Sarvam Sakthi Mayam Song Lyrics

Sarvam Sakthi Mayam cover
Movie: Sarvam Sakthi Mayam (1986)
Music: Ben Surendar
Lyricists: Vaali
Singers: Vani Jayaram and T. S. Ragavendar

Added Date: Feb 11, 2022

ஆண்: நெஞ்சில் வைத்தால் நேரில் வருவாள் கருமாரி நீ நினைப்பதெல்லாம் நினைக்கும் முன்னே தரும் மாரி

பெண்: வஞ்சம் வைத்தால் அவள்தான் வருவாள் உருமாறி கொடும் வம்பர்கள் மேனியில் அம்பாய் பாயும் மாகாளி

இருவர்: சர்வம் சக்திமயம்
குழு: சக்திமயம் சக்திமயம் இருவர்: சர்வம் சக்திமயம்

பெண்: வேப்பிலையில் அவள் குடியிருப்பாள் அந்த வேதநாயகி துணையிருப்பாள் வேப்பிலையில் அவள் குடியிருப்பாள் அந்த வேதநாயகி துணையிருப்பாள்

ஆண்: காப்பவள் அவள் என்று நம்பி வந்தால் நம் கவலைகள் எல்லாம் தீர்த்து வைப்பாள்

ஆண்: புண்ணிய தீர்த்தத்தில் நீராடி எங்கள் அன்னையின் கழுத்துக்கு பூச்சூடி புண்ணிய தீர்த்தத்தில் நீராடி எங்கள் அன்னையின் கழுத்துக்கு பூச்சூடி

பெண்: சன்னதி சாம்பலை பூசிக்கொண்டோம் நாங்கள் சகல குறைகளும் தீர்த்து கொண்டோம்

ஆண்: வஞ்சம் வைத்தால் அவள்தான் வருவாள் உருமாறி கொடும் வம்பர்கள் மேனியில் அம்பாய் பாயும் மாகாளி

ஆண்: உலகாளும் சிவசக்தி ஜெகதீஸ்வரி
குழு: ஜெகதீஸ்வரி
பெண்: ஓங்கார திரிசூலி ராஜேஸ்வரி
குழு: ராஜேஸ்வரி
ஆண்: அலங்கார சுபகெளரி ஜெயசங்கரி
குழு: ஜெயசங்கரி
பெண்: ஆனந்த கருமாரி பரமேஸ்வரி
குழு: பரமேஸ்வரி

அனைவரும்: ஆயி மகமாயி தாயே அபிராமி ஆயி மகமாயி தாயே அபிராமி ஆயி மகமாயி தாயே அபிராமி

Male: Nenjil vaithaal neril varuvaal karumaari Nee ninaipadhellam Ninaikkum munnae tharum maari

Female: Vanjam vaithaal Aval thaan varuvaal urumaari Kodum vambargal maeniyil Ambaai paayum maakaali

Both: Sarvam sakthi mayam
Chorus: Sakthi mayam sakthi mayam Both: Sarvam sakthi mayam

Female: Vaeppilaiyil aval kudirupaal Andha vaedhanaayagi thunaiyirupaal Vaeppilaiyil aval kudirupaal Andha vaedhanaayagi thunaiyirupaal

Male: Kaapaval aval endru nambi vandhaal Kaapaval aval endru nambi vandhaal Nam kavalaigal ellam theerthu vaippaal

Female: Vanjam vaithaal Aval thaan varuvaal urumaari Kodum vambargal maeniyil Ambaai paayum maakaali

Both: Sarvam sakthi mayam
Chorus: Sakthi mayam sakthi mayam Both: Sarvam sakthi mayam
Chorus: Sakthi mayam sakthi mayam Both: Sarvam sakthi mayam

Male: Punniya theerthathil neeradi Engal annaiyin kazhuthukku poochoodi Punniya theerthathil neeradi Engal annaiyin kazhuthukku poochoodi

Female: Sannadhi saambalai poosi kondoom Sannadhi saambalai poosi kondoom Naangal sagala kuraigalum theerthu kondom

Male: Vanjam vaithaal Aval thaan varuvaal urumaari Kodum vambargal maeniyil Ambaai paayum maakaali

Both: Sarvam sakthi mayam
Chorus: Sakthi mayam sakthi mayam Both: Sarvam sakthi mayam
Chorus: Sakthi mayam sakthi mayam Both: Sarvam sakthi mayam

Male: Ulagaalum sivasakthi jegadheeswari j
Chorus: Jegadheeswari
Female: Ongaara thirisooli raajeswari
Chorus: Raajeswari
Male: Alangaara suba gouri jaya sankari
Chorus: Jaya sankari
Female: Aanandha karumaari parameswari
Chorus: Parameswari

All: Aayi magamaayi thaayae abiraami Aayi magamaayi thaayae abiraami Aayi magamaayi thaayae abiraami

Other Songs From Sarvam Sakthi Mayam (1986)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • karnan movie songs lyrics

  • tamil song lyrics download

  • old tamil songs lyrics in english

  • malto kithapuleh

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • anegan songs lyrics

  • karnan movie lyrics

  • lyrics with song in tamil

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • devane naan umathandaiyil lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • karnan thattan thattan song lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • new songs tamil lyrics

  • master songs tamil lyrics

  • kalvare song lyrics in tamil

  • tamil lyrics video songs download

  • maara movie song lyrics

  • venmathi venmathiye nillu lyrics

Recommended Music Directors