Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஅ...ஆஅ...னா...ணா... நானா...ஆ..ஆஅ...ஆஅ...
ஆண்: ஒரு கணம் ஆகிலும் உனதருள் பார்வை கிடைத்திட வேண்டி நின்றேன் அம்மா ஒரு கணம் ஆகிலும் உனதருள் பார்வை கிடைத்திட வேண்டி நின்றேன் அம்மா ஊன் மெழுகாகினும் உளம் உருகாதோ ஊன் மெழுகாகினும் உளம் உருகாதோ உனதடி நான் பணிந்தேன் தேவி
ஆண்: ஒரு கணம் ஆகிலும் உனதருள் பார்வை கிடைத்திட வேண்டி நின்றேன் அம்மா. ஆ.
ஆண்: உன் திருச் சேவையை அனுதினம் நாடி உன் திருநாமத்தை கணம் கணம் ஓதி உன் திருச் சேவையை அனுதினம் நாடி உன் திருநாமத்தை கணம் கணம் ஓதி மனம் மகிழ்ந்தேன் தினம் உவந்தேன் மனம் மகிழ்ந்தேன் தினம் உவந்தேன் துணையாக நின்று உனதன்பு தந்து முழு நிலவென ஒளி நிறைந்திட துயர் தனைக் களைந்திட
ஆண்: ஒரு கணம் ஆகிலும் உனதருள் பார்வை கிடைத்திட வேண்டி நின்றேன் அம்மா ஊன் மெழுகாகினும் உளம் உருகாதோ ஊன் மெழுகாகினும் உளம் உருகாதோ உனதடி நான் பணிந்தேன் தேவி
ஆண்: ஒரு கணம் ஆகிலும் உனதருள் பார்வை கிடைத்திட வேண்டி நின்றேன் அம்மா....ஆ.

Male: Aaa...aaa..naaa..naaa.. Naanaa..aa..aaa..aaa...
Male: Oru kanam aagilum unadharul paarvai Kidaithida vendi nindren ammaa Oru kanam aagilum unadharul paarvai Kidaithida vendi nindren ammaa Oon mezhugaaginum ulam urugaadho Oon mezhugaaginum ulam urugaadho Unadhadi naan panindhen dhevi
Male: Oru kanam aagilum unadharul paarvai Kidaithida vendi nindren ammaa..aaa..
Male: Un thiru saevaiyai anudhinam naadi Un thirunaamathai kanam kanam odhi Un thiru saevaiyai anudhinam naadi Un thirunaamathai kanam kanam odhi Manam magizhndhen dhinam uvandhen Manam magizhndhen dhinam uvandhen Thunaiyaaga nindru unadhanbu thandhu Muzhu nilavena oli niraindhida Thuyar thanai kalaindhida
Male: Oru kanam aagilum unadharul paarvai Kidaithida vendi nindren ammaa Oon mezhugaaginum ulam urugaadho Oon mezhugaaginum ulam urugaadho Unadhadi naan panindhen dhevi
Male: Oru kanam aagilum unadharul paarvai Kidaithida vendi nindren ammaa..aaa..
old tamil songs lyrics in english
jimikki kammal lyrics tamil
alaipayuthey karaoke with lyrics
en iniya pon nilave lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
oru yaagam
dingiri dingale karaoke
yaar azhaippadhu song download masstamilan
tamil melody songs lyrics
maruvarthai pesathe song lyrics
kathai poma song lyrics
google goole song lyrics in tamil
pularaadha
romantic songs lyrics in tamil
cuckoo cuckoo song lyrics in tamil
eeswaran song lyrics
marudhani song lyrics
soorarai pottru song tamil lyrics
new tamil songs lyrics
saivam azhagu karaoke with lyrics