Silu Silu Silu Sil Song Lyrics

Genius cover
Movie: Genius (2018)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Vairamuthu
Singers: Al Rufian

Added Date: Feb 11, 2022

ஆண்: சிலு சிலு சிலு சில். தூறல் போடுதே சல சல சல ஸல். ஊத்து பேசுதே யுக யுக யுகமாய். காத்து பாடுதே

ஆண்: பட்டம் பதவி பணத்தின் பின்னால் ரத்தம் கொதிக்க நித்தம் ஓடி கானல் நீரில் மீன்கள் தேடி காலம் முழுதும் கவலையில் ஆடி

ஆண்: வாழ்க்கை எரியும் வேலையிலே வடிகால் வேண்டும் மூலையிலே வாழ்க்கை எரியும் வேலையிலே வடிகால் வேண்டும் மூலையிலே

ஆண்: ஹேய்ய்ய்.ஏ எ ஏய்ய்ய் காலில் உடையும் காலை பனித்துளி இலையில் சிக்கிய இரவின் மழைத்துளி காட்டுக் குருவியின் களவி சத்தம் மீட்டி முடித்த வீணையின் மௌனம்

ஆண்: மழையால் எழுந்து மழையில் மிதந்து மழையால் உடைந்து மறையும் குமிழி எல்லாம் எல்லாம் வடிகால் தான் இதயம் துடிப்பது இதனால் தான்

குழு: வாழ்க்கை எரியும் வேலையிலே வடிகால் வேண்டும் மூலையிலே வாழ்க்கை எரியும் வேலையிலே வடிகால் வேண்டும் மூலையிலே

Male: Silu silu silu sil. Thooral poduthae Sala sala sala sal. Oothu pesuthae Yuga yuga yugamaai. Kaathu paaduthae

Male: Pattam paathavi Panamthin pinnaal Raththam kothikka Niththam oodi Kaanal neeril meengal thedi Kaalam muzhuthum kavaliyil adi

Male: Vazhkai eriyum velaiyilae Vadigaal vendum moolaiyilae Vazhkai eriyum velaiyilae Vadigaal vendum moolaiyilae

Male: Silu silu silu sil. Thooral poduthae Sala sala sala sal. Oothu pesuthae Yuga yuga yugamaai. Kaathu paaduthae

Male: Heyyy.eh eh eyyy Kaalil udaiyum kaalai panithuzhi Ilaiyil sikkiya iravin mazhaithuzhi Kaattu kuruviyin kalavi satham Meetti muditha veenaiyin mounam

Male: Mazhaiyaal ezhunthu Mazhaiyil mithanthu Mazhaiyaal udainthu Maraiyum kumazhi Ellaam ellaam vadigaal thaan Idhayam thudipathu ithanaal thaan

Male: Vazhkai eriyum velaiyilae Vadigaal vendum moolaiyilae Vazhkai eriyum velaiyilae Vadigaal vendum moolaiyilae

Chorus: Vazhkai eriyum velaiyilae Vadigaal vendum moolaiyilae Vazhkai eriyum velaiyilae Vadigaal vendum moolaiyilae

Other Songs From Genius (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • viswasam tamil paadal

  • ovvoru pookalume karaoke download

  • anbe anbe tamil lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • tamil song lyrics whatsapp status download

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • tamil song lyrics download

  • munbe vaa song lyrics in tamil

  • soorarai pottru lyrics tamil

  • master dialogue tamil lyrics

  • master vaathi coming lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • karnan movie lyrics

  • rummy song lyrics in tamil

  • kadhali song lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • tik tok tamil song lyrics

  • kutty pasanga song

  • sarpatta parambarai songs lyrics

  • vaalibangal odum whatsapp status

Recommended Music Directors