Thulli Ezhunthathu Song Lyrics

Geethanjali cover
Movie: Geethanjali (1985)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயிலிசை கேட்டு சந்த வரிகள போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று

ஆண்: உறவோடுதான் அதப் பாடணும் இரவோடு தான் அரங்கேறணும்

ஆண்: துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயிலிசை கேட்டு

ஆண்: உயிரே ஒரு வானம்பாடி உனக்காக கூவுது அழகே புது ஆசை வெள்ளம் அணை தாண்டி தாவுது

ஆண்: மலரே தினம் மாலை நேரம் மனம் தானே நோகுது

ஆண்: மாலை முதல் மாலை முதல் காலை வரை சொன்னால் என்ன காதல் கதை காமன் கணை எனை வதைக்குதே

ஆண்: அடியே ஒரு தூக்கம் போட்டு நெடுநாள் தான் ஆனது கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகி போனது

ஆண்: நிலவே பகல் நேரம் போலே நெருப்பாக காயுது

ஆண்: நான் தேடிடும் ஹ்ம்ம் நான் தேடிடும் ஹ்ம்ம் நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே வா வா கண்ணே இதோ அழைக்குது

Male: Thulli yezhundhadhu paattu Chinna kuyilisai kettu Sandha varigala pottu Solli koduthathu kaattru

Male: Uravodu thaan Adha paadanum Iravodu thaan Arangeranum

Male: Thulli yezhundhadhu paattu Chinna kuyilisai kettu

Male: Uyirae oru vaanam paadi Unakkaaga koovudhu Azhagae pudhu aasai vellam Anai thaandi thaavudhu

Male: Malarae dhinam Maalai neram Manam thaanae nogudhu

Male: Maalai mudhal. Maalai mudhal kaalai varai Sonnaal yenna kaadhal kadhai Kaaman kanai enai vadhaikkudhae

Male: Thulli yezhundhadhu paattu Chinna kuyilisai kettu

Male: Adiyae oru thookkam pottu Nedu naal thaan aanadhu Kiliyae pasum paalum thaenum Veruppaagi ponadhu

Male: Nilavae pagal neram polae Neruppaaga kaayudhu

Male: Naan thedidum.hmmm Naan thedidum .hmm.. Naan thedidum raasaathiyae Nee povadhaa yemaathiyae Vaa vaa kannae idho azhaikkudhu

Male: Thulli yezhundhadhu paattu Chinna kuyilisai kettu Sandha varigala pottu Solli koduthathu kaattru

Male: Uravodu thaan Adha paadanum Iravodu thaan Arangeranum

Male: Thulli yezhundhadhu paattu Chinna kuyilisai kettu

Other Songs From Geethanjali (1985)

Otharooba Thaaya Song Lyrics
Movie: Geethanjali
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Kiliye Kiliye Song Lyrics
Movie: Geethanjali
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja
Malare Pesu Song Lyrics
Movie: Geethanjali
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • maara movie lyrics in tamil

  • song with lyrics in tamil

  • namashivaya vazhga lyrics

  • rasathi unna song lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • karaoke with lyrics in tamil

  • raja raja cholan song karaoke

  • chill bro lyrics tamil

  • tamil song lyrics video download for whatsapp status

  • vennilavai poovai vaipene song lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • tamil melody lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • sad song lyrics tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • sarpatta lyrics

  • comali song lyrics in tamil

  • tamil christian songs lyrics in tamil pdf

  • maraigirai full movie tamil

  • tamil song lyrics video