Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
பெண்: இடை வழி ஒரு மோதல் செய் இதழ் வழி ஒரு ஊதல் செய் இடைவெளி இன்றி காதல் செய் ஓ ஸ்நேகிதா
ஆண்: விழி வழி ஒரு ஊடல் செய் விரல் வழி ஒரு தேடல் செய் வித விதம் என கூடல் செய் ஓ சிநேகிதி
பெண்: ஆலிங்கனம் பாரதனும் ஆனால் பின்பு திருமஞ்சனம்
ஆண்: அன்பே எந்தன் அம்பால் சொன்னால் அப்பீல் இல்லை ஆரம்பம் செய்யட்டுமா
ஆண்: ஆஹா ஆஹா ஆ
பெண்: கோயில் பூஜைக்கு போகாத நேரம் இது

பெண்: ஒத்தடங்கள் வெய்டா சத்தங்கள் செய்டா யுத்தங்கள் நடத்தும் உதடு நான்கையும் அனுமதி
ஆண்: முத்தாடும் போது காத்ததோ மாது ரத்தங்கள் கொதிக்க ரணங்கள் ஆகலாம் அனுசரி
பெண்: அடக்கி வாசி ஆனமட்டும் மொட்டு குழையும் மெல்லிய அணிச்சிப்பூ இது
ஆண்: அதிகம் பேசி ஆவதென்ன கட்டி பிடித்தால் கட்டுக்குள் அடங்கும் நோவிது
பெண்: ஆ ஹா ஹா ஹா ஆ ஹா ஹா ஹா
ஆண்: ஹே ஹா ஹே ஹே மொத்தத்தில் கூச்சம் மொத்தமும் பூ சொல் போதிதான் இருக்கும் புதையல் யாவையும் வழங்கிடு
பெண்: வெட்கத்தை நேற்றே விட்டாச்சு காற்று ஒவ்வொரு வரியை விவரமாக நீ விளக்கிடு
ஆண்: முதலில் கேளு பாலா பாடம் ஒட்டி உரசு உள்ளுக்குள் உணர்ச்சி ஊறிடும்
பெண்: முடிஞ்சு போச்சு ராகு காலம் மெல்ல தொடங்கும் நமது மன்மத ஊர்வலம்

பெண்: ஆ ஹா ஹா ஹா ஆ ஹா ஹா

Female: Idai vazhi oru modhal sei Idhazh vazhi oru oodhal sei Idaiveli indri kaadhal sei Oh snehitha
Male: Vizhi vazhi oru oodal sei Viral vazhi oru thedal sei Vidha vidham ena koodal sei Oh snehithi
Female: Aalinganum paarathanum
Aanaal pinbu thirumanjanam
Male: Anbae enthan ambaal sonnaal
Appeal illai
Aarambam seiyyattumaa
Male: Ahaa.aahaa..aaa.
Female: Koil poojaikku
Pogaatha neram ithu
Female: Idai vazhi oru modhal sei Idhazh vazhi oru oodhal sei Idaiveli indri kaadhal sei Oh snehitha
Male: Vizhi vazhi oru oodal sei Viral vazhi oru thedal sei Vidha vidham ena koodal sei Oh snehithi
Female: Oththadangal veida Saththangal seida Yuththangal nadathum Udhadu naangaiyum anumathi
Male: Muththaadum podhu Kathaatho maadhu Raththangal kothikka Ranangal aagalaam anusari
Female: Adakki vaasi aanamattum Mottu kuzhaiyum melliya Anichipoo ithu
Male: Adhigam pesi aavathenna Katti pidiththaal Kattukkul adangum novithu
Female: Aaah ha haaa haa.. Aaah ha haaa haa..
Male: Hey haee hey.hey Mothaththil koocham Moththamum poo choll Pothithaan irukkum Pudhaiyal yaavaiyum vazhangidu
Female: Vetkathai nettrae Vittaachu kaatru Ovvoru variyai Vivaramaaga nee vilakkidu
Male: Mudhalil kelu baala paadam Otti urasu ullukkul Unarchi ooridum
Female: Mudinju pochu Raaghu kaalam Mella thodangum Namadhu manmadha oorvalam
Female: Idai vazhi oru modhal sei Idhazh vazhi oru oodhal sei Idaiveli indri kaadhal sei Oh snehitha
Male: Vizhi vazhi oru oodal sei Viral vazhi oru thedal sei Vidha vidham ena koodal sei Oh snehithi
Female: Aaah ha haaa haa.. Aah haa haa.
ovvoru pookalume song karaoke
tamil karaoke video songs with lyrics free download
kathai poma song lyrics
tamil christmas songs lyrics
uyire uyire song lyrics
cuckoo cuckoo lyrics dhee
mayya mayya tamil karaoke mp3 download
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil songs with lyrics in tamil
mgr karaoke songs with lyrics
kanne kalaimane karaoke download
ellu vaya pookalaye lyrics download
tamil music without lyrics
youtube tamil karaoke songs with lyrics
tamil karaoke male songs with lyrics
tamil melody songs lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil song lyrics in tamil
um azhagana kangal karaoke mp3 download
vathi coming song lyrics