Added Date: Feb 11, 2022
ஆண்: { தலகீழா பொறக்குறான் தலகீழா நடக்குறான் வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதைக்கிறான் } (2)
ஆண்: ஞான தங்கமே ஞான தங்கமே மனிஷன் ஒரு கட்ட மக்க போற மட்ட தேகம் ஒரு சட்ட நீ யார வாழ விட்ட
ஆண்: ஒத்த துளியில ஒத்த துளியில ஒரு லட்சம் ஒரு கோடி உசுரு இருக்குது
ஆண்: அத்தன உசுரையும் அடிச்சி தொறத்திட்டு ஒத்த உயிர் ஒத்த உயிர் கருவில் வளருது
ஆண்: ஞான தங்கமே ஞான தங்கமே
ஆண்: { கண்ணுக்குள்ள மண்ணு பட்டா கண்ணு கலங்குறோம் கடைசியில் மொத்ததையும் மண்ணுல பொதைக்கிறோம் } (2)

ஆண்: தலகீழா பொறக்குறான் தலகீழா நடக்குறான் வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதைக்கிறான்
ஆண்: ஞான தங்கமே ஞான தங்கமே
ஆண்: { எப்போ பொறக்குறோம் எப்போ பொறக்குறோம் பெத்து போடும் ஆத்தாளுக்கும் தெரியல தெரியல } (2)
ஆண்: ஞான தங்கமே ஞான தங்கமே
ஆண்: { வாழ்க்கைய முழுசா வாழ்ந்தவன் யாரம்மா மனுஷன் ஒரு ஓட்ட பான மனசு நெறையுமா } (2)

Male: {Thalakeezhaa porakkuraan Thalakeezhaa nadakkuraan Vayiru endra pallaththil Idhayaththaiyae podhaikkiraan} (2)
Male: Gnaana thanghamae Gnaana thanghamae Manishan oru katta Makka pora matta Dhegham oru satta Nee yara vaazha vitta
Male: Oththa thuzhiyila Oththa thuzhiyila Oru latcham oru kodi Usuru irukkudhu
Male: Athana usuraiyum Adichi thorathittu Oththa uyir oththa uyir Karuvil valarudhu
Male: Gnaana thanghamae Gnaana thanghamae
Male: {Kannukkulla mannu pattaa Kannu kalangurom Kadaisiyil moththathaiyum Mannula podhaikkirom} (2)
Male: Gnaana thanghamae Gnaana thanghamae Manishan oru katta Makka pora matta Dhegham oru satta Nee yara vaazha vitta
Male: Thalakeezhaa porakkuraan Thalakeezhaa nadakkuraan Vayiru endra pallaththil Idhayaththaiyae podhaikkiraan
Male: Gnaana thanghamae Gnaana thanghamae
Male: {Yeppo porakkurom Yeppo porakkurom Pethu podum aaththaalukkum Theriyala theriyala} (2)
Male: Gnaana thanghamae Gnaana thanghamae
Male: {Vaazhkkaiya muzhusaa Vaazhndhavan yaarammaa Manusan oru otta paana Manasu neraiyumaa} (2)
Male: Gnaana thanghamae Gnaana thanghamae Manishan oru katta Makka pora matta Dhegham oru satta Nee yara vaazha vitta
Male: Thalakeezhaa porakkuraan Thalakeezhaa nadakkuraan Vayiru endra pallaththil Idhayaththaiyae podhaikkiraan
Male: Gnaana thanghamae Gnaana thanghamae
sarpatta parambarai song lyrics in tamil
megam karukuthu lyrics
bigil song lyrics
tamil collection lyrics
tamil gana lyrics
share chat lyrics video tamil
na muthukumar lyrics
enjoy enjami song lyrics
kutty pattas full movie tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
sarpatta lyrics
chellama song lyrics
cuckoo enjoy enjaami
saraswathi padal tamil lyrics
ka pae ranasingam lyrics in tamil
karnan movie songs lyrics
sarpatta parambarai song lyrics tamil
tamilpaa gana song
natpu lyrics