Added Date: Feb 11, 2022
ஆண்: அன்பே தெய்வமே கண்டேன் பூமி மேலே ஒளி ஏற்றுவோம் பிறர் வாழ்வில் நாமே நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா...
குழு: ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஆண்: நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா... நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா...
குழு: ............
குழு: ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஆண்: மலரே உன் வாசம் அழகே மழையே உன் சாரல் அழகே நதியே உன் வேகம் அழகே கடலே உன் நீலம் அழகே
ஆண்: பனியே உன் காலம் அழகே பகலே உன் காலை அழகே இரவே உன் மாலை அழகே உலகே என் தேசம் அழகே
ஆண்: கவிதை அழகை கலைகள் அழகை மழலை அழகை மறந்தாயே மனிதா மனிதா வாழ்க்கை முழுதும் அழகே அழகே காண்பாயே வாழ்க்கை இன்பமே வாழ்வோம் என்றுமே இது உண்மையே..ஏ..ஏ..ஏ..ஏ...
ஆண்: நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா... நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா...
குழு: ஹோயெஹ்...ஹோயெஹ்...
குழு: ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஆண்: முகமே உன் கண்கள் அழகே விழியே உன் பார்வை அழகே இதழே உன் பேச்சு அழகே மொழியே உன் வார்த்தை அழகே
ஆண்: மனமே உன் எண்ணம் அழகே நினைவே உன் நேர்மை அழகே உயிரே உன் மூச்சு அழகே மனிதா உன் தேகம் அழகே
ஆண்: சிரிப்பும் அழகே அழுகை அழகே மனித வாழ்க்கை இது தானே கண்ணீர் விட்டு பாலை அருந்தும் அன்னபறவை நீதானே வாழ்க்கை இன்பமே வாழ்வோம் என்றுமே மதி வெல்லுமே...ஏ..ஏ..ஏ..ஏ...
ஆண் மற்றும்
குழு: நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா... நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா...
குழு: ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

Male: Anbae dheivamae Kanden boomi melae Oli yetruvom Pirar vaazhvil naamae Nilaavae vaa vaa vaa Nillaamal nee vaa.
Chorus: Hoo oo oo hoo oo oo Hoo oo oo hoo oo oo
Male: Nilaavae vaa vaa vaa Nillaamal nee vaa. Nilaavae vaa vaa vaa Nillaamal nee vaa.
Chorus: ..........
Chorus: Hoo oo oo hoo oo oo
Male: Malarae un vaasam azhagae Mazhaiyae un saaral azhagae Nadhiyae un vegam azhagae Kadalae un neelam azhagae
Male: Paniyae un kaalam azhagae Pagalae un kaalai azhagae Iravae un maalai azhagae Ulagae en dhesam azhagae
Male: Kavidhai azhagai kalaigal azhagai Mazhalai azhagai maranthaayae Manitha manitha vaazhkai muzhuthum Azhagae azhagae kaanbaayae Vaazhkai inbamae Vaazhvom endrumae Ithu unmaiyae..ae..ae..ae.ae..
Male: Nilaavae vaa vaa vaa Nillaamal nee vaa. Nilaavae vaa vaa vaa Nillaamal nee vaa.
Chorus: Hoyeah.hoyeah..
Chorus: Hoo oo oo hoo oo oo Hoo oo oo hoo oo oo
Male: Mugamaae un kangal azhagae Vizhiyae un paarvai azhagae Idhazhae un pechu azhagae Mozhiyae un vaarthai azhagae
Male: Manamae un ennam azhagae Ninaivae un nermai azhagae Uyirae un moochu azhagae Manitha un dhegam azhagae
Male: Sirippum azhagae azhugai azhagae Manitha vaazhkai ithu thaanae Kanneer vittu paalai arunthum Annaparavai neethaanae Vaazhkai inbamae Vaazhvom endrumae Madhi vellumae..ae.ae.ae.ae.
Male &
Chorus: Nilaavae vaa vaa vaa
Nillaamal nee vaa.
Nilaavae vaa vaa vaa
Nillaamal nee vaa.
Chorus: Hoo oo oo hoo oo oo Hoo oo oo hoo oo oo Hoo oo oo hoo oo oo Hoo oo oo hoo oo oo
tamil songs without lyrics
jesus song tamil lyrics
comali song lyrics in tamil
tamil love feeling songs lyrics
mudhalvane song lyrics
google google panni parthen song lyrics
unna nenachu lyrics
snegithiye songs lyrics
kadhal mattum purivathillai song lyrics
tamil lyrics song download
dosai amma dosai lyrics
marudhani song lyrics
oru manam song karaoke
tamil hit songs lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
karaoke with lyrics tamil
raja raja cholan lyrics in tamil
unnodu valum nodiyil ringtone download
nice lyrics in tamil
sarpatta lyrics