Vachika Vachika Song Lyrics

M. Kumaran S/O Mahalakshmi cover
Movie: M. Kumaran S/O Mahalakshmi (2004)
Music: Srikanth Deva
Lyricists: No Information
Singers: Kay Kay and Srilekha Parthasarathy

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஸ்ரீகாந்த் தேவா

குழு: ...............

ஆண்: யே வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல

பெண்: யே சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல எனை தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல

ஆண்: நான் பதினெட்டு பட்டிக்கு ராசா என் நகம் பட்டு மலராதோ ரோசா

பெண்: நான் பதினெட்டு பட்டிக்கு ராணி என்ன எங்காச்சும் கூட்டிட்டு போ நீ

ஆண்: பசிக்காம தொட மாட்டேன் ருசிக்காம விட மாட்டேன்

பெண்: பொசுக்குன்னு தர மாட்டேன் இசுக்குன்னு விழ மாட்டேன்

ஆண்: நீ கும்முனுதான் கும்முனுதான் கும்மாங்குத்து குத்து

பெண்: நீ கம்முனுதான் கம்முனுதான் வாய கொஞ்சம் பொத்து

ஆண்: மூவாறு நீயே அட நாளாறு நானே பசி கோளாறு தானே வந்துடுச்சி

பெண்: தேனாகத்தானே விரல் மேலேரத்தானே உடல் கூழாகத்தானே வெந்துருச்சி

ஆண்: வீணா வெக்கப்படும் கிளியே பூனா தொட்டுடுச்சி உாிய

பெண்: மீச குத்திடுச்சு பயலே ஆச பொத்தி வச்ச புயலே

ஆண்: நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாறேன்

பெண்: நீ பின்னாலே வந்தா நான் தன்னால தாறேன்

ஆண்: மலை மேலே மழை தூர அல மேல அல மோதும்

பெண்: நீ கும்முனுதான் கும்முனுதான் கும்மாங்குத்து குத்து

ஆண்: நீ கம்முனுதான் கம்முனுதான் வாய கொஞ்சம் பொத்து

குழு: ...............

பெண்: மாரோடு நானே தினம் போராடுறேனே பசி தாளாமல்தானே தின்றால் என்ன

ஆண்: வேரோடு நீயே விழி கோடாளியாலே என சாய்ச்சாயே மானே தள்ளாடுறேன்

பெண்: கொஞ்சி கொஞ்சிக்கிட்டு வாியா பஞ்சி பஞ்சி மிட்டாய் தாியா

ஆண்: வாடி வாடிப்பட்டி தவுலா தேடி சேந்துக்கடி நிழலா

பெண்: ஒரு பச்சைக்கிளி போல நான் தொத்திகவா தோள

ஆண்: இரு வெட்டுக்கிளி போல கண்ணு வெட்டுதடி ஆள

பெண்: கரும்போரம் எறும்பேற
ஆண்: ஐயய்யோ
பெண்: நரம்போரம்
ஆண்: ஐயோ
பெண்: குறும்பேர

விசில்: ..................

Chorus: ................

Male: Yeh vachikka vachikkavaa iduppula Indha pachakili suthudhu en kirukkula

Female: Yeh suthikka suthikkavaa surukkula Ena thookki pottu pidichikada thadukkula

Male: Naan padhinettu pattiku raasaa En nagam pattu malaraadho rosaa

Female: Naan padhinettu pattiku raanii Ena engaachum koottittu poo nee

Male: Pasikkaama thoda maaten Rusikkaama vida maaten

Female: Posukkunnu thara maaten Isukkunnu vizha maaten

Male: Nee gummunudhaan gummunudhaan Gummaanguthu kuthu

Female: Nee gammunudhaan gammunudhaan Vaaya konjam pothu

Male: Yeh vachikka vachikkavaa iduppula Indha pachakili suthudhu en kirukkula

Female: Yeh suthikka suthikkavaa surukkula Ena thookki pottu pidichikada thadukkula

Chorus: ....................

Male: Moovaaru neeyae ada naalaaru naanae Pasi Kolaaru dhaanae vandhuduchi

Female: Thaenagathaanae viral melerathaanae Udal koozhaagathaanae vendhuruchi

Male: Veenaa vekkappadum kiliyae Poona thottuduchi uriya

Female: Meesa kuthiduchi payalae Aasa pothi vacha puyalae

Male: Nee munaalae ponaa Naan pinaalae vaaren

Female: Nee pinaalae vandhaa Naan thannala thaaren

Male: Mala mela mazha thoora Ala mela ala modhum

Female: Nee gummunudhaan gummunudhaan Gummaanguthu kuthu

Male: Nee gammunudhaan gammunudhaan Vaaya konjam pothu

Chorus: ...........

Female: Maarodu naanae dhenam poraadurenae Pasi thaalamathanae thindraal enna

Male: Verodu neeyae vizhi kodaliyaalae Ena saachaayae maanae thallaaduran

Female: Konji konjikittu variyaa Panji panji mittaai thariyaa

Male: Vaadi vaadipatti thavulaa Thedi sendhukkadi nezhalaa

Female: Oru pachakili pola Naan thothikkavaa thozha

Male: Iru vettukili pola Kannu vettudhadi aala

Female: Karumboram erumbera
Male: Ayyayyo
Female: Naramboram
Male: Ayyo
Female: Kurumbera

Male: Nee gummunudhaan gummunudhaan Gummaanguthu kuthu

Female: Nee gammunudhaan gammunudhaan Vaaya konjam pothu

Male: Yeh vachikka vachikkavaa iduppula Indha pachakili suthudhu en kirukkula

Female: Yeh suthikka suthikkavaa surukkula Ena thookki pottu pidichikada thadukkula

Male: Naan padhinettu pattiku raasaa En nagam pattu malaraadho rosaa

Female: Naan padhinettu pattiku raanii Ena engaachum koottittu poo nee

Male: Nee gummunudhaan gummunudhaan Gummaanguthu kuthu

Female: Nee gammunudhaan gammunudhaan Vaaya konjam pothu

Whistle: ..................

Similiar Songs

Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Mayile Mayile Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Pallaandu Pallaandu Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Most Searched Keywords
  • comali song lyrics in tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • master movie lyrics in tamil

  • tamil christian songs lyrics with chords free download

  • cuckoo padal

  • tamil movie songs lyrics in tamil

  • story lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in tamil

  • karnan lyrics

  • sundari kannal karaoke

  • tamil karaoke with malayalam lyrics

  • indru netru naalai song lyrics

  • tamil music without lyrics free download

  • aagasam song lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • tamil worship songs lyrics in english

  • romantic songs lyrics in tamil

  • mappillai songs lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • arariro song lyrics in tamil