Added Date: Feb 11, 2022
ஆண்: பிரியசகி பிரியசகிவருவேன் வாசல் தேடி வருத்தம் ஏனடிதருவேன் பாடல் கோடி தனிமை ஏதடிஇளைய தேகம் ஓ ஓ ஓ..இணைய வேண்டும்
பெண்: பிரியசகி நான் பிரியசகி பிரியசகி உன் பிரியசகி
குழு: ஹஹா ஹஹா ஹஹா ஹஹா
பெண்: வருவாய் வாசல் தேடி வருந்தும் பூங்கொடிதருவாய் பாடல் கோடி தவிக்கும் பைங்கிளிஇளைய தேகம் ஓ ஓ ஓ..இணைய வேண்டும்இனிய ராகம் ஓ ஓ ஓ..புனைய வேண்டும்
ஆண்: பிரியசகி ஓ பிரியசகிஹஹா ஹ ஹா
குழு: ஹஹா ஹஹா ஹஹாஹஹா ஹஹா ஹஹாஹஹா ஹஹா ஹஹாஹஹா ஹஹா ஹஹா
பெண்: {காதலன் வீரமிகு ஆண்மகன் ஆண்மகன்
குழு: ஹாஹா
பெண்: காவலை மீறிவரும் நாயகன் நாயகன்
குழு: ஹாஹா} (2)
ஆண்: பார்வை ஒன்று காட்டு கண்மணிபூமி தன்னைக் கையில் ஏந்துவேன்வார்த்தை ஒன்று பேசு பொன்மணிமேகம் போல வானில் நீந்துவேன்
பெண்: வானமும் வையமும் வாழ்த்துமே வா
ஆண்: பிரியசகி ஓ பிரியசகி
குழு: ஹஹா ஹ ஹா
ஆண்: பிரியசகி ஓ பிரியசகி
குழு: ஹஹா ஹ ஹா
குழு: ஹஹா ஹஹா ஹஹாஹஹா ஹஹா ஹஹாஹஹா ஹஹா ஹஹாஹஹா ஹஹா ஹஹா
பெண்: {கூண்டிலே காதல் குயில் வாடுது வாடுது
குழு: ஹா ஹா
பெண்: அன்று போல் கூவி உனைத் தேடுது தேடுது
குழு: ஹா ஹா} (2)
ஆண்: வெண்ணிலாவைச் சிறையில் வைப்பதாமானம் என்ன வெளியில் நிற்பதாவீரமான நெஞ்சமில்லையாநெஞ்சில் இந்த வஞ்சியில்லையா
பெண்: நீ வரும் பாதையைப் பார்க்கிறேன் வா
பெண்: பிரியசகி நான் பிரியசகி

Male: Priyasaki priyasaki Varuven vaasal thaedi Varutham yenadi Tharuven paadal koadi Thanimai yedhadi Ilaiya dhegam ooo oo oo Inaiya vendum
Female: Priyasaki naan priyasaki Priyasaki un priyasaki
Chorus: Hahaa hahaa hahaa hahaa
Female: Varuvaai vaasal thaedi Varunthum poonkodi Tharuvaai paadal koadi Thavikkum paingkili Ilaiya dhegam ooo oo oo Inaiya vendum Iniya raagam ooo oo oo Punaiya vendum
Male: Priyasaki oh priyasaki
Chorus: Hahaa ha haa
Chorus: Hahaa hahaa hahaa Hhahaa hahaa hahaa Hahaa hahaa hahaa Hahaa hahaa hahaa
Female: {Kaadhalan veeramigu Aanmagan aanmagan
Chorus: Hahaaaaa
Female: Kaavalai meerivarum Naayagan naayagan
Chorus: Hahaaaaa } (2)
Male: Paarvai ondru kaattu kanmani Bhoomi thannai kaiyil yendhuven Vaarthai ondru pesu ponmani Megam pola vaanil neendhuven
Female: Vaanamum vaiyamum Vaazhthumae oh
Male: Priyasaki oh priyasaki
Chorus: Hahaa ha haa
Male: Priyasaki oh priyasaki
Chorus: Hahaa ha haa
Chorus: Hahaa hahaa hahaa Hhahaa hahaa hahaa Hahaa hahaa hahaa Hahaa hahaa hahaa
Female: {Koondilae kaadhal kuyil Vaadudhu vaadudhu
Chorus: Hahaaaaa
Female: Kondupo koovi unai Thaedudhu thaedudhu
Chorus: Hahaaaaa } (2)
Male: Vennilaavai chiraiyil vaippadhaa Maanam enna veliyil nirpadhaa Veeramaana nenjamillaiyaa Nenjil indha vanjiyillaiyaa
Female: Nee varum paadhaiyai Paarkkiren vaa
Female: Priyasaki naan priyasaki
Chorus: Hahaa ha haa
Male: Priyasaki oh priyasaki
Chorus: Hahaa ha haa
unna nenachu song lyrics
sarpatta parambarai lyrics
uyire song lyrics
maruvarthai song lyrics
enjoy enjaami song lyrics
kaatrin mozhi song lyrics
google google song lyrics in tamil
soorarai pottru lyrics in tamil
bigil unakaga
en kadhale lyrics
kanne kalaimane karaoke download
ilayaraja song lyrics
hanuman chalisa in tamil lyrics in english
best lyrics in tamil
cuckoo lyrics dhee
karnan movie songs lyrics
soorarai pottru kaattu payale lyrics
nanbiye song lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics