Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ...ஓஹ்...ஓஹ்..ஓ...ஓஹ்...ஓ..ஒஹ் ஆஅ...ஆ...ஆ..அ...ஆஅ..
ஆண்: பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா இந்த பிள்ள மனசு பித்தத்திலும் பித்தமடா தெய்வம் அது தாயிக்கும் கீழதான் எந்தன் தாய் அவளும் சாமிக்கு மேலதான் அந்த தெய்வம் அது தாயிக்கும் கீழதான் எந்தன் தாய் அவளும் சாமிக்கு மேலதான்
ஆண்: பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா இந்த பிள்ள மனசு பித்தத்திலும் பித்தமடா
ஆண்: வெறும் கைய வீசிக் கொண்டு வெறகு சொமந்து வித்து இரவா பகலா தெனம் தெனம் ஒழச்சதும் சருகு பொறுக்கி வந்து சாதம் வடிச்சு தந்து பசியே தெரியா மகனா வளத்ததும்
ஆண்: எத்தன தாயிங்க நம்ம தமிழ் நாட்டிலே என் தாயி அவளப் போல் யாரு இந்த ஊரிலே தியாகி யாரு தியாகி யாரும் இல்லே போடா தாயின் கால வணங்கி கும்பிட்டுட்டு வாடா அவதான் கோயில் அவதான் ஒலகம்

ஆண்: மண்ணில் வரும் செடி கொடிகள் எவ்வளவு வகைகள்தான் மரமோ கொடியோ தண்ணி மட்டும் ஒன்னேதான் பல வித மரங்கள் என்ன மரத்துல பழங்கள் என்ன நெறத்தில் ருசியில் ஒவ்வொண்ணும் வேறதான்
ஆண்: பழமாய் பழுத்ததால் மிளகாய் இனிக்குமா காயாய் இருப்பதால் கொய்யா கசக்குமா நல்ல வயித்தில் பொறந்தா நல்லவனே தான்டா கெட்டது செய்ய மாட்டான் வல்லவனே தான்டா அவனே மனிதன் அதை நீ உணரு..

Male: Oo.ooh.ooh..oo..ooh..oo.ooh Aaa..aa...aa..a..aaa..
Male: Peththa manasu suththathilum suththamadaa Intha pilla manasu piththathilum piththmadaa Dheivam adhu thaayikku keezhathaan Enthan thaai avalum saamikku melathaan Antha dheivam adhu thaayikku keezhathaan Enthan thaai avalum saamikku melathaan
Male: Peththa manasu suththathilum suththamadaa Intha pilla manasu piththathilum piththmadaa
Male: Verum kaiya veesi kondu Veragu somanthu viththu Iravaa pagalaa dhenam dhenam ozhachchathu Sarugu porukki vanthu saatham vadichchu thanthu Pasiyae theriyaa maganaa valaththathum
Male: Eththana thaayinga namma tamil naattilae En thaayi avala pol yaaru intha oorlae Thiyaagi yaaru thiyaagi yaarum illae podaa Thaayin kaala vanangi kumbittitu vaadaa Avathaan koyil avathaan olagam
Male: Peththa manasu suththathilum suththamadaa Intha pilla manasu piththathilum piththmadaa
Male: Mannil varum chedi kodigal Evvalavu vagaigalthaan Maramo kodiyo thanni mattum onnaethaan Pala vidha marangal enna maraththula pazhangal enna Neraththil rushiyil ovvonnum verathaan
Male: Pazhamaai pazhuththathaal milagaai inikkumaa Kaayaai iruppathaal koiyyaa kasakkumaa Nalla vayiththil poranthaa nallavanaethaandaa Kettathu seiyya maattaan vallavanaethaandaa Avanae manithan adhai nee unaru
Male: Peththa manasu suththathilum suththamadaa Intha pilla manasu piththathilum piththmadaa Dheivam adhu thaayikku keezhathaan Enthan thaai avalum saamikku melathaan Antha dheivam adhu thaayikku keezhathaan Enthan thaai avalum saamikku melathaan
Male: Peththa manasu suththathilum suththamadaa Intha pilla manasu piththathilum piththmadaa.
kichili samba song lyrics
soorarai pottru dialogue lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
tamil karaoke video songs with lyrics free download
teddy marandhaye
lyrics video tamil
kaatrin mozhi song lyrics
aagasam song soorarai pottru
lyrical video tamil songs
ka pae ranasingam lyrics in tamil
tamil tamil song lyrics
kaatu payale karaoke
karaoke songs in tamil with lyrics
sister brother song lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
snegithiye songs lyrics
old tamil songs lyrics in tamil font
tamil songs without lyrics only music free download
tamil karaoke songs with lyrics for female
medley song lyrics in tamil