Added Date: Feb 11, 2022
பெண்: எஸ் ஐ லவ் திஸ் இடியட்ஐ லவ் திஸ் லவ்வபில் இடியட்
ஆண்: காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட
இருவர்: இதம் தரும் காதல்
பெண்: கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட
இருவர்: இதம் தரும் காதல்
ஆண்: கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
ஆண்: கை வீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ
பெண்: பண்பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்அது மழையோ புனலோ நதியோ கலையழகோ
ஆண்: மேகம் ஒன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடிதாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக்கொண்டதடி
பெண்: இது தொடரும் வளரும் மலரும்இனி கனவும் நினைவும் உனையே
ஆண்: தொடர்ந்திடும்காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
பெண்: இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
ஆண்: இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்
பெண்: அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட
ஆண்: இதம் தரும் காதல்காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
பெண்: இதழோரம்இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்
ஆண்: புது மோகம்
பெண்: பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை
ஆண்: தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கைஎனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தாள் அது புதுமை
பெண்: கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபம் அல்லவோகாதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ
ஆண்: இனி வருவாய் தருவாய் மலர்வாய்எனை உயிராய் உறவாய் தொடர்வாய்
பெண்: இதம் தரும் காதல்கவிதைகள் படித்திடும் நேரம்
ஆண்: இதழோரம்இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்
பெண்: புது மோகம்

Female: Yes i love this idiot I love this loveable idiot
Male: Kaadhal kavidhaigal Padithidum neram idhazhoram Ini kaaman kalaigalil pirandhidum Raagam pudhu mogam Idhayam idam maarum Ilamai parimaarum Amudhum vazhindhodum Azhaghil kalandhaada
Both: Idham tharum kaadhal
Female: Kavidhaigal padithidum Neram idhazhoram Ini kaaman kalaigalil pirandhidum Raagam pudhu mogam Idhayam idam maarum Ilamai parimaarum Amudhum vazhindhodum Azhaghil kalandhaada
Both: Idham tharum kaadhal
Male: Kavidhaigal padithidum Neram idhazhoram
Male: Kaiveesidum thendral Kan moodidum minnal Idhu kaniyo kaviyo amudho Silaiyazhago
Female: Pan paadidum sandham Un naavinil sindhum Adhu mazhaiyo punalo nadhiyo Kalaiyazhago
Male: Megamondru neril ingu Vaazhtha vandhadhadi Dhaagham konda bhoomi nenjil Serthu kondadhadi
Female: Idhu thodarum Valarum malarum Ini kanavum ninaivum unaiyae
Male: Thodarndhidum Kaadhal kavidhaigal padithidum Neram idhazhoram
Female: Ini kaaman kalaigalil pirandhidum Raagam pudhu mogam
Male: Idhayam idam maarum Ilamai parimaarum
Female: Amudhum vazhindhodum Azhaghil kalandhaada
Male: Idham tharum kaadhal Kavidhaigal padithidum neram
Female: Idhazhoram Ini kaaman kalaigalil pirandhidum Raagam
Male: Pudhu mogam
Female: Poomaalaigal konjum Paamaalaigal kenjum Unai manadhaal ninaithaal Anaithaal adhu inimai
Male: Thol serndhidum gangai Sevvaazhaiyin thangai Enai orunaal palanaal Thodarndhaal adhu pudhumai
Female: Kovilukkul yettri vaitha Dheepamallavaa Kaadhalukku kaathirundhu Kaatchi thandhadho
Male: Ini varuvaai tharuvaai Malarvaai Enai uyiraai uravaai thodarvaai
Female: Idham tharum kaadhal kavidhaigal padithidum neram
Male: Idhazhoram Ini kaaman kalaigalil pirandhidum Raagam
Female: Pudhu mogam
aagasam song soorarai pottru
ore oru vaanam
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
aalapol velapol karaoke
cuckoo cuckoo tamil song lyrics
nice lyrics in tamil
chellamma song lyrics
anirudh ravichander jai sulthan
soorarai pottru lyrics in tamil
aagasam song lyrics
sarpatta parambarai dialogue lyrics
sarpatta parambarai song lyrics in tamil
best tamil song lyrics
master movie lyrics in tamil
national anthem lyrics tamil
tamil song lyrics in english translation
kutty pasanga song
nerunjiye
meherezyla meaning
tamil song english translation game