Added Date: Feb 11, 2022
பெண்: ஏ..ஏஹே...ஏ.. ஏ..ஏ..ஏ..ஏ...
பெண்: ஹே சம்பல் காட்டு கொள்ளைக்காரி சலவை செஞ்ச வெள்ளைக்காரி சரசத்துக்கு வாடா வாடா டேய்
குழு: வாடா டேய்..... ஏ குக்கு ஏ குக்கு ஏ...
பெண்: கொல்லிமலை வெட்டு பாறை வெயில் பட்டு சுட்ட பாறை உச்சத்துக்கு வாடா வாடா டேய்
குழு: வாடா டோய்..... ஏ குக்கு ஏ குக்கு ஏ...
பெண்: ஏ..பாக்தாத் பேரழகி பட்டா கத்தி கண்ணழகி பத்தவச்சு பார்க்கட்டுமா டேய்
பெண்: ஏ..புலித்தோல் போர்த்திய புயலாய் வந்திருக்கேன் பார்த்தவன் கண்ணுக்கெல்லாம் டேய் ஏ..ஏ..
பெண்: ஹே சம்பல் காட்டு சம்பல் காட்டு கொள்ளைக்காரி சலவை செஞ்ச வெள்ளைக்காரி சரசத்துக்கு வாடா வாடா டேய்
குழு: ........
பெண்: இதோ இந்த கண்ணு இரண்டும் இங்கிலீஸ்சு சரக்குதான் இஷ்டம் போல அள்ளிக்கோடா டேய்
குழு: ஹேய் இந்தாடா
பெண்: இதோ இந்த தோள் இரண்டும் சிரப்புஞ்சி ஆப்பிள் தோட்டம் என்ன வேன்ணா எடுத்துக்கோடா டேய்
குழு: .......
பெண்: இதோ இந்த கழுத்து தங்க வாழக் குருத்து பிச்சு பிச்சுத் தின்ன வாடா டேய்...
பெண்: இதோ இந்த இடுப்பு செங்கல் சூலை நெருப்பு பஸ்பமாக தொட்டுக்கோடா டேய்...
பெண்: சம்பல் காட்டு... சம்பல் காட்டு கொள்ளைக்காரி சலவை செஞ்ச வெள்ளைக்காரி சரசத்துக்கு வாடா வாடா டேய்
குழு: ..........
பெண்: ஒரே ஒரு சுண்டு விரல் என் மேல வச்சு பாரு ஒரு கிலோ எடை கூடும் டோய்
குழு: ஹான் ஆமா டோய்
பெண்: ஒரே ஒரு தீக்குச்சியை எம் மேலத்தான் வீசி பாரு குப்புன்னுதான் பத்திக்கும் டேய்
குழு: ஐயோ டேய்
பெண்: ஒரே ஒரு பூவ எம் மேலதான் எரிஞ்சா பூவுக்குள்ள மது ஊரும் டேய்
பெண்: ஒரே ஒரு தடவை எம் மேலத்தான் மோதுனா எட்டு ஜென்மம் மோட்சம் உண்டு டேய்..

Female: Yae..yehey..ae... yae..ye..ae...ae...
Female: Hey sambal kaatu kollaikaari
Salavai senja vellaikaari
Sarasathukku vaada vaada dei
Chorus: Vaada dei....
Ae kukku ae kukku ye...
Female: Kollimalai vettu paarai
Veyyil pattu sutta paarai
Uchathukku vaada vaada dei
Chorus: Vaada dei....
Ae kukku ae kukku ye...
Female: Ae.Baghdad Perazhagi Pattaa kathi kannazhagi Pathavachu paarkatuma dei
Female: Ae...Pulithol porthiye Puyalaai vandhirukaan Paarthavan kannukkellam dei ae..ae.
Female: Hey sambal kaatu Sambal kaatu kollaikaari Salavai senja vellaikaari Sarasathukku vaada vaada dei
Chorus: ......
Female: Idho indha kannu irandum
Engleesu sarakku thaan
Ishtam pola allikkoda dei
Chorus: Hei inthaadaa
Female: Idho indha thol irandum
Sirapunji apple thottam
Enna vennunna eduthukoda dei
Chorus: .....
Female: Idho indha kazhuthu Thanga vaazhak kuruthu Pichu pichuth thinna vaada dei.
Female: Idho indha iduppu Sengal Soolai neruppu Pasbamaaga thottukkoda dei.
Female: Sambal kaatu. Sambal kaatu kollaikaari Salavai senja vellaikaari Sarasathukku vaada vaada dei
Chorus: .....
Female: Orey oru sundu viral
En mela vachu paaru
Oru kilo edai koodum doi
Chorus: Haan aama doi
Female: Orey oru theekuchiyai
Em melaththaan veesi paaru
Kuppunu thaan pathikum dei
Chorus: Ayyo dei
Female: Orey oru poova Em melaththaan erinjaa Poovukulla madhu oorum dei
Female: Orey oru thadavai Em melaththaan modhuna Ettu jenmam Motcham undu dei
Female: Hey sambal kaatu kollaikaari
Salavai senja vellaikaari
Sarasathukku vaada vaada dei
Chorus: Vaada dei....
Ae kukku ae kukku ye...
Female: Kollimalai vettu paarai
Veyyil pattu sutta paarai
Uchathukku vaada vaada dei
Chorus: Vaada dei....
Ae kukku ae kukku ye...
tamil thevaram songs lyrics
tamil karaoke songs with lyrics
saraswathi padal tamil lyrics
tamil poem lyrics
chellamma chellamma movie
neeye oli lyrics sarpatta
lyrics songs tamil download
oru porvaikul iru thukkam lyrics
new tamil songs lyrics
asuran song lyrics in tamil download
aarariraro song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
mayya mayya tamil karaoke mp3 download
namashivaya vazhga lyrics
yaar alaipathu lyrics
neeye oli sarpatta lyrics
maruvarthai pesathe song lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
old tamil karaoke songs with lyrics free download
sarpatta parambarai songs lyrics