Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
ஆண்: ஹே ரங்கோலா
குழு: தெறிக்கணும் தெறிக்கணும் தம் தம்
ஆண்: ஹே ரங்கோலா
குழு: தெறிக்கணும் தெறிக்கணும் நம் நம் தம்
ஆண்: ஹே ராரா ரா பெண்ணே
குழு: தெறிக்கணும் தெறிக்கணும் நம் தம் தம்
ஆண்: ரங்கோலா ஹோலா ஹோலா
குழு: தெறிக்கணும் தெறிக்கணும் நம் தம் தம்
ஆண்: ஓ ரங்கோலா ஹோலா ஹோலா பெண்ணே நீ தானோ உன்னை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட வண்ணம் நான் தானோ
பெண்: ஓ ரங்கோலா ஹோலா ஹோலா ராசா நீ தானோ உன்னை முத்தம் இட்டு ஒட்டி கொண்ட வண்ணம் நான் தானோ
குழு: தெறிக்கணும் தெறிக்கணும் நம் தம் தம்
ஆண்: கோமள வள்ளி வள்ளி
குழு: தம் தம்
ஆண்: கண்களால் கொல்லும் வில்லி
குழு: தம் தம்
ஆண்: திரும்பி நான் நிக்க சொல்லி
குழு: தம் தம்
ஆண்: வச்சு விடவா மல்லி
பெண்: காத்தவ ராயா ராயா
குழு: தம் தம்
பெண்: மல்லிப்பூ வேணாம் போயா
குழு: தம் தம்
பெண்: மாலைய வாங்கித்தாயா
குழு: தம் தம்
பெண்: என்னை நீ தோளு மேல தூக்கி போயா
ஆண்: ஹோய் ரங்கோலா ஹோலா ஹோலா பெண்ணே நீ தானோ உன்னை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட வண்ணம் நான் தானோ
பெண்: ஓ ரங்கோலா ஹோலா ஹோலா ராசா நீ தானோ உன்னை முத்தம் இட்டு ஒட்டி கொண்ட வண்ணம் நான் தானோ
குழு: ..........
ஆண்: ஓ நிலா நிலா பறந்து வாயேன் உலகினை மறந்து வாயேன் அழகினை நெருங்கி வாயேன் அலை அலையாய்
பெண்: தொடாமலே அணைக்குறானே தடால் என இழுக்கிறானே விடாமலே துரத்துறானே அடாவடியா
ஆண்: நான் ஒரு தல ராவண புள்ள உன்னை மணந்திட உடைக்கவா வில்ல குருங்கடல் போல குதிக்குது ஆசை குளிக்கலாம் வா மெல்ல
பெண்: என் இடுப்புல குலுங்குது சாவி அத வெடக்குன்னு எடுக்கிற பாவி கைகளை தொட்டு கசமுசா செஞ்சா கத்திடுவேன் கூவி
பெண்: ஓ ரங்கோலா ஹோலா ஹோலா ராசா நீ தானோ உன்னை முத்தம் இட்டு ஒட்டி கொண்ட வண்ணம் நான் தானோ
குழு: ஓலா ஆ ரங்கோலா ஓலா ஆ ரங்கோலா ரங்கோலா ஹோ ஹோலா
பெண்: இளமைய வருடுறானே இதயத்தை திருடுறானே உயிரினை நெருடுறானே சுகம் சுகமா
ஆண்: ஓ தளிர் என இருக்குறாளே பளீர் என சிரிக்குறாளே சுளீர் என முறைக்குறாளே அழகழகாய்
பெண்: உன் மனக்கடி வண்டி மீது நான் மெனக்கெட்டு ஏறும் போது கட கட வென்று தட தட வென்று இழுத்தவன் நீதானே
ஆண்: நான் சடுகுடு ஆடும் போது நீ தொடுகிற எல்லைக் கோடு விடு விடு என்று பட பட வென்று பறந்தவள் நீ தானே
ஆண்: ஹோய் ரங்கோலா ரங்கோலா ஹோலா ஹோலா பெண்ணே நீ தானோ உன்னை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட வண்ணம் நான் தானோ
பெண்: ம்ம் ரங்கோலா ஹோலா ஹோலா ராசா நீ தானோ
குழு: தெறிக்கணும் தெறிக்கணும்
பெண்: உன்னை முத்தம் இட்டு ஒட்டி கொண்ட வண்ணம் நான் தானோ

Male: Hey rangola...
Chorus: Therikanum therikanum tham tham
Male: Hey rangola...
Chorus: Therikanum therikanum nam nam tham
Male: Hey ..rara rraa pennae
Chorus: Therikanum therikanum nam tham tham
Male: Rangola hola hola
Chorus: Therikanum therikanum nam tham tham
Male: Oh rangola hola hola Pennae nee thaano Unnai muththam ittu otti konda Vannam naan thaano
Female: Oh rangola hola hola
Rasa nee thaano
Unai muththam ittu otti konda
Vannam naan thaano
Chorus: Therikanum therikanum nam tham tham
Male: Komala valli valli
Chorus: Tham tham
Male: Kangalal kollum villi
Chorus: Tham tham
Male: Thirimbinaan nikka cholli
Chorus: Tham tham
Male: Vachu vidava malli
Female: Kathava raaya raaya
Chorus: Tham tham
Female: Malli poo venam pooya
Chorus: Tham tham
Female: Malaya vangithaaya
Chorus: Tham tham
Female: Ennai nee tholu mela thooki poya
Male: Hoi rangola hola hola Pennae nee thaano Unnai muththam ittu otti konda Vannam naan thaano
Female: Oh rangola hola hola Rasa nee thaano Unai muththam ittu otti konda Vannam naan thaano
Chorus: {Tarikkaa.. Haa haan Haa haan Haa haan} (2) Haa haan Haa haan Haa haan Taa thatha thara tha tha tha tha tha Taa thatha thara tha tha tha tha tha
Male: Ohhh nila nila paranthu vayen Ulaginai maranthu vayen Alaginai nerungi vayen alai alaiyai..aaa.
Female: Thodamalae anaikuranae Thadaal ena ilukiranae Vidamalae thurathuranae adavadiya
Male: Nan oru thala ravana pulla Unai mananthida udaikava villa Kurunkadal pola kuthikidhu aasai Kulikalam vaa mella
Female: En idupila kulunguthu saavi Atha vedakenu edukira paavi Kaikalai thottu kasamusa senja Kathiduven koovi
Female: Oh rangola hola hola Rasa nee thaano Unai muththam ittu otti konda Vannam naan thaano
Chorus: Ola ..aa.. rangola Ola ..aa.. rangola Rangola ho hola
Female: Ilamaiya varuduranae Idhayathai thiruduranae Uyirinai neruduranae Sugam sugama
Male: Oh thalir ena irukuralae Paleer ena sirikuralae Suleer ena muraikuralae Alagalagaai.
Female: Un manakadi vandi methu Naan menakettu erum pothu Kadakada vendru thada thada vendru Iluthavan nee thaanae
Male: Naan sadugudu aadum pothu Nee thodukura ellai kodu Vidu vidu endru pada pada vendru Paranthaval nee thaanae
Male: Hoi rangola Rangola hola hola Pennae nee thaano Unnai muththam ittu otti konda Vannam naan thaano
Female: Mm.. rangola hola hola
Rasa nee thaano
Chorus: Therikanum therikanum
Female: Unai muththam ittu otti konda
Vannam naan thaano
Chorus: Therikanum therikanum
Male: Komala valli valli
Chorus: Tham tham
Male: Kangalal kollum villi
Chorus: Tham tham
Male: Thirimbinaan nikka cholli
Chorus: Tham tham
Male: Vachu vidava malli
Female: Kathava raaya raaya
Chorus: Tham tham
Female: Malli poo venam pooya
Chorus: Tham tham
Female: Malaya vangithaaya
Chorus: Tham tham
Female: Ennai nee tholu mela thooki poya
Chorus: Tham tham
tamil old songs lyrics in english
tamil bhajans lyrics
google google song lyrics tamil
raja raja cholan song lyrics in tamil
tamil song search by lyrics
kanakadhara stotram tamil lyrics in english
tamil christian christmas songs lyrics
vijay sethupathi song lyrics
tamil hit songs lyrics
mangalyam song lyrics
lyrical video tamil songs
master vaathi raid
chinna sirusunga manasukkul song lyrics
natpu lyrics
love songs lyrics in tamil 90s
semmozhi song lyrics
kanne kalaimane karaoke download
tamil song writing
one side love song lyrics in tamil
unna nenachu lyrics