Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: யுவன் சங்கர் ராஜா
பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் இதுவரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான கனவிது பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ
பெண்: இதுவரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான கனவிது பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ
பெண்: மூடாமல் மூடி மறைத்தது தானாக பூத்து வருகுது தேடாமல் தேடி கிடைத்தது இங்கே
மூடாமல் மூடி மறைத்தது தானாக பூத்து வருகுது தேடாமல் தேடி கிடைத்தது இங்கே
பெண்: இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய எப்போது என் உண்மை நிலை அறிய தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
பெண்: இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொள்ள சுகம் என்னென்று சொல்ல நீ துணை வர வேண்டும் நீண்ட வழி என் பயணம் ஓ..
ஆண்: அங்கே அங்கே வந்து வந்து கலக்கும் வெண்மேகமும் வெண்ணிலவும் போல எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்
ஆண்: என் நெஞ்சமோ உன் போல அல்ல ஏதோ ஓர் மாற்றம் நிலை புரியாத தோற்றம்
பெண்: இது நிரந்தரம் அல்ல மாறிவிடும் மன நிலை தான் ஓஓ
ஆண்: { மனதிலே முன்னூறு உணர்வுகள் மலர்ந்ததே முத்தான உணர்வுகள் திறந்ததே தன்னாலே கதவுகள் நமக்கு முன்னாலே } (2)
ஆண்: { தேகம் இப்போது உணர்ந்தது தென்றல் என் மீது படர்ந்தது மோகம் முன்னேறி வருகுது முன்னே } (2)

Female: Hmm Hmm... Hmm Hmm.. Idhu varai illadha unarvidhu Idhayathil undana kanavidhu Palithidum annalai thedidum padal kettaiyo
Female: Idhu varai illadha unarvidhu Idhayathil undana kanavidhu Palithidum annalai thedidum padal kettaiyo
Female: Moodamal moodi maraithadhu Thaanaga poothu varughudhu Thedamal thedi kidaithadhu ingaeee
Moodamal moodi maraithadhu Thaanaga poothu varughudhu Thedamal thedi kidaithadhu ingaeee.
Female: Ingae oru inbam vandhu niraiya Eppodhu en unmai nilai ariya Thaangamalum thoongamalum Naal selludhaeee
Female: Illamalae nitham varum kanavu Kollamal kolla Sugam ennendru solla Nee thunai varavendum Neendavazhi en payanam ohhh...
Male: Angae angae vandhu vandhu kalakum Venmeghamum vennilavum pola Endhan mana ennangalai yaar arivar.
Male: En nenjamo unpola alla Yedho orr maatram Nilai puriyadha thottram
Female: Idhu nirandharam alla Marividum mananilai dhan Ohhh ohh...
Male: {Manadhilae munnooru unarvugal Malarndhadhae muthaana uravugal Thirandhadhae thannalae kadhavugal Namaku munnalae} (2)
Male: {Dhegam ippodhu unarndhadhu Thendral en meedhu padarndhadhu Mogam munneri varugudhu munnae} (2)
semmozhi song lyrics
thalapathy song lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
sarpatta parambarai song lyrics tamil
3 movie tamil songs lyrics
karnan movie songs lyrics
asuran song lyrics download
um azhagana kangal karaoke mp3 download
master tamil lyrics
mudhalvane song lyrics
enjoy enjaami song lyrics
maara song lyrics in tamil
soorarai pottru tamil lyrics
story lyrics in tamil
sundari kannal karaoke
john jebaraj songs lyrics
karaoke lyrics tamil songs
usure soorarai pottru
saraswathi padal tamil lyrics
kutty pattas tamil movie download