasam Adadaa paravaigalai sirai pidikkum Valaigalai pol paasam valaigalai pol paasam

Male: Pugai naduvae thanalena maraindhirukkum paasam Pugai naduvae thanalena maraindhirukkum paasam Nedunaal pagai valartha idhayangalai Pinaithirukkum paasam pinaithirukkum paasam

Male: Ezh pirappum thodarkadhai uyir kulathin paasam Ezh pirappum thodarkadhai uyir kulathin paasam Azhiyaa ilakkiyam pol nirandharamaai Iruppadhu thaan paasam iruppadhu thaan paasam

Male: Paasam enbathu pon vilanghu Adhai pootti kondathu nenjirandu Pootti kondathu nenjirandu

Male: Paasam enbathu pon vilanghu

Most Searched Keywords
  • tamil song meaning

  • kanave kanave lyrics

  • lyrical video tamil songs

  • kutty pattas full movie download

  • bujjisong lyrics

  • sad song lyrics tamil

  • karaoke songs with lyrics tamil free download

  • tamil karaoke songs with lyrics for male singers

  • kai veesum kaatrai karaoke download

  • neerparavai padal

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • kutty pattas full movie in tamil download

  • tamil christian karaoke songs with lyrics

  • soorarai pottru lyrics tamil

  • 7m arivu song lyrics

  • karnan movie songs lyrics

  • tamil love song lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • munbe vaa song lyrics in tamil

  • anegan songs lyrics