Added Date: Feb 11, 2022
ஆண்: ஹா..ஆஅ...ஆஅ.. ஹா..ஆஅ...ஆஅ...ஆஆ
பெண்: கண்ணே என் கண்ணா நீ கண் தூங்கு கண் தூங்கு நீயோ சிறு பிள்ளை மணம் வீசும் கொடி முல்லை நீயோ சிறு பிள்ளை மணம் வீசும் கொடி முல்லை
பெண்: மானே மயிலே கலங்காதே துணை நான்தான் இனி மேலே
பெண்: கண்ணே என் கண்ணா நீ கண் தூங்கு கண் தூங்கு..
பெண்: சேலையில தூளி கட்ட தெக்குப் பக்கம் காத்து வரும் சோலையில பூவத் தொட்டு மெட்டு ஒண்ணு பாடி வரும்
பெண்: காட்டத் தொட்டு மேட்டத் தொட்டு ஆரிராரோ பாட்டுச் சத்தம் ஆட்டுக் குட்டி போட்ட குட்டி கேட்டுப் புட்டு தூங்கி விடும்
பெண்: ஆத்தோரம் பாடுற தூளி நான் போட்டேன் உனக்காக நான் பாடும் பாட்டையும் கேட்டு நீ தூங்கு கணக்காக ஆரோ ஆரோ ஆரீ ராரோ ராரோ

பெண்: அஞ்சறிவு ஜீவன் எல்லாம் ஆதரவா வாழும் போது ஆறறிவு உள்ளதெல்லாம் அக்குவேறு ஆணிவேரு
பெண்: உங்க போல சேர்ந்து வாழ இங்க ஒரு சாதி இல்லை நீங்க வாழும் வாழ்வு போல இங்க ஒரு நீதி இல்லை
பெண்: அன்பால ஊட்டுற பாலு ஆறாக ஊறுமடி அன்றாடம் வாழுற பாசம் அலையாக ஆடுமடி கண்ணே பொன்னே சின்னப் பூவே தேனே

Female: Aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. Aa.aa..aa.aa..aa.
Female: Kannae en kannaa nee Kan thoongu kan thoongu Neeyo siru pillai Manam veesum kodi mullai Neeyo siru pillai Manam veesum kodi mullai Maanae mayilae kalangaadhae Thunai naan thaan ini melae
Female: Kannae en kannaa nee Kan thoongu kan thoongu
Female: Saelaiyila thooli katta Thekku pakkam kaathu varum Solaiyila poova thottu Mettu onnu paadi varum Kaatta thottu maetta thottu Aariraaro paattu chatham Aattu kutti potta kutti Kettu puttu thoongi vidum Aathoram paadura thooli Naan potten unakkaaga Naan paadum paattaiyum kettu Nee thoongu kanakkaaga Aaro aaro aaree raaro raaro
Female: Kannae en kannaa nee Kan thoongu kan thoongu Neeyo siru pillai Manam veesum kodi mullai Neeyo siru pillai Manam veesum kodi mullai Maanae mayilae kalangaadhae Thunai naan thaan ini melae
Female: Kannae en kannaa nee Kan thoongu kan thoongu
Male: Anjarivu jeevan ellaam Aadharavaa vaazhum podhu Aararivu ulladhellaam Akku veru aani veru Unga pola serndhu vaazha Inga oru saadhi illa Neenga vaazhum vaazhvu pola Inga oru needhi illa Anbaala oottura paalu Aaraaga oorumadi Andraadam vaazhura paasam Alaiyaaga aadumadi Kannae ponnae chinna poovae thaenae
Female: Kannae en kannaa nee Kan thoongu kan thoongu Neeyo siru pillai Manam veesum kodi mullai Neeyo siru pillai Manam veesum kodi mullai Maanae mayilae kalangaadhae Thunai naan thaan ini melae
Female: Kannae en kannaa nee Kan thoongu kan thoongu
tamilpaa master
marudhani song lyrics
romantic love songs tamil lyrics
karaoke tamil songs with english lyrics
rummy song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
anegan songs lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil music without lyrics
anirudh ravichander jai sulthan
yaar azhaippadhu lyrics
tamil song meaning
songs with lyrics tamil
thoorigai song lyrics
youtube tamil karaoke songs with lyrics
tamil love feeling songs lyrics for him
rummy koodamela koodavechi lyrics
kadhal sadugudu song lyrics
jayam movie songs lyrics in tamil
chellamma chellamma movie