Added Date: Feb 11, 2022
ஆண்: சக மனிதனை மதிக்கும் எந்த மனிதனும் ஹீரோ சுய சிந்தனைகள் இருக்கும் ஒவ்வொருத்தனுமே ஹீரோ
ஆண்: கண் முன் நடக்கும் தப்பை தட்டிதான் கேட்கிறவன் மேடை ஏறினாள் உண்மை மட்டுமே பேசுபவன் புகழ் வந்த பின்னும் தரை மீதுதான் நிற்கிறவன் அன்பின் முன்னே தோற்று நிற்பவன்
ஆண்: ஹீரோ...ஹீரோ ஹீரோ...ஹீரோ ஹீரோ...ஹீரோ
ஆண்: மேடை ஏறுடா வானம் தொடுடா தொடுடா கீழ தள்ளிதான் கூட்டம் சிரிக்கும் விழுந்தா மீண்டும் எழுடா சுத்தி பாருடா சிரிச்ச கூட்டம் முன்னே நீ ஜெயிச்சு காட்டுடா ஹேய்ய்...
ஆண்: நேற்றின் வழிகள் உனக்கு காட்டும் வழிகள் செல்வோம் வா.. செய்வோம் வா...ஹேய்..
குழு: எங்கள் கனவும் எங்கள் ஆசையும் பரிச்சை பேப்பரில் கரைகிறது சின்ன சின்ன சிறகுகள் எல்லாம் புத்தகம் சுமந்தே உடைகிறது வகுப்புகள் எல்லாம் சிறைகளும் அல்ல வருகிற கனவுகள் தவறுகள் அல்ல யார்...பதில் தருவார்..
ஆண்: மார்க்கு காண ஓட்டம் போதும் மார்க்கைதாண்டி ஓடு கேள்விக்கு பதில்லை எழுதும் நண்பா கேள்விய நீயும் தேடு
ஆண்: கெமிஸ்ட்ரியில பெயில் ஆனவன் முட்டாள் ஒன்று இல்ல மேக்ஸில் நீயும் மேதையாலம் மேலே வாடா வெல்ல
ஆண்: திறமையை பட்டை தீட்டும் திட்டம் தானே கல்வி புத்தகத்த மக் அப் பண்ணும் கல்வி சரியா தம்பி அறிவுக்கு பில்ட்டர் போடும் சிஸ்டம்தானே நீட்டு அதையும் மீறி டேலன்டில் நீ யாருன்னுதான் காட்டு தேர்வில் தோற்ப்பது தோல்வி இல்லை தனி திறமையை தேர்வுகள் கேட்பதில்லை
பெண்: I felt the wave On my hair When i saw You across the hall Wearing a coat That spells H..E..R.O.. Fireball Every Time Enter in my space I’m always blessed With your ever everlasting grace
குழு: Boy you got me good You’re a king You’re a saint You’re a knight hood Can’t take you down With a smother Gonna hold you tight daylight Firefight You’re my kryptonite I’ll never trade you for another
ஆண்: குறை சொல்வதை தாண்டி அதை சரி செய்பவனே ஹீரோ மற்றவன் வெற்றியை பார்த்து நிஜ மகிழ்ச்சி கொள்பவன் ஹீரோ
ஆண்: கண் முன் நடக்கும் தப்பை தட்டித்தான் கேட்கிறவன் மேடை ஏறினாள் உண்மை மட்டுமே பேசுபவன் புகழ் வந்த பின்னும் தரை மீதுதான் நிற்கிறவன் அன்பின் முன்னே தோற்று நிற்பவன்

ஆண்: மேடை ஏறுடா வானம் தொடுடா தொடுடா கீழ தள்ளிதான் கூட்டம் சிரிக்கும் விழுந்தா மீண்டும் எழுடா சுத்தி பாருடா சிரிச்ச கூட்டம் முன்னே நீ ஜெயிச்சு காட்டுடா
பெண்: I know that you never gonna fight alone Standing so tall like a firestone I know that you never gonna fight alone Standing so tall like a firestone..

Male: Saga manidhanai madhikkum Endha manidhanum hero Suya sindhanaigal irukkum Ovvoruthanumae hero
Male: Kan munn nadakkum thatti thaan Ketkiravan medai yerinaal Unmai mattumae pesubavan Pugazh vandha pinnum Tharai meedhudhaan nirkkiravan Anbin munnae thottru nirpavan
Male: Hero...hero Hero...hero Hero...hero
Male: Medai yeruda vaanam thoduda Thoduda Keezha thalli thaan kottam sirikkum Vizhundha Meendum ezhuda suthi paaruda Sirichaa Koottam munna nee jeyichu kaatudaa Heyyy
Male: Netrin valigal Unakku kaattum vazhigal Selvom vaa. Seivom vaa. hey.
Chorus: Engal kanavum engal aasaiyum Paritchai paper-il karaigiradhu Chinna chinna siragugal 3llaam Puthagam sumandhae udaigiradhu Vagupugal ellaam siraigalum alla Varugira kanavugal thavarugal alla Yaar..badhil tharuvaar ?.
Male: Mark-ku kaana ottam podhum Markkai thaandi odu Kelvikku bathilai ezhudhum anba Kelviya neeyum thedu
Male: Chemistry-la fail aanavan Muttal ondrum illa Maths-il neeyum medhai aalaam Melae vaada vella
Male: Thiramaiyai pattai theettum Thittam dhaanae kalvi Puthagatha mug up pannum Kalvi sariyaa thambi Arivukku filter podum System dhaanae neet-u Adhaiyum meeri talent-il Nee yaarunu dhaan kaattu Thervil thorpadhu tholvi illai Thani thiramaiyai thervugal ketpadhillai
Female: I felt the wave On my hair When i saw You across the hall Wearing a coat That spells H..E..R.O.. Fireball Every Time Enter in my space I’m always blessed With your ever everlasting grace
Chorus: Boy you got me good You’re a king You’re a saint You’re a knight hood Can’t take you down With a smother Gonna hold you tight daylight Firefight You’re my kryptonite I’ll never trade you for another
Male: Kurai solvadhai thaandi Adhai sari seibavanae hero Mattravan vetriyai paarthu nija Magizhchi kolbavan hero
Male: Kan mun nadakkum Thappai thatti thaan Ketkiravan medai yerinaal Unmai mattumae pesubavan Pugazh vandha pinnum Tharai meedhudhaan nirkkiravan Anbin munnae thottru nirpavan
Male: Hero...hero Hero...hero Hero...hero
Male: Medai yeruda vaanam thoduda Thoduda Keezha thalli thaan kottam sirikkum Vizhundha Meendum ezhuda suthi paaruda Sirichaa Koottam munna nee jeyichu kaatudaa Kaattudaa
Female: I know that you never gonna fight alone Standing so tall like a firestone I know that you never gonna fight alone Standing so tall like a firestone..
karaoke with lyrics tamil
cuckoo lyrics dhee
cuckoo cuckoo lyrics dhee
kannalane song lyrics in tamil
new tamil karaoke songs with lyrics
ennai kollathey tamil lyrics
sarpatta parambarai lyrics
lyrical video tamil songs
amma song tamil lyrics
anbe anbe tamil lyrics
soundarya lahari lyrics in tamil
kutty pattas full movie in tamil
cuckoo enjoy enjaami
love songs lyrics in tamil 90s
album song lyrics in tamil
karaoke tamil christian songs with lyrics
songs with lyrics tamil
lyrics song status tamil
nattupura padalgal lyrics in tamil
tamil songs english translation