Added Date: Feb 11, 2022
பெண்: காலங்கள் மழைக்காலங்கள் புதுக்கோலங்கள் ராகங்களே சுகங்கள் நாங்கள் கலை மான்கள் பூக்கள் காலங்கள்
ஆண்: மழைக்காலங்கள் புதுக்கோலங்கள் ராகங்களே சுகங்கள் நாங்கள் கலை மான்கள் பூக்கள் காலங்கள்
ஆண்: மணி முத்தங்கள் நகை மின்னல்கள் சிரிக்கின்ற பெண்கள் காவியங்கள்
ஆண்: மலர் மொட்டுக்கள் இளஞ்சிட்டுக்கள் அணைக்கின்ற ஆண்கள் ஓவியங்கள்
ஆண்: நேரங்கள் நதி ஓரங்கள் ஆனந்த காலங்கள்
ஆண்: காலங்கள் மழைக்காலங்கள் புதுக்கோலங்கள்
ஆண்: ராகங்களே சுகங்கள் நாங்கள் கலை மான்கள் பூக்கள் காலங்கள்
பெண்: எனை அள்ளுங்கள் கதை சொல்லுங்கள் அழகென்னும் தேரில் நடை போடுங்கள்
பெண்: மலர் மஞ்சங்கள் இரு நெஞ்சங்கள் பிறர் காண வேண்டாம் திரை போடுங்கள்
பெண்: பாருங்கள் என்னைத் சேருங்கள் வேறென்ன சொந்தங்கள்
பெண்: காலங்கள் மழைக்காலங்கள் புதுக்கோலங்கள்

Female: Kaalangal mazhai kaalangal Pudhu kolangal Raagangalae sugangal Naangal kalai maangal pookkal Kaalangal
Male: Mazhai kaalangal Pudhu kolangal Raagangalae sugangal Naangal kalai maangal pookkal Kaalangal
Male: Mani muthangal Nagai minnalgal Sirikkindra pengal kaaviyangal
Male: Malar mottukkal Ilam sittukkal Anaikkindra aangal oviyangal
Male: Nerangal nadhi orangal Aanandha gaanangal
Male: Kaalangal mazhai kaalangal Pudhu kolangal
Female: Raagangalae sugangal Naangal kalai maangal pookkal Kaalangal
Female: Enai allungal Kadhai sollungal Azhagennum thaeril nadai podungal
Female: Malar manjangal Iru nenjangal Pirar kaana vendaam thirai podungal
Female: Paarungal ennai serungal Verenna sondhangal
Female: Kaalangal mazhai kaalangal Pudhu kolangal
romantic songs lyrics in tamil
maara movie lyrics in tamil
soorarai pottru song tamil lyrics
kai veesum
tamil love song lyrics in english
tamil bhajan songs lyrics pdf
vaseegara song lyrics
spb songs karaoke with lyrics
poove sempoove karaoke with lyrics
top 100 worship songs lyrics tamil
tamil2lyrics
rakita rakita song lyrics
lyrics of soorarai pottru
nice lyrics in tamil
tamil song lyrics in english
lyrics video tamil
tamilpaa master
thabangale song lyrics
sarpatta song lyrics
tamil poem lyrics