Un Aruginile Song Lyrics

Mangai Maanvizhi Ambugal cover
Movie: Mangai Maanvizhi Ambugal (2018)
Music: Thameem Ansari
Lyricists: Thameem Ansari
Singers: Thameem Ansari

Added Date: Feb 11, 2022

ஆண்: உன் அருகினிலே எனை தொலைத்தேன் நிலவொளியில் என் இதயத்திடம் கேட்டது யார் உன் இதயம்

ஆண்: { தொலைந்திடுமோ நகர்ந்திடுமோ கடந்து சென்ற நாட்கள் நேரம் மறந்திடுமோ விலகிடுமோ கடந்து சென்ற அழகிய தோற்றம் } (2)

ஆண்: நான் கேட்ட பின்பு தர மறுத்தாய் வலி உணர்ந்தேன்

Male: Un aruginilae Enai tholaithen nilavoliyil En idhayathidam Kettadhu yaar un idhayam

Male: {Thoolainthidumo Nagarnthidumo Kadanthu sendra natkkal neram Maranthidumo Vilagidumo Kadanthu sendra azhagiya thottram} (2)

Male: Naan ketta pinbu Tharamaruthai vali unarthen.

Male: Un aruginilae Enai tholaithen nilavoliyil En idhayathidam Kettadhu yaar un idhayam

Other Songs From Mangai Maanvizhi Ambugal (2018)

Similiar Songs

Vaan Mathi Song Lyrics
Movie: Calls
Lyricist: Dr. Nandhudasan
Music Director: Thameem Ansari
Most Searched Keywords
  • tamil love feeling songs lyrics for him

  • venmathi venmathiye nillu lyrics

  • lyrics tamil christian songs

  • soorarai pottru song lyrics tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • tamil lyrics video songs download

  • tamilpaa

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • hello kannadasan padal

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • find tamil song by partial lyrics

  • natpu lyrics

  • tamil tamil song lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • photo song lyrics in tamil

  • lyrics status tamil

  • thabangale song lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • gaana song lyrics in tamil