Added Date: Feb 11, 2022
குழு: { ஹோ ஹோ ஹோ ஹோ பப்பா ஹோ ஹோ ஹோ ஹோ பப்பா ஹோ ஹோ ஹோ ஹோ பப்பா ஹோ ஹோ ஹோ ஹோ } (2)
ஆண்: ராமர் ஆனாலும் பாபர் ஆனாலும் ரூட்டு ஒன்னு தான் கேட்டு ஒன்னு தான் ஸ்நேகிதா
ஆண்: நாமம் போட்டாலும் நாமாஸ் பண்ணாலும் நாஸ்தி ஆகாது தோஸ்தி என்பதே ஸ்நேகிதா
ஆண்: நம்ம பாட்டாணிடா நன்று சொன்னானேடா நட்பு சாகாதடா என்று சொன்னானடா
ஆண்: சாமி ரெண்டாயுட்டா பூமி ரெண்டாகுமே சிநேகம் உண்டாயுட்டா லோகம் நானாகுமே
குழு: உள்ளதை சொல்பவர் சொன்னதை செய்பவர் நாமே
ஆண்: அம்ஜத் என்றாலும் ஐயர் என்றாலும் ரெண்டு பிளட்டுமே ரெட்டு தானடா சகோதரா
ஆண்: மோஸியூ சென்றாலும் மந்திர் சென்றாலும் பிரண்ட்ஷிப் போல் ஒரு ஒர்ஷிப் ஏதடா சகோதரா
ஆண்: ரெண்டு நண்பர்களே ரெண்டு கண்ணாகிடும் ஒன்று புண்ணாகினால் ஒன்று கண்ணீர் விடும்
ஆண்: உன்னை உண்டாக்கவும் பத்து மாதங்களே என்னை உண்டாக்கவும் பத்து மாதங்களே

ஆண்: உச்சத்திலே கிக் ஏறினாள் நெஞ்சானது அஞ்சாதது
ஆண்: சொன்னானடா மெய் ஆம் அட திராட்சை ரசம் பேசும் நிஜம்
ஆண்: பலே பலே பலே பலே பலே பலே பலே பலே பலே பலே பலே பலே ஹா
ஆண்: யாக்கை என்னும் தன்சென் உடன் பிரண்ட்ஷிப் ஆகலாம் பண்பாடலாம்
ஆண்: சங்கீதமே சந்தோசமே எல்லோருக்கும் ஏழு ஸ்வரம்

குழு: ராமர் ஆனாலும் பாபர் ஆனாலும் ரூட்டு ஒன்னு தான் கேட்டு ஒன்னு தான் ஸ்நேகிதா
குழு: நாமம் போட்டாலும் நாமாஸ் பண்ணாலும் நாஸ்தி ஆகாது தோஸ்தி என்பதே ஸ்நேகிதா
குழு: நம்ம பாட்டாணிடா நன்று சொன்னானேடா நட்பு சாகாதடா என்று சொன்னானடா
குழு: சாமி ரெண்டாயுட்டா பூமி ரெண்டாகுமே சிநேகம் உண்டாயுட்டா லோகம் நானாகுமே

Chorus: {Ho ho ho ho. Pappaaa.. Ho ho ho ho. Pappaaa.. Ho ho ho ho. Pappaaa.. Ho ho ho ho.} (2)
Male: Ramar aanaalum Babar aanaalum Route-u onnuthaan Gate-u onnuthaan Snehitha
Male: Naamam pottaalum Namaas pannaalum Nasthi aagaathu Dosthi enbathae Snehitha
Male: Namma pattaanida Nandru sonnaneda Natpu saagaathada Endru sonnaanada
Male: Saami rendaayutta Bhoomi rendaagumae Sneham undaayutta Logam nanaagumae
Chorus: Ullathai solbavar Sonnathai seibavar Naa.mae
Male: Amjad endraalum Iyer endraalum Rendu bloodumae Reddu thaanada Sagothara
Male: Mosque sendraalum Mandir sendraalum Friendship pol oru Worship ethada Sagothara
Male: Rendu nanbaragalae Rendu kannagidum Ondru punnaaginaal Ondru kanneervidum
Male: Unnai undaakkavum Paththu maathangalae Ennai undaakkavum Paththu maathangalae
Chorus: Ullathai solbavar Sonnathai seibavar Naa.mae
Male: Uchaththilae Kick erinaal Nenjaanathu Anjaathathu
Male: Sonnaanada Mei aam ada Thraatchai rasam Pesum nijam
Male: Bale bale bale bale Bale bale bale bale Bale bale bale bale.. haa
Male: Yaagai enum Tansen udan Friend aagalaam Panpaadalaam
Male: Sangeethamae Santhoshamae Ellorukkum Ezhu swaram
Male: Bale bale bale bale Bale bale bale bale Bale bale bale bale.. haa
Male: Ramar aanaalum Babar aanaalum Route-u onnuthaan Gate-u onnuthaan Snehitha
Male: Naamam pottaalum Namaas pannaalum Nasthi aagaathu Dosthi enbathae Snehitha
Male: Namma pattaanida Nandru sonnaneda Natpu saagaathada Endru sonnaanada
Male: Saami rendaayutta Bhoomi rendaagumqe Sneham undaayutta Logam nanaagumae
Chorus: Ullathai solbavar Sonnathai seibavar Naa.mae
Chorus: Ramar aanaalum Babar aanaalum Route-u onnuthaan Gate-u onnuthaan Sagothara
Chorus: Naamam pottaalum Namaas pannaalum Nasthi aagaathu Dosthi enbathae Sagothara
Chorus: Namma pattaanida Nandru sonnaneda Natpu saagaathada Endru sonnaanada
Chorus: Saami rendaayutta Bhoomi rendaagumqe Sneham undaayutta Logam nanaagumae
Chorus: Ullathai solbavar Sonnathai seibavar Naa.mae
karnan lyrics tamil
puthu vellai mazhai karaoke for female singers
romantic songs lyrics in tamil
kadhalar dhinam songs lyrics
3 movie song lyrics in tamil
alaipayuthey songs lyrics
neeye oli lyrics sarpatta
best love lyrics tamil
vinayagar songs lyrics
tamil film song lyrics
pongal songs in tamil lyrics
kadhal album song lyrics in tamil
christian songs tamil lyrics free download
unsure soorarai pottru lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
ovvoru pookalume karaoke with lyrics in tamil
marriage song lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
new tamil christian songs lyrics
ovvoru pookalume karaoke download