Sondham Ondrai Thedum (Sad) Song Lyrics

Enna Petha Raasa cover
Movie: Enna Petha Raasa (1989)
Music: Ilayaraja
Lyricists: Piraisoodan
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி

ஆண்: சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி இந்த குரல் கேட்குதா துன்பம் தன்னை தூண்டுதா அன்பு ஒன்று சேரும் நேரம் ஏது அன்பு ஒன்று சேரும் நேரம் ஏது..

ஆண்: வானத்து அம்புலியை வரவழைக்க வேணும் என்று தனியாக தவம் இருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன்

ஆண்: எந்தன் தவம்தான் பலிக்க தெய்வம் வரம் தந்ததம்மா அம்புலியும் பூமி தன்னில் உன் உருவில் வந்ததம்மா

ஆண்: வீதி வழி போனால் வெள்ளி ரதம் தரையில் நடந்தாலே தங்க ரதம் தெய்வம் நம்மை ஏனோ பிரித்தது..

ஆண்: சிறு வீணை தான் எடுத்து விரலாலே அதை மீட்டி உருகி மனம் பாடுதம்மா குறுநகையும் போனதம்மா

ஆண்: பாடல் தன்னில் நீ இருக்க பைங்கொடியும்தான் இளைக்க குரல்களிலே நான் துடிக்க குலக்கொடியும்தான் தவிக்க

ஆண்: ஈசன் அருள் எங்கே சென்றது ஏந்திழையின் மனமும் வெறுத்தது தெய்வம் நம்மை ஏனோ பிரித்தது

Male: Sontham ondrai thedum annakkili Enna solli paadum intha kili

Male: Sontham ondrai thedum annakkili Enna solli paadum intha kili Intha kural ketkuthaa Thunbam thannai thoonduthaa Anbu ondru serum neram yaedhu Anbu ondru serum neram yaedhu

Male: Vaanaththu ambuliyai Varavazhaikka venum endru Thaniyaaga thavam irunthu Vegunaalum vendi nindraen

Male: Enthan thavamthaan palikka Dheivam varam thanthathammaa Ambuliyum bhoomi thannil Un uruvil vanthathammaa

Male: Veedhi vazhi ponaal velli ratham Tharaiyil nadanthaalae thanga ratham Dheivam nammai yaeno piriththathu

Male: Sontham ondrai thedum annakkili Enna solli paadum intha kili

Male: Siru veenai thaan eduththu Viralaalae adhai meetti Urugi manam paaduthammaa Kurunagaiyum ponathammaa

Male: Paadal thannil nee irukka Painkodiyumthaan ilaikka Kuralgalilae naan thudikka Kulangkodiyumthaan thavikka

Male: Eesan arul engae sendrathu Yaenthizhaiyin manamum veruththathu Dheivam nammai yaeno piriththathu

Male: Sontham ondrai thedum annakkili Enna solli paadum intha kili Intha kural ketkuthaa Thunbam thannai thoonduthaa Anbu ondru serum neram yaedhu Anbu ondru serum neram yaedhu

Male: Sontham ondrai thedum annakkili Enna solli paadum intha kili

Similiar Songs

Most Searched Keywords
  • tamil paadal music

  • mappillai songs lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • tamil lyrics video download

  • aasirvathiyum karthare song lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • cuckoo cuckoo dhee song lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • christian songs tamil lyrics free download

  • munbe vaa song lyrics in tamil

  • maravamal nenaitheeriya lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • karaoke lyrics tamil songs

  • famous carnatic songs in tamil lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics